Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்
Page 1 of 1 • Share
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்–மும்பை இந்தியன்ஸ்
–
இடம்: கொல்கத்தா, நேரம்: இரவு 8 மணி
–
கவுதம் கம்பீர் கேப்டன் ரோகித் சர்மா
–
நட்சத்திர வீரர்கள்
–
உத்தப்பா, சூர்யகுமார் யாதவ், ரஸ்செல்,
மனிஷ் பாண்டே, யூசுப் பதான், பியுஷ் சாவ்லா
***
கோரி ஆண்டர்சன், ஜோஸ் பட்லர், பும்ரா,
ஹர்திக் பாண்ட்யா, ஹர்பஜன்சிங், சிமோன்ஸ்,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேருக்கு நேர் 16
5 வெற்றி 11 வெற்றி
(நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ், சோனி செட்மேக்ஸ்)
–
நடப்பு சாம்பியன் மும்பை அணி தனது தொடக்க
ஆட்டத்தில் புனே அணியிடம் 9 விக்கெட்
வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
அந்த மோசமான தொடக்கத்தில் இருந்து மீண்டு வர
அந்த அணி முயற்சிக்கும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல்
ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்சை 98 ரன்களில்
சுருட்டி எளிதில் வெற்றி பெற்றது.
கொல்கத்தாவை அந்த சொந்த ஊரில் வீழ்த்துவது
எளிதான காரியம் அல்ல. கொல்கத்தா ஈடன்கார்டனில்
கடைசியாக விளையாடிய 13 ஆட்டங்களில் 12–ல்
கொல்கத்தா அணி வெற்றி கண்டிருக்கிறது.
எனவே மும்பைக்கு கடும் சவால் காத்திருக்கிறது.
கொல்கத்தா அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளர்
சுனில் நரின் அணிக்கு திரும்பி விட்டாலும்,
களம் இறக்கப்படுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
ஏனெனில் முந்தைய ஆட்டத்தில் இன்னொரு வெளிநாட்டு
சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் 3 விக்கெட்டுகள்
வீழ்த்தியதால், அதையும் அணி நிர்வாகம் கவனத்தில்
கொள்ள வேண்டி இருக்கிறது.
–
—————-
தினத்தந்தி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» மறந்து போன ஆடு புலி ஆட்டம்
» நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? 2–வது ஆட்டம் புனேயில் இன்று நடக்கிறது
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
» சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் : தோனி புதிய சாதனை
» டி20 கிரிக்கெட்டில் அணிகளின் அதிகபட்ச ஸ்கோர்கள்: சில சுவையான தகவல்கள்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|