Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1 • Share
அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
–
காபியும் காதலும் சூடாக இருக்கும் வரை தான்
ருசியாக இருக்கும்
–
கூரை ஏறிக் கோழி பிடிக்கமுடியாத குருக்கள்
வானத்தைக் கீறி வைகுண்டத்தைக் காட்டுவாரா
–
சோத்துல கெடக்குற கல்லை எடுக்காதவன்
சேத்திலே கெடக்குற எருமையத் தூக்குவானா ?
–
உள்ளூரிலே ஓணான் பிடிக்காதவன்
உடையார் பா¨ளாயத்துல போயி உடும்பு
பிடிப்பானா ?
–
உனக்கு நிறையத் தெரிந்திருந்தாலும் உன்
தொப்பியிடமும் யோசனை கேள்
காபியும் காதலும் சூடாக இருக்கும் வரை தான்
ருசியாக இருக்கும்
–
கூரை ஏறிக் கோழி பிடிக்கமுடியாத குருக்கள்
வானத்தைக் கீறி வைகுண்டத்தைக் காட்டுவாரா
–
சோத்துல கெடக்குற கல்லை எடுக்காதவன்
சேத்திலே கெடக்குற எருமையத் தூக்குவானா ?
–
உள்ளூரிலே ஓணான் பிடிக்காதவன்
உடையார் பா¨ளாயத்துல போயி உடும்பு
பிடிப்பானா ?
–
உனக்கு நிறையத் தெரிந்திருந்தாலும் உன்
தொப்பியிடமும் யோசனை கேள்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
-
—
உலகத்திற்கே தெரியவேண்டிய விஷயத்தை
உன் மனைவியிடம் மட்டும் சொல் ,அது போதும்
–
சுருக்கம் விழுந்த கழுத்தில் முத்துமாலை
அழுது கொண்டே தொங்கும்
–
பழைய இஞ்சியில் காரம் அதிகம்
ஜாருக்கு ஜலதோஷம் வந்தால் ரஷ்யா
முழுவதும் தும்மும்
–
–
பொண்டாட்டி என்றால் புடவை துணிமணிகள்
என்று அர்த்தம்
–
மனைவிக்குச் சீலைகள் வாங்கிக் கொடுத்தால் ,
கணவனுக்கு அமைதி கிடைக்கும்
–
—————————-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
-
பெண்ணின் யோசனையால் பலனில்லை என்றாலும்
அதை ஏற்றுக் கொள்ளாதவன் பாடு அவலம்தான்
–
ஒரு பையிலுள்ள அரிவாள் , பூட்சுக்குள் இருக்கும்
துரும்பு, சாளரத்தின் அடியிலுள்ள பெண் – இவைகள்
தாம் இருப்பதை அடிக்கடி அறிவுறுத்திக்கொண்டே
இருக்கும்
–
மரத்திலே பானை செய்தால் ஒரு முறைதான்
சமைக்க முடியும்
–
தாய்வார்த்தை கேளாப்பிள்ளை நாய்வாய்ச் சீலை
–
குழந்தையின் வயிற்றுக்குக் கண் இல்லை
–
ஆந்தையும் தன் மகனை ராஜாளி என்றே கொஞ்சும்
–
ஐந்து பெண்குழந்தைகள் உள்ள குடும்பத்திற்குத்
திருடன் வேறு தேவையில்லை
–
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
-
கடவுள் ஒருவனைத் தண்டிக்க விரும்பினால்
அவனுக்குத்
திருமணம்பற்றிய நினைப்பை உண்டாக்குவார்
–
மனைவியும் பாயும் வந்த புதிதில் சிறப்பாக
இருக்கும்
–
ஊமை மனைவி கணவனிடம் அடிபடுவதே இல்லை
–
திருமணம் என்ற கோணியில் தொண்ணூற்றொன்பது
பாம்புகளும் ஒரு விலாங்கும் இருக்கும்
–
பெண்பிள்ளை விவாகத்திற்கு முன்னாள் அழுவாள்
ஆண்பிள்ளை விவாகத்திற்கு பின்னால் அழுவான்
–
———————————
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
-
–
தற்புகழ்ச்சியின் வாடையை யாராலும் தாங்க
முடியாது
–
பழமொழியில் உமி கிடையாது
–
கெட்டிக்காரன் தன் நற்பண்புகளை உள்ளே மறைத்து
வைத்துக் கொள்கிறான்
மூடன் அவைகளைத் தன் நாவிலே தொங்கவிட்டுக்
கொள்கிறான்
–
சேற்றிலுள்ள புள்ளும் , வேட்டைநாயின் பல்லும் ,
மூடனுடைய சொல்லும் அதிகமாய்க் குத்தும்
–
உலோபியிடம் யாசித்தல் கடலில் அகழி
வெட்டுவது போன்றதாகும்
–
———————————–
–
பிச்சைக்காரனுக்குக் கோபம் வந்தால் அவன்
வயிறு தான் காயும்
–
மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும்
கோபம் வரும்
–
மனிதரில் நாவிதனும் , பறவைகளில் காகமும்
வாயாடிகள்
–
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
» அனுபவ மொழிகள்
» அனுபவ மொழிகள்
» வாக்குப் பதிவு குறித்த செய்திகள்-தொடர் பதிவு
» சின்னசின்னதகவல்கள் (தொடர் பதிவு)
» அனுபவ மொழிகள்
» அனுபவ மொழிகள்
» வாக்குப் பதிவு குறித்த செய்திகள்-தொடர் பதிவு
» சின்னசின்னதகவல்கள் (தொடர் பதிவு)
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum