Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
லண்டன் தெருக்களில் தங்க முலாம் பூசப்பட்ட நான்கு கார்கள்
Page 1 of 1 • Share
லண்டன் தெருக்களில் தங்க முலாம் பூசப்பட்ட நான்கு கார்கள்
லண்டன் தெருக்களில் சவுதியை சேர்ந்த பெரும்
பணக்காரரின் தங்க முலாம் பூசப்பட்ட நான்கு
கார்கள் செல்வதை தான் மக்கள் வைத்த கண்
வாங்காமல் பார்க்கின்றனர்.
சவுதியை சேர்ந்த பெரும் பணக்காரர் ஒருவர்
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசிக்கும்
மக்களுக்கு இன்ப அதிர்ச்சியும், ஆச்சரியமும்
அளித்துள்ளார்.
அவர் தங்க முலாம் பூசப்பட்ட தனது 4 சொகுசு
கார்களுடன் லண்டன் மாநகர தெருக்களில் வலம்
வந்துள்ளார். அவர் லம்போர்கினி அவென்டடார்,
மெர்சிடீஸ் பென்ஸ் ஜி63, பென்ட்லி பிளையிங் ஸ்பர்
மற்றும் ரோஸ் ராய்ஸ் ஆகிய நான்கு கார்களுக்கு
தங்க முலாம் பூசியுள்ளார்.
ஒவ்வொரு காருக்கும் தங்க முலாம் பூச மட்டும்
அவர் ரூ.4 லட்சம் செலவு செய்துள்ளாராம்.
லம்போர்கினியின் விலை ரூ. 3.3 கோடி,
மெர்சிடீஸ் பென்ஸின் விலை ரூ.3.5 கோடி ஆகும்.
அவர் தனது கார்களை நைட்ஸ்பிரிட்ஜ் பகுதியில்
உள்ள ஜுமைரா கார்ல்டன் டவர் ஹோட்டல் வெளியே
வரிசையாக நிறுத்தி வைத்துள்ளார்.
பணக்காரரின் தங்க முலாம் பூசப்பட்ட நான்கு
கார்கள் செல்வதை தான் மக்கள் வைத்த கண்
வாங்காமல் பார்க்கின்றனர்.
சவுதியை சேர்ந்த பெரும் பணக்காரர் ஒருவர்
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசிக்கும்
மக்களுக்கு இன்ப அதிர்ச்சியும், ஆச்சரியமும்
அளித்துள்ளார்.
அவர் தங்க முலாம் பூசப்பட்ட தனது 4 சொகுசு
கார்களுடன் லண்டன் மாநகர தெருக்களில் வலம்
வந்துள்ளார். அவர் லம்போர்கினி அவென்டடார்,
மெர்சிடீஸ் பென்ஸ் ஜி63, பென்ட்லி பிளையிங் ஸ்பர்
மற்றும் ரோஸ் ராய்ஸ் ஆகிய நான்கு கார்களுக்கு
தங்க முலாம் பூசியுள்ளார்.
ஒவ்வொரு காருக்கும் தங்க முலாம் பூச மட்டும்
அவர் ரூ.4 லட்சம் செலவு செய்துள்ளாராம்.
லம்போர்கினியின் விலை ரூ. 3.3 கோடி,
மெர்சிடீஸ் பென்ஸின் விலை ரூ.3.5 கோடி ஆகும்.
அவர் தனது கார்களை நைட்ஸ்பிரிட்ஜ் பகுதியில்
உள்ள ஜுமைரா கார்ல்டன் டவர் ஹோட்டல் வெளியே
வரிசையாக நிறுத்தி வைத்துள்ளார்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: லண்டன் தெருக்களில் தங்க முலாம் பூசப்பட்ட நான்கு கார்கள்
-
தங்க முலாம் பூசப்பட்ட சொகுசு கார்கள் வரிசையாக
நிற்பதை பார்க்கும் இளசுகள் கார்களுடன் செல்ஃபி
எடுக்க போட்டா போட்டி போட்டுகின்றனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பெரும்பணக்காரர்கள்
கோடை கால வெப்பத்தில் இருந்து தப்பிக்க ஆண்டு
தோறும் ஏப்ரல் மாதம் லண்டன் வருவது வழக்கம்
என்பது குறிப்பிடத்தக்கது.
–
——————————
தமிழ் ஒன் இந்தியா
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» புதிய தொழில்நுட்பங்களுடன் உருவாகும் ‘நிஷான்’ கார்கள் _
» முலாம் பழ ஜூஸ்
» சிறுவர்களுக்கான ஆடம்பர கார்கள்
» வியக்கத்தக்க விந்தையான கார்கள்
» பெண்களுக்கு ஏற்படும் Cervical Cancer அண்டவிடாமல் பாதுகாக்கிறது.=முலாம் பழம்=
» முலாம் பழ ஜூஸ்
» சிறுவர்களுக்கான ஆடம்பர கார்கள்
» வியக்கத்தக்க விந்தையான கார்கள்
» பெண்களுக்கு ஏற்படும் Cervical Cancer அண்டவிடாமல் பாதுகாக்கிறது.=முலாம் பழம்=
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|