Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சரியான வாழ்க்கைப் பாடம்!
Page 1 of 1 • Share
சரியான வாழ்க்கைப் பாடம்!
சாப்பாடு சரியில்லை என்றால் “சட்” என்று
கோபப்படும் ஒரு சராசரி கணவன்தான் நான்…!
இன்று காலையில் கூட சப்பாத்தி மென்மையாக
இல்லை என்பதை , கொஞ்சம் மென்மை இல்லாத
வார்த்தைகளை உபயோகித்தே என் மனைவியிடம்
என்னால் சொல்ல முடிந்தது…!
ஆனால்…
முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம்
வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை
இன்று தற்செயலாக “தினகரன்” நாளிதழில்
படிக்க நேரிட்டது….
இதோ… அப்துல் கலாமின் வார்த்தைகளில் ,
அவரது இளமைக்கால வாழ்க்கை :
–
“நான் சிறுவனாக இருக்கும் போது …ஒரு நாள் இரவு
நேரம் … வெகு நேர வேலைக்கு பின்னர் என் தாய்
இரவு சிற்றுண்டி செய்யத் தொடங்கினார்…
என் தாயும் எங்கள் குடும்பத்தை சமாளிக்க வேலைக்கு
செல்வது வழக்கம்…
சமைத்த பின் கருகிய ரொட்டி ஒன்றை என் கண் முன் ,
என் தந்தைக்கு பரிமாறினார் என் தாய் ….. ஆனால்
என் தந்தையோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல்
சாப்பிட்டார்….
‘ இன்றைய பொழுது பள்ளியில் எப்படிப் போனது ’
என்று என் தந்தை என்னிடம் கேட்டார்.
நான் அன்று என்ன பதில் சொன்னேன் என்று தெரிய
வில்லை ..
என் தந்தையிடம் கருகிய ரொட்டியை பரிமாறியதற்கு
வருத்தம் தெரிவித்தார் என் தாய்…
ஆனால் அதற்கு என் தந்தையோ ..”எனக்கு கருகிய
ரொட்டிதான் ரொம்ப பிடிக்கும் ” என்று பதில்
சொன்னதை என்னால் இன்றும் மறக்க முடியாது ….
சாப்பிட்டு முடித்த சற்று நேரத்துக்குப் பின்… நான்
மெல்ல என் தந்தை அருகில் சென்று இரவு வணக்கம்
சொல்லிவிட்டு , அவரிடம் தயக்கத்துடன் கேட்டேன்
:
” அப்பா … உங்களுக்கு உண்மையாகவே கருகிய
ரொட்டி ரொம்பப் பிடிக்குமா..?”
சற்று நேரம் அமைதியாக இருந்த என் தந்தை ,
என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டு சொன்னார்….
” மகனே…உங்க அம்மா தினமும் வேலைக்கும்
சென்று கொண்டு , நமக்கும் பணிவிடை செய்கிறார் ..
களைத்துப் போய் இருப்பார் …
–
ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப்
போவதில்லை …
ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்…
நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல … ஆனால்
அதற்கு முயற்சிக்கிறேன்…
இவ்வளவு வருடங்களில் நான் கற்றுக்கொண்டது ….
–
நடப்பது எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு
சந்தோஷமான மனநிலைக்கு நாம் மாறுவதே ….”
# அப்துல் கலாமின் இந்த அனுபவத்தைப் படித்தபோது
அவரது அப்பா மீது , அளவில்லாத மரியாதை எழுந்தது…
அது இன்று முழுவதும் என்னைத் தொடர்ந்து வந்தது…

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: சரியான வாழ்க்கைப் பாடம்!
[You must be registered and logged in to see this image.]
-
ஆம்..
“ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தப்
போவதில்லை …
ஆனால் கடும் வார்த்தைகள் கண்டிப்பாக காயப்படுத்தும்….”
–
# இந்த தத்துவத்தை எண்ணியபடியே இன்று இரவு
சாப்பிட அமர்ந்தபோது …
எனக்கு பரிமாறப்பட்ட உணவு கொஞ்சம் ஆறித்தான்
போய் இருந்தது…
ஆனால் என் உணர்வுகள் ரொம்பவுமே மாறிப் போய்
இருந்தது…
மனைவியின் உணவை இனி ஒருபோதும் குறை
சொல்லக் கூடாது என்ற திருந்திய மன உணர்வோடு ,
இருந்ததை இனிதே உண்டு முடித்தேன்…
# எதிர்காலத்தில் நம் குழந்தைகள் கலாமின்
கொள்கைகளை கடைப்பிடிக்கட்டும்..
இப்போது நாம் கொஞ்சம் அவரது அப்பாவின்
கொள்கைகளை கடைப்பிடிக்கலாமே…!!!
# நான் ஒன்றும் சிறந்த மனிதன் அல்ல …
ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்…!!!
–
———————————–
– முக நூலில் இருந்து ..

Similar topics
» சரியான நேரத்தில் சொல்லப்பட்ட சரியான சொல் தேன் போல் இனிக்கும்..
» சரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்
» புத்தகங்கள் சரியான நேரத்தில் சரியான தனது ஆசிரியரை கண்டுபிடித்தது....
» வாழ்க்கைப் படிகள் 16
» வாழ்க்கைப் பயணம் - உழைப்பு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum