தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஒடிஸா முதல்வருக்கு தாய்மொழி கற்றுத்தர முயன்றவர்கள் கைது

View previous topic View next topic Go down

ஒடிஸா முதல்வருக்கு தாய்மொழி கற்றுத்தர முயன்றவர்கள் கைது Empty ஒடிஸா முதல்வருக்கு தாய்மொழி கற்றுத்தர முயன்றவர்கள் கைது

Post by rammalar Sun Apr 03, 2016 10:49 am

ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு
அவரது தாய்மொழியான "ஒடியா'வை கற்றுத்தர
முயன்ற, காங்கிரஸ் கட்சியின் மாணவரணியைச்
சேர்ந்த 5 இளைஞர்களை போலீஸார் சனிக்கிழமை
கைது செய்தனர்.

ஒடிஸா மாநில முதல்வராக உள்ள நவீன் பட்நாயக்,
வெளிநாட்டில் தங்கிப்படித்தவர் என்பதால், அவருக்கு
ஒடியா மொழி சரியாகத் தெரியாது என்று கூறப்
படுகிறது. இதனால், எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு
அவ்வப்போது அவர் ஆளாவது வழக்கமாகும்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஒடிஸா மாநில
மாணவரணித் தலைவர் இதீஷ் பிரதான் தலைமையிலான
5 இளைஞர்கள், நவீன் பட்நாயக்கிற்கு ஒடியா மொழி
கற்றுத்தர போவதாகக் கூறி, புவனேசுவரத்தில் உள்ள
அவரது இல்லத்தை நோக்கி சனிக்கிழமை பேரணியாகப்
புறப்பட்டனர்.

பேனா, நோட்டுப்புத்தகம் போன்றவற்றுடன்
நவீன் பட்நாயக்கின் இல்லத்துக்குள் நுழைய முயன்ற
அவர்களை, போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதுகுறித்து இதீஷ் பிரதான் கூறியபோது, "கடந்த
15 ஆண்டுகளுக்கு மேலாக ஒடிஸாவின் முதல்வராக
நவீன் பட்நாயக் பதவி வகிக்கிறார். இருந்தாலும் இன்னமும்
அவருக்கு ஒடியா மொழி பேசத் தெரியவில்லை என்பது
மாநிலத்துக்கு மிகப்பெரிய அவமானமாகும்.

அவர் ஒடியா கற்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
இதேபோன்று, நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு,
ஒடியாவை மாநிலத்தின் அலுவல் மொழியாக அறிவிப்பதிலும்
எந்த அக்கறையும் காட்டவில்லை' என்றார்.
-
-----------------------------
தினமணி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

ஒடிஸா முதல்வருக்கு தாய்மொழி கற்றுத்தர முயன்றவர்கள் கைது Empty Re: ஒடிஸா முதல்வருக்கு தாய்மொழி கற்றுத்தர முயன்றவர்கள் கைது

Post by முரளிராஜா Mon Apr 04, 2016 9:47 am

புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஒடிஸா முதல்வருக்கு தாய்மொழி கற்றுத்தர முயன்றவர்கள் கைது Empty Re: ஒடிஸா முதல்வருக்கு தாய்மொழி கற்றுத்தர முயன்றவர்கள் கைது

Post by செந்தில் Mon Apr 04, 2016 10:07 am

அதிர்ச்சி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஒடிஸா முதல்வருக்கு தாய்மொழி கற்றுத்தர முயன்றவர்கள் கைது Empty Re: ஒடிஸா முதல்வருக்கு தாய்மொழி கற்றுத்தர முயன்றவர்கள் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum