Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
2-ஆவது முறையாக கோப்பையை வெல்வது யார்? இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இன்று பலப்பரீட்சை
Page 1 of 1 • Share
2-ஆவது முறையாக கோப்பையை வெல்வது யார்? இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இன்று பலப்பரீட்சை
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்
இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான
இங்கிலாந்தும், மேற்கிந்தியத் தீவுகளும் மோதுகின்றன.
-
மைதானம் எப்படி?
ஈடன் கார்டன் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு
சாதகமானதாகும். எனினும் ஆடுகளத்தில் சிறு
அளவில் புற்கள் காணப்படுவதால் ஓரளவு
வேகப்பந்து வீச்சுக்கும் சாதகமாக இருக்கும்.
பனிப் பொழிவு இருக்கும் என்பதால் டாஸ்
வெல்லும் அணி பீல்டிங்கை தேர்வு செய்யும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
3-ஆவது முறையாக...
ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை போட்டிகளின்
இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளும்,
இங்கிலாந்தும் 3-ஆவது முறையாக மோதவுள்ளன.
இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான
இங்கிலாந்தும், மேற்கிந்தியத் தீவுகளும் மோதுகின்றன.
-
மைதானம் எப்படி?
ஈடன் கார்டன் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு
சாதகமானதாகும். எனினும் ஆடுகளத்தில் சிறு
அளவில் புற்கள் காணப்படுவதால் ஓரளவு
வேகப்பந்து வீச்சுக்கும் சாதகமாக இருக்கும்.
பனிப் பொழிவு இருக்கும் என்பதால் டாஸ்
வெல்லும் அணி பீல்டிங்கை தேர்வு செய்யும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
3-ஆவது முறையாக...
ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை போட்டிகளின்
இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளும்,
இங்கிலாந்தும் 3-ஆவது முறையாக மோதவுள்ளன.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: 2-ஆவது முறையாக கோப்பையை வெல்வது யார்? இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இன்று பலப்பரீட்சை
-
இதற்கு முன்னர் 1979-இல் நடைபெற்ற 50 ஓவர்
உலகக் கோப்பை போட்டி, 2004-இல் நடைபெற்ற
மினி உலகக் கோப்பை போட்டி ஆகியவற்றின்
இறுதி ஆட்டத்தில் இவ்விரு அணிகளும்
மோதியுள்ளன.
அவையிரண்டிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி
வெற்றி கண்டது.
-
இதுவரை...
டி20 போட்டியில் இங்கிலாந்தும், மேற்கிந்தியத்
தீவுகளும் இதுவரை 13 ஆட்டங்களில் மோதியுள்ளன.
அதில் மேற்கிந்தியத் தீவுகள் 9 ஆட்டங்களிலும்,
இங்கிலாந்து 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துடன்
4 ஆட்டங்களில் மோதியுள்ள மேற்கிந்தியத் தீவுகள்,
அவையனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
-
போட்டி நேரம்: இரவு 7
நேரடி ஒளிபரப்பு:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது யார்? இங்கிலாந்து-நியூஸிலாந்து இன்று மோதல்
» வரலாறு படைத்தது மேற்கிந்தியத் தீவுகள்
» விதியே யார் வெல்வது....
» உதகையில் மலர்த் திருவிழா: 120-ஆவது மலர்க் காட்சி இன்று தொடக்கம்
» துரத்தும் தோல்வி… துவண்ட தோனி…குஜராத்துக்கு 6-ஆவது வெற்றி; புணேவுக்கு 5-ஆவது வீழ்ச்சி
» வரலாறு படைத்தது மேற்கிந்தியத் தீவுகள்
» விதியே யார் வெல்வது....
» உதகையில் மலர்த் திருவிழா: 120-ஆவது மலர்க் காட்சி இன்று தொடக்கம்
» துரத்தும் தோல்வி… துவண்ட தோனி…குஜராத்துக்கு 6-ஆவது வெற்றி; புணேவுக்கு 5-ஆவது வீழ்ச்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|