Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஒரே நேரத்தில் 22 செயற்கைக்கோள்கள் செலுத்த திட்டம்: புதிய வரலாறு படைக்கிறது ‘இஸ்ரோ’
Page 1 of 1 • Share
ஒரே நேரத்தில் 22 செயற்கைக்கோள்கள் செலுத்த திட்டம்: புதிய வரலாறு படைக்கிறது ‘இஸ்ரோ’
வரும் மே மாதம் ஒரே திட்டம் மூலம் 22 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுத இந்தியாவின் ‘இஸ்ரோ’ முடிவு செய்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையான ‘இஸ்ரோ’ வரும் மே மாதம் பிஎஸ்எல்வி சி34 ராக்கெட் மூலம் இந்தியாவின் கார்டோசாட் 2சி என்ற செயற்கைக்கோளை விண் ணில் செலுத்தவுள்ளது. அப்போது அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளின் 21 செயற்கைக்கோள் களையும் அந்த ராக்கெட்டுடன் இணைத்து விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது.
இது குறித்து ‘இஸ்ரோ’வின் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநர் கே.சிவன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘பிஎஸ்எல்வி சி34 ராக்கெட் மூலம் 22 செயற்கைக்கோள்களை ஒரே சமயத்தில் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம். ஏற்கெனவே ஒரே திட்டம் மூலம் 10 செயற்கை கோள்களை அனுப்பி வைத்திருக் கிறோம். அதில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி யுள்ளோம். இந்த திட்டமும் நிச்சயம் வெற்றி பெறும் என நம்புகிறோம்’’ என்றார்.
சென்னை அருகே ஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள்கள் வரும் மே மாதம் ஏவப்படும் என கூறப்படு கிறது. அப்போது இந்தோனேஷியா வின் ‘லபான் ஏ3’, ஜெர்மனியின் ‘பிரோஸ்’, அமெரிக்காவின் ‘ஸ்கை சாட் ஜென் 2-1’ உள்ளிட்ட நுண்ணிய மற்றும் நானோ செயற்கைக் கோள்கள் ஏவப்படவுள்ளன.
கடந்த 2013-ல் அமெரிக்காவின் நாசா ஒரே திட்டத்தில் 29 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை படைத்தது. இதற்கு அடுத்தபடியாக இந்தியா அந்த முயற்சியில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
–
தமிழ் தி இந்து காம்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சென்னையில் இருந்து 3 மணி நேரத்தில் சேலம்: புதிய எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க திட்டம்
» ஜியோவை சமாளிக்க ஏர்டெல் புதிய திட்டம் 1000 ஜிபி போனஸ் டேட்டா சலுகை
» தடையில்லா இன்டர்நெட்' - கூகுள் நிறுவனத்தின் புதிய திட்டம்
» கரன்சி புழக்கத்தை குறைக்க விரைவில் புதிய திட்டம்
» 'டிஜி' லாக்கரில் மாணவர் சான்றிதழ்: புதிய திட்டம் துவக்கம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum