Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
குருட்டு விழியும் ஓவியமும்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: சிறுவர் கதைகள்
Page 1 of 1 • Share
குருட்டு விழியும் ஓவியமும்
ஒரு வசதியான பெரிய மனிதருக்கு தன்னை
ஓவியமாக வரைந்து பார்க்க வேண்டும் என்று
நெடுநாள் ஆசை.அவருக்கு இரண்டு கண்களில்
ஒன்றில் பார்வை கிடையாது
–
.பார்ப்பதற்கும் விகாரமாக இருக்கும்.அதனால்
தன்னை யார் அழகாக வரைகிறார்களோ
அவர்களுக்கு நிறைய சன்மானம் தருவதாகக்
கூறினார்.
–
ஆனால் அதே சமயம் ஓவியம் தனக்குப் பிடிக்க
வில்லையென்றால் தண்டனையும் கொடுக்கப்படும்
என்றும் அறிவித்தார்.
–
பக்கத்து ஊரிலிருந்து மூன்று ஓவியர்கள் அவரின்
நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டு அவரின் ஓவியத்தை
வரையத் தொடங்கினர்.
–
முதலாமவனின் ஓவியத்தில் பெரிய மனிதரின்
உருவத்தை அச்சு அசலாக வரைந்திருந்தான்.அந்த
ஓவியத்தில் தன்னுடைய குருட்டு விழியைப்
பார்த்ததும் தன்னைக் கேலி செய்வதாகக் கோபப்பட்ட
பெரிய மனிதர் அவருக்கு 50 கசையடிகள் கொடுக்க
உத்தரவிட்டார்.
–
இரண்டாவது ஓவியனும் அவரை அப்படியே
தத்ரூபமாக வரைந்திருந்தான்.ஆனால் அவரின் இரு
விழிகளையும் சீர்படுத்தி குருட்டுவிழி தெரியாதபடி
அழகாக வரைந்திருந்தான்.அதைப்பார்த்த பெரிய
மனிதர் உண்மையை மறைத்து பொய்யாக தன்னைச்
சித்தரித்திருப்பதைக் கண்டு கோபப்பட்டு அவனுக்கு
100 கசையடிகள் கொடுக்கச் சொன்னார்
-
ஓவியமாக வரைந்து பார்க்க வேண்டும் என்று
நெடுநாள் ஆசை.அவருக்கு இரண்டு கண்களில்
ஒன்றில் பார்வை கிடையாது
–
.பார்ப்பதற்கும் விகாரமாக இருக்கும்.அதனால்
தன்னை யார் அழகாக வரைகிறார்களோ
அவர்களுக்கு நிறைய சன்மானம் தருவதாகக்
கூறினார்.
–
ஆனால் அதே சமயம் ஓவியம் தனக்குப் பிடிக்க
வில்லையென்றால் தண்டனையும் கொடுக்கப்படும்
என்றும் அறிவித்தார்.
–
பக்கத்து ஊரிலிருந்து மூன்று ஓவியர்கள் அவரின்
நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டு அவரின் ஓவியத்தை
வரையத் தொடங்கினர்.
–
முதலாமவனின் ஓவியத்தில் பெரிய மனிதரின்
உருவத்தை அச்சு அசலாக வரைந்திருந்தான்.அந்த
ஓவியத்தில் தன்னுடைய குருட்டு விழியைப்
பார்த்ததும் தன்னைக் கேலி செய்வதாகக் கோபப்பட்ட
பெரிய மனிதர் அவருக்கு 50 கசையடிகள் கொடுக்க
உத்தரவிட்டார்.
–
இரண்டாவது ஓவியனும் அவரை அப்படியே
தத்ரூபமாக வரைந்திருந்தான்.ஆனால் அவரின் இரு
விழிகளையும் சீர்படுத்தி குருட்டுவிழி தெரியாதபடி
அழகாக வரைந்திருந்தான்.அதைப்பார்த்த பெரிய
மனிதர் உண்மையை மறைத்து பொய்யாக தன்னைச்
சித்தரித்திருப்பதைக் கண்டு கோபப்பட்டு அவனுக்கு
100 கசையடிகள் கொடுக்கச் சொன்னார்
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: குருட்டு விழியும் ஓவியமும்
-
மூன்றாவது ஓவியன் அவரின் நேரான உருவத்தை
வரையாமல் பக்கவாட்டுத் தோற்றத்தை[புரோஃபைல்]
வரைந்திருந்தான்.அவரின் ஓவியம் அழகாக இருந்ததோடு
குருட்டு விழியும் பக்கவாட்டில் மறைத்து வரையப்
பட்டதால் மனம் மகிழ்ந்த அவர் அவனுக்கு நிறைய
சன்மானங்களை வழங்கினார்.
–
பெரிய மனிதரிடம் குறை இருந்தாலும் அதை
சுட்டிக்காட்டாமலும்,பொய்யாக அதை மறைக்காமலும் ,
அவரின் நிறையை மட்டுமே கண்டு கொண்டதால்
மூன்றாமவனுக்கு பரிசு கிடைத்தது.
–
————
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: சிறுவர் கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum