தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – ஏப்ரல் 2016

View previous topic View next topic Go down

5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும்  சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – ஏப்ரல் 2016 Empty 5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – ஏப்ரல் 2016

Post by ஸ்ரீராம் Fri Apr 08, 2016 10:53 am

5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும்  சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – ஏப்ரல் 2016 Thagavalguru-top5k
ஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும்  நல்ல சிறப்பான பட்ஜெட் மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு ஸ்மார்ட்போன் தேர்ந்தெடுக்கும் முன் டிஸ்ப்ளே, வடிவமைப்பு, பிரசாசர், நினைவகம், பாதுகாப்பு தன்மை, கேமரா, கனெக்டிவிடி, பேட்டரி சேமிப்பு திறன் போன்ற அனைத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும். கடந்த சில மாதங்கள் முதல் தற்போது வரை நல்ல ரேட்டிங் மற்றும் ரிவ்யு பெற்ற 5000க்கும் குறைவான விலையில் அதிக வசதிகள் உள்ள சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களை பற்றி உங்களுக்கு இந்த பதிவில் தொகுத்து வழங்கி உள்ளேன். இந்த ஏப்ரல் 2016ல் புதிதாக மொபைல் வாங்க நினைப்பவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

5. Lenovo A2010

Lenovo A2010 மொபைலில் 4.50-inch டிஸ்ப்ளே, 1GHz  quad-core பிராசசர், 1GB ராம், Android 5.1 லாலிபாப், 8GB இன்டெர்னல் மெமரி, மெமரி கார்ட் வசதி, பின் புற காமிரா 8 மெகா பிக்ஸல், முன் புறம் காமிரா 2 மெகா பிக்ஸல், 2000mah பாட்டரி என பட்ஜெட் மொபைலுக்கான வசதிகள் இருக்கிறது.

Lenovo A2010 Specs 

4.5-inch (854 x 480 pixels) display
1.0 GHz quad-core MediaTek MT6735M 64-bit processor with Mali-T720 GPU
1GB RAM,
8GB Internal Memory,
Micro SD card up to 32GB
Dual SIM Android 5.1 (Lollipop)
5MP fixed-focus rear camera with LED Flash
2MP fixed-focus front-facing camera
Dimensions: 66.5×131.5×9.9 mm;
Weight: 137g 4G LTE/3G
HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
2000mAh battery
Sensors: Accelerometer

விலை: 4990 மட்டுமே.


4. InFocus M260 4G

Infocus நிறுவனம் மிக குறைந்த விலையில் அதிக வசதிகள் உடைய InFocus M260 மொபைலை வெளியீட்டது. இப்போதும் இந்த மொபைலுக்கு டிமாண்ட் இருக்கு. இந்த மொபைலை Android 5.1 பதிப்பு மேம்படுத்துதலுடன் வெளியிட்டுள்ளார்கள். இதில் 1GB RAM, 4.5-inch FWVGA (480x854) டிஸ்ப்ளே, 1.3GHz quad-core MediaTek MT6582M பிராசசர் உள்ளது, 8GB இன்டெர்னல் மற்றும் 32GB வரை மெமரி கார்ட் வசதி உள்ளது. பின் புறம் 5 மெகா பிக்சல் காமிராவும், முன் புறம் 2 மெகா பிக்சல் காமிராவும் உள்ளது. பேட்டரி 2000 mAh இருப்பது சிறப்பு.

Infocus M260 Specs

4.5-inch (854 × 480 pixels) FWVGA IPS display
1.3 GHz quad-core MediaTek processor
1GB RAM,
8GB Internal Memory,
Expandable Memory up to 32GB with micro SD
Android 5.1 (Lollipop) with Inlife UI 2.0
Dual micro SIMs
5MP Fixed Focus Camera with LED flash, f/2.4 aperture
2MP front-facing camera
3.5mm audio jack, FM Radio
Dimensions: 132.87×67.8×10.48mm; Weight: 155 grams
3G, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0 and GPS
2000mAh battery

விலை: 3999 மட்டுமே. 


3. Infocus M370i 4G

இது Infocus நிறுவனத்தின் மற்றொரு தரமான தயாரிப்பு. இந்த மொபைலை Android 5.1 பதிப்பு மேம்படுத்துதலுடன் வெளியிட்டுள்ளார்கள். மேலும் Marshmallow பதிப்பும் கிடைக்க இருக்கிறது. இதில் 1GB RAM, 1280 x 720 HD டிஸ்ப்ளே, 1.1 GHz quad-core Qualcom பிராசசர் உள்ளது, 8GB இன்டெர்னல் மற்றும் 64GB வரை மெமரி கார்ட் வசதி உள்ளது. பின் புறம் 8 மெகா பிக்சல் காமிராவும், முன் புறம் 2 மெகா பிக்சல் காமிராவும் உள்ளது. பேட்டரி 2230 mAh இருப்பது சிறப்பு.

Infocus M370i Specs

5-inch (1280 x 720 pixels) HD IPS Display
1.1 GHz quad-core Qualcomm processor
1GB RAM,
8GB Internal Memory,
Expandable Memory up to 64GB with micro SD
Android 5.1 (Lollipop - Upgradable Marshmallow) with Inlife UI 2.0
Dual micro SIMs
8MP Fixed Focus Camera with LED flash, f/2.4 aperture
2MP front-facing camera
3.5mm audio jack, FM Radio
Dimensions: 143×71.5
Weight: 125 grams
4G, 3G, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0 and GPS
2230 mAh battery

மொபைல் விலை: 4999 மட்டும். 


2. XOLO Era HD

XOLO நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் மொபைல் XOLO Era HD நல்லதொரு மொபைல். 5 அங்குலம் HD IPS டிஸ்ப்ளே, Gorilla Glass protection பாதுகாப்பு உள்ள விலை குறைந்த மொபைலும் இதுதான். இதில் 1.5GHz Quad-core Spreadtrum SC9830A பிரசசருடன் Mali-400MP2 GPU இருக்கு. Android 5.1 லாலிபாப் பதிப்பு இருக்கு. Marshmallow அப்டேட் மேம்படுத்துதல் கிடைக்க உள்ளது. 1GB RAM, 8GB ROM மற்றும் 32GB மெமரி கார்டு பயன்படுத்தும் வசதியும் இருக்கு. இரட்டை சிம் கார்ட் மொபைல். மேலும் 4G LTE with VoLTE, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS என அனைத்தும் உள்ளது. இதன் பேட்டரி சேமிப்பு 2500 mAh இருப்பது சிறப்பு.

Xolo Era 4G Specs:

5-inch (1280 x 720 pixels) HD IPS display with Gorilla Glass protection
1.5GHz Quad-core Spreadtrum SC9830A processor with Mali-400MP2 GPU
1GB DDR3 RAM,
8GB Internal Memory,
Expandable memory up to 32GB with microSD
Android 5.1 (Lollipop) OS, upgradable to Android 6.0 (Marshmallow)
Dual SIM
5MP autofocus rear camera with dual LED Flash, OmniVision sensor, 5P Largan Lens, f/2.0 aperture
2MP front-facing camera with LED flash
3.5mm audio jack, FM Radio
Dimensions: 145.5 x 72 x 8.45mm; Weight: 142g
4G LTE with VoLTE, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
2500mAh battery

விலை: 4777 மட்டும்.


1. Phicomm E670 Energy 2 16GB 4G (Recommended)

Phicomm நிறுவனம் சென்ற ஆண்டு வெளியீட்ட Energy 653 பெரிதும் வெற்றி அடைந்ததால், அதன் வரிசையில் Phicomm Energy 2 E670 தற்போது வெளியீட்டு உள்ளது.

இந்த மொபைலில் 5" அங்குலம் (1280 x 720 pixels) HD டிஸ்பிளேயுடன் உள்ளது. 1.1 GHz quad-core Qualcomm Snapdragon 210 (MSM8909) பிராசசருடன் Adreno 304 GPU இருக்கிறது, 2GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்  மற்றும் 64GB வரை மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. இதில் 8 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் LED Flash  உள்ளது மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் இருக்கிறது. இது இரட்டை சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர FM Radio, 4G LTE / 3G, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0 and GPS என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 2300 mAh இருக்கிறது.

Phicomm Energy 2 E670 விவரகுறிப்புகள்

5-inch (1280 × 720 pixels) HD display
1.1 GHz quad-core Qualcomm Snapdragon 210 (MSM8909) processor with Adreno 304 GPU
2GB RAM, 16GB internal memory, expandable memory up to 64GB with micro SD
Android 5.1 (Lollipop)
8MP Auto Focus Camera with LED flash, f/2.4 aperture
2MP front-facing camera
Dual SIM
3.5mm audio jack, FM Radio
Dimensions: 144 x 70 x 8mm
4G LTE / 3G, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0 and GPS
2300mAh battery

பலம்: 2GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி, 4G LTE.

பலவீனம்:  பெரிதாக பலவீனமும் இல்லை.

விலை: 5499 மட்டுமே 


5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் APRIL 2016 பட்டியல் இவ்வளவுதான். இதில் முதல் இடம் பெற்ற Phicomm Energy 2 E670 மொபைல் 2GB RAM மற்றும் 16GB இன்டெர்னல் மெமரி என எல்லா வகையிலும் சிறப்பாகவே இருக்கிறது. எனவே தகவல்குரு Phicomm Energy 2 E670 மற்றும் Xolo Era 4G சிறந்த மொபைல் என அறிவிக்கிறது. 


பதிவு ஆக்கம்: ஸ்ரீராம் @ ThagavalGuru.com

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும்  சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – ஏப்ரல் 2016 Empty Re: 5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – ஏப்ரல் 2016

Post by rammalar Fri Apr 08, 2016 1:30 pm

பயனுள்ள தகவல்...
5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும்  சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – ஏப்ரல் 2016 ZtDERNzuQi2m2Dipjsxa+103459460
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7957

Back to top Go down

5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும்  சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – ஏப்ரல் 2016 Empty Re: 5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – ஏப்ரல் 2016

Post by செந்தில் Fri Apr 08, 2016 6:56 pm

பயனுள்ள தகவலுக்கு நன்றி ஜி

_________________________________________________

நட்புடன் செந்தில்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும்  சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – ஏப்ரல் 2016 Empty Re: 5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – ஏப்ரல் 2016

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum