தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எப்படி இருக்கும் புது ஆண்டு!

View previous topic View next topic Go down

எப்படி இருக்கும் புது ஆண்டு! Empty எப்படி இருக்கும் புது ஆண்டு!

Post by rammalar Mon Apr 11, 2016 2:17 pm

ஏப்.,14 தமிழ் புத்தாண்டு

தமிழ் ஆண்டுகள் மொத்தம், 60;
அவ்வகையில், 1956ல் பிறந்த இந்த துர்முகி ஆண்டு,
60 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் பிறக்கிறது.

ஒரு காலத்தில், மனிதர்களில் பெரும்பாலானோர்,
120 ஆண்டுகள் தீர்க்காயுளுடன் வாழ்ந்தனர். இதை
அடிப்படையாகக் கொண்டே, சூரிய தசை 6 ஆண்டுகள்,
சந்திர தசை 10 ஆண்டுகள், செவ்வாய் தசை 7
ஆண்டுகள், ராகு தசை 18 ஆண்டுகள், குரு தசை
16 ஆண்டுகள், சனி தசை 19 ஆண்டுகள், புதன் தசை
17 ஆண்டுகள், கேது 7 ஆண்டுகள், சுக்கிர தசை
20 ஆண்டுகள் என, ஜோதிடத்தில் தசாபுத்தி காலம்
வகுத்தனர். உதாரணமாக,

ஒருவர் இந்த துர்முகி ஆண்டில் பிறக்கிறார் என்றால்,
அவர், 2136ம் ஆண்டு வரை வாழ்வார் என்பது நம்பிக்கை.
இதன் அடிப்படையிலேயே, ஜோதிட பலன்கள் சொல்லப்
பட்டன.

இவ்வளவு காலம் நம் முன்னோர்கள் வாழ்ந்ததற்கு
காரணம், சுற்றுப்புறத் தூய்மை, நல்ல எண்ணங்கள்
மற்றும் ஆசைகளை தங்கள் தகுதிக்குள் வரையறுத்துக்
கொண்டது!

இத்தகைய மனநிலையை தமிழ் புத்தாண்டு சிந்தனையாக,
நாம் எல்லாரும் ஏற்படுத்திக் கொண்டால், அமைதியான
வாழ்க்கைக்கும், நீண்ட ஆயுளுக்கும் குறைவிருக்காது.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7958

Back to top Go down

எப்படி இருக்கும் புது ஆண்டு! Empty Re: எப்படி இருக்கும் புது ஆண்டு!

Post by rammalar Mon Apr 11, 2016 2:18 pm

எப்படி இருக்கும் புது ஆண்டு! I7azN5tRAG6Jg1lbR3RG+E_1460098004
-
துர்முகி ஆண்டு குறித்த பாடல் ஒன்று…

மிக்கான துர்முகியில் வேளாண்மை ஏறுமே
தொக்க மழை பின்னே சொரியுமே மிக்கான
குஜர தேசத்தில் குறை தீரவே விளையும்
அச்சமில்லை வெள்ளை அரிதாம்!


இதன் பொருள்: துர்முகி ஆண்டில் விவசாயம் செழிக்கும்;
ஆண்டின் பின்பாதியில், (அக்டோபர், மார்ச்) மழை அதிகம்
இருக்கும். (400 ஆண்டுகளுக்கு முன் பெய்த மழையால்,
ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதாம்.

அந்த அளவு, இந்த ஆண்டும் இருக்கும் என்கிறது வாக்கிய
பஞ்சாங்கம்.) மலைப்பகுதிகளில் பயிர் செய்பவர்கள், நல்ல
விளைச்சல் பெறுவர். மக்கள் பயமின்றி வாழ்வர்.

ஆனால், பால் மற்றும் வெண்ணெய் போன்ற வெள்ளை
நிற பொருட்களுக்கு மட்டும் தட்டுப்பாடு ஏற்படும்.

இந்த வெண்பாவின் பொருளின்படி, நாம் இந்த ஆண்டில்,
இரு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.
ஒன்று, பெருமழையை சமாளிக்க, ஆறு, குளங்கள் தூர்
வாரப் பட வேண்டும். கடந்த ஆண்டில், தமிழக மக்கள்
வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது போன்ற நிலைமை வரக்
கூடாது.

பால் தட்டுப்பாடு ஏற்படலாம் என்பதால், பசுக்களை
பராமரிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
கோவில்களிலும், வீடுகளிலும் கோமாதா பூஜை செய்ய
வேண்டும். லட்சுமி வழிபாடும் பால் உற்பத்தியை
அதிகரிக்கும்.

இந்த ஆண்டிற்குரிய ராஜா, சுக்கிரன்; இவருக்குரிய
தெய்வம் ரங்கநாதர். இவரை வணங்குவதுடன், தஞ்சாவூர்
மாவட்டம் சூரியனார் கோவில் அருகிலுள்ள கஞ்சனூர்
சுக்ரபுரீஸ்வரர் கோவிலுக்கும் சென்று வணங்குவதன் மூலம்,
மக்கள் நலமடைவர்.

எல்லார் வாழ்விலும் புதிய ஆண்டு மலர்ச்சியைத்
தரட்டும்!

————————-

தி.செல்லப்பா
வாரமலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7958

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum