தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


4999 ரூபாய் மதிப்புள்ள Honor Bee Smartphone 1 ரூபாய்க்கு பெற மெகா ஆபர்

View previous topic View next topic Go down

4999 ரூபாய் மதிப்புள்ள Honor Bee Smartphone 1 ரூபாய்க்கு பெற மெகா ஆபர் Empty 4999 ரூபாய் மதிப்புள்ள Honor Bee Smartphone 1 ரூபாய்க்கு பெற மெகா ஆபர்

Post by ஸ்ரீராம் Fri Apr 08, 2016 11:24 am

4999 ரூபாய் மதிப்புள்ள Honor Bee Smartphone 1 ரூபாய்க்கு பெற மெகா ஆபர் Thagavalguru-honor-bee

Huawei நிறுவனத்தின் Honor Bee Smartphone குறைந்த விலையில் நல்ல வசதிகளுடன் உள்ள மொபைல். சென்ற ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்டு இன்று வரை ஐந்தாயிரம் மதிப்பிலான மொபைல்களில் முதன்மையாக இருக்கிறது. 4999 ரூபாய் மதிப்புள்ள Honor Bee Smartphone வெறும் 1 ரூபாய்க்கு வாங்க மெகா ஆபர் அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை ஏப்ரல் 8 தேதி வெள்ளி கிழமை முதல் தொடங்குகிறது. இதை எப்படி 1 ரூபாய்க்கு வாங்க முடியும்? இன்றைய பதிவில் பாருங்கள்.

எதிர் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தினம் காலை 11 மணிக்கு Honor ஆன்லைன் ஸ்டோர்ல honor நிறுவனத்தின் அனைத்தும் ஸ்மார்ட்போன்களுக்கும் நேரடி விற்பனை தொடங்க இருக்கிறது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் மொபைல் வாங்கும் முதல் 50 பேருக்கு Honor Bee Smartphone 1 ரூபாய்க்கு சலுகை விலையில் தர இருக்கிறார்கள்.

இதற்கு நீங்கள் இன்றே ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். நீங்கள் ரிஜிஸ்டர் செய்த இமெயில் ஐடிக்கு ஒரு verify மெயில் வரும். அந்த verify சுட்டியை கிளிக் செய்தால் உங்களுக்கு உடனே மற்றொரு மெயிலில் 2000 தள்ளுபடி கூபன் கிடைக்கும். இந்த கூபனை வைத்து   Honor Bee, Nexus 6P மற்றும் Honor 7 மொபைலை தள்ளுபடி செய்து வாங்க முடியும்.

நீங்க ஹோனர் ஸ்டோர்ல மொபைல் வாங்கும் போது முதல் 50 நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் உங்களுக்கு Honor Bee Smartphone 1 ரூபாய்க்கு கிடைக்கும்.

ரெஜிஸ்டர் செய்வது எப்படி?

1. முதலில் இங்கே கிளிக் செய்து honor store registration பக்கத்திற்கு செல்லுங்கள்.

2. உங்கள் இமெயில் ஐடி கீழே கேப்சா சரியாக கொடுங்கள். அடுத்து இரண்டு முறை பாஸ்வேர்ட் கொடுங்கள். அதற்கு அடுத்து Privacy Policy மற்றும் EULA(End User License Agreement) இரண்டுக்கும் கீழே உள்ள I Agree என்பதன் எதிரே டிக் செய்யுங்கள். கீழே Register பட்டனை அழுத்துங்கள்.

 3. உங்கள் மின்னஞ்சலை திறந்தால் புதிய மெயில் ஒன்று honorல இருந்து வந்து இருக்கும். அதில் verify link கிளிக் செய்து உறுதி செய்யுங்கள்.

4. இப்ப honor தளம் இமெயில் ஐடி மற்றும் கடவுச்சொல் கேட்கும். ஸ்டெப் 2ல கொடுத்ததை கொடுத்து Login செய்யுங்கள்.

5. மற்றொரு மெயில் இப்ப வந்து இருக்கும் அதில் ரூபாய் 2000க்கான கூபன் கோட் இருக்கும். அதனை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். வரும் வெள்ளி கிழமை Honor Bee முதல் 50 நபருக்குள் வாங்கும் முன் நீங்கள் கார்ட்ல Add செய்து விரைவாக கூப்பன் கோட் கொடுத்து செக்அவுட் சென்றால் அப்போதே Honor Bee ஸ்மார்ட்போனை 1 ரூபாய் மட்டும் செலுத்தி வாங்கிவிடலாம்.

Honor Bee Specifications

4.5-inch (854 x 480 pixels) FWVGA display
1.2GHz quad-core Spreadtrum SC7731 processor with Mali-400 GPU
1GB RAM, 8GB internal memory, expandable memory with microSD
Android 4.4 (KitKat) with Emotion UI
Dual SIM with dual standby
8MP rear camera with dual LED Flash
2MP front-facing camera
3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS
1730mAh battery

Actual Price: 4999 - Offered Price: Re.1

8th ஏப்ரல் செல்லவேண்டிய தளம். 
Honor Bee Page: https://store.hihonor.com/in/honor/smartphones/honor-bee.html

மேலும் சந்தேகம் இருந்தால் TG Page Postல கேளுங்கள்.

Registration பற்றி விவரம் அறிய: https://store.hihonor.com/in/registration-process

Terms And Conditions:-


*The Honor Bee Rush Buy promotional event will commence on 8th – 10thApril 2016 everyday at 11:00 am and the same is being conducted by Vision Distribution Pvt. Ltd. (“Vision”).

*This promotional event is open to allhttps://store.hihonor.com/in registered users who are residents of India and aged 18+ years.

*This promotional event is based on a first-come, first-served basis.
Offer valid while stocks last.

*For every purchase order, customers are allowed only one unit per each color.

*Multiple orders are not allowed.
All customers are required to fill in their shipping address in order to complete the purchase. In case of pincode not supported areas, customers are requested to fill in alternative address for shipping the product.

*To confirm order(s), customers must make FULL payment within 72 Hours. Order(s) without FULL payment made shall be cancelled automatically after 72 hours.
COD payment method is not supported for this promotional event


Terms and conditions for Rs. 2000 coupon:-


*This promotional event is open for all registered users of https://store.hihonor.com/in only.
This promotional event is conducted by and on behalf ofVision Distribution Pvt. Ltd. (“Vision”) as per the Terms and Condition herein. This promotional Event shall commence from March 30th 2016 at 18:00 and ends on 30thApril 2016 at 18:00.
This discount coupon is applicable on Nexus 6P or Honor 7 phones only which are developed by Huawei group and Vision is authorized Distributor of these products. This discount coupon will be valid till 30th April, 2016.
The Sales of these products starts from April 8th.

*This promotional event is open to all https://store.hihonor.com/in registered users who are residents of India and aged 18+ years.
In case of prepaid orders, all order(s) without FULL payment made within 72 hours shall be cancelled automatically

*All customers are required to fill in their shipping address in order to complete the purchase.

*Notwithstanding the above, it usually takes standard 5 to 7 working days for item shipping. Expected delivery dates are however indicative. Please be aware that occasionally actions beyond our control result in delays in delivery. For this reason, Vision reserves the rights to extend the expected delivery dates.

*https://store.hihonor.com/in assumes no responsibility for late entries due to any reasons including, but not limited to, network transmission failure.
The customer agrees and provides consent tohttps://store.hihonor.com/in to the use of any personal data as provided by the participant for the purpose of participation to the extent that any personal data provided shall only be processed and be used by Vision for lawful purpose directly related to the running of this promotional event including but not limited to the purposes of promotional events, advertising, marketing and any administrative matters to facilitate the management and organizing of this promotional event.


லைக் & Share செய்யுங்கள் நண்பர்களே. 


பதிவு ஆக்கம்: ஸ்ரீராம் - ThagavalGuru.com

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

4999 ரூபாய் மதிப்புள்ள Honor Bee Smartphone 1 ரூபாய்க்கு பெற மெகா ஆபர் Empty Re: 4999 ரூபாய் மதிப்புள்ள Honor Bee Smartphone 1 ரூபாய்க்கு பெற மெகா ஆபர்

Post by ஸ்ரீராம் Fri Apr 08, 2016 11:26 am

இன்று 12 வினாடிகளில் அனைத்து மொபைல்களும் விற்று தீர்ந்தது. நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு தினங்கள் இருக்கிறது. மேலும் தகவல் தேவைப்பட்டால் கீழே கேளுங்கள்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

4999 ரூபாய் மதிப்புள்ள Honor Bee Smartphone 1 ரூபாய்க்கு பெற மெகா ஆபர் Empty Re: 4999 ரூபாய் மதிப்புள்ள Honor Bee Smartphone 1 ரூபாய்க்கு பெற மெகா ஆபர்

Post by rammalar Fri Apr 08, 2016 1:29 pm

ப\னுள்ள தகவல்...4999 ரூபாய் மதிப்புள்ள Honor Bee Smartphone 1 ரூபாய்க்கு பெற மெகா ஆபர் SSVsIePQJKc3oKpB3cpQ+103459460
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7957

Back to top Go down

4999 ரூபாய் மதிப்புள்ள Honor Bee Smartphone 1 ரூபாய்க்கு பெற மெகா ஆபர் Empty Re: 4999 ரூபாய் மதிப்புள்ள Honor Bee Smartphone 1 ரூபாய்க்கு பெற மெகா ஆபர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum