தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அனுபவ மொழிகள் - தொடர் பதிவு

View previous topic View next topic Go down

அனுபவ மொழிகள் - தொடர் பதிவு Empty அனுபவ மொழிகள் - தொடர் பதிவு

Post by rammalar Mon Apr 18, 2016 11:06 pm

குற்றம் வருவதற்கு முன்னரே, அது வராமல்
காத்துக் கொள்ளாதவரது வாழ்க்கை நெருப்பு
பட்ட வைக்கோல் போர் போல அழிந்து விடும்.
-
- திருவள்ளுவர்
-
------------------------------
-
வாழ்க்கையில் ஒவ்வொரு சிக்கலும் எதிர்ப்படும்
போது ஒதுங்கிச் செல்வதும் உண்டு; ஒதுக்கிச்
செல்வதும் உண்டு.
ஒதுங்கிச் செல்வது அச்சம் நிறைந்த வாழ்க்கை.
ஒதுக்கிச் செல்வதோ அக்கறையற்ற வாழ்க்கை.

-
- மு.வ.
-
------------------------------
-
உலகம் வாழத் தெரியாதவர்களுக்காக நீலிக்
கண்ணீர் வடிக்கும். வாழத்துடிப்பவர்களுக்குக்
குறுக்கே நிற்கும்.
-
- அகிலன்
-
-------------------------------
-
வாழ்வில் இருளான சமயம் ஏற்பட்டால்
ஒளியான சமயங்களை ஞாபகப்படுத்திக்
கொள்.

-
- ரீக்டெர்.
-
------------------------------
-
இல்வாழ்க்கையை இன்பமாக்குவது "நம்'
என்ற ஒரு வார்த்தையே!
-
- ராபர்ட் வில்ஸன்
-
---------------------------------
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7958

Back to top Go down

அனுபவ மொழிகள் - தொடர் பதிவு Empty Re: அனுபவ மொழிகள் - தொடர் பதிவு

Post by rammalar Mon Apr 18, 2016 11:07 pm

அனுபவ மொழிகள் - தொடர் பதிவு LWWPV7SaSSmZbW8XJsdv+z4
-
அனுபவ மொழிகள் - தொடர் பதிவு S53M6GA2TdSYY3Tv7pSi+z3
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7958

Back to top Go down

அனுபவ மொழிகள் - தொடர் பதிவு Empty Re: அனுபவ மொழிகள் - தொடர் பதிவு

Post by rammalar Mon Apr 18, 2016 11:08 pm

அனுபவ மொழிகள் - தொடர் பதிவு Oc9sfgRSyC8Egit3XqJz+z5
-
அனுபவ மொழிகள் - தொடர் பதிவு 0n25d8f2QCOwDJjEDovX+z2
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7958

Back to top Go down

அனுபவ மொழிகள் - தொடர் பதிவு Empty Re: அனுபவ மொழிகள் - தொடர் பதிவு

Post by rammalar Mon Apr 18, 2016 11:10 pm

அனுபவ மொழிகள் - தொடர் பதிவு TSfbTFIBRNeNwDmsHCT5+z1
-
வாழ்க்கை என்பது முடிந்துவிடப் போகிறதே
என்று பயப்படாதே; எங்கே அது ஆரம்பிக்காமலே
இருந்துவிடுமோ என்று பயப்படு.
-
- கார்டினல் நியூமன்
-
----------------------------------
-
மலருக்கு மணம் போல வாழ்க்கைக்கு லட்சியம்
இருத்தல் வேண்டும். லட்சியமில்லாத மனிதன்
திசையறியும் கருவியில்லாத கப்பல் போன்றவன்.
-

- ஆல்பரி
-
-------------------------------------
-
இறந்த காலத்தைப் பற்றி அதிகம் கவலைப்படாதே.
ஏனெனில் இந்த உலகம் வாழ்பவர்களால் ஆளப்பட
வேண்டுமே தவிர இறந்தவர்களால் அல்ல;
கல்லறை அரியணை ஆகாது.
-
- இங்கர்சால்
-
---------------------------------
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7958

Back to top Go down

அனுபவ மொழிகள் - தொடர் பதிவு Empty Re: அனுபவ மொழிகள் - தொடர் பதிவு

Post by rammalar Wed Apr 20, 2016 6:15 pm

அனுபவ மொழிகள் - தொடர் பதிவு 11110.pngart
-
* நன்கு உண்பதற்கும் நன்கு வழிநடத்தப்படுவதற்கும்
ஒவ்வொரு குழந்தைக்கும் உரிமை உண்டு.

-ரூதிஸ் மெல்டர்

—————————————-

* குழந்தைக்குத் தேவை முன்மாதிரிகளே!
குறை சொல்பவர்கள் அல்ல.

-ஜெனபர்ட்

—————————————

* கள்ளங்கபடமற்ற தன்மையைக் கண்ணால் காண
வேண்டுமா? ஒரு குழந்தையின் கண்களை உற்றுப்
பாருங்கள்.

-சுவாமி விவேகானந்தர்

—————————————

* குழந்தைகளைப் பெற்றோரின் சொத்தாக எண்ணுவதை
விட அரசாங்கத்தின் பொதுச் சொத்தாகக் கருத வேண்டும்.

-பிளாட்டோ

————————————–

* குழந்தைகள் வீட்டுக்கு ஒளியூட்டுகிறார்கள்.
அவர்கள் ஒருபோதும் வெளிச்சத்தை அணைத்து
விடுவதில்லை.

-ரேல்ப்பால்

—————————————-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7958

Back to top Go down

அனுபவ மொழிகள் - தொடர் பதிவு Empty Re: அனுபவ மொழிகள் - தொடர் பதிவு

Post by rammalar Wed Apr 20, 2016 6:16 pm

அனுபவ மொழிகள் - தொடர் பதிவு 7CtwATO8TGyzrUhZJRch+CeMfL7FUUAAq-jj
-
-
யாருடைய மனம் ஏழை எளியவர்களுக்காக
இரக்கம் கொள்கிறதோ, அவரே மகாத்மா.


#விவேகானந்தர்

——————————–
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7958

Back to top Go down

அனுபவ மொழிகள் - தொடர் பதிவு Empty Re: அனுபவ மொழிகள் - தொடர் பதிவு

Post by rammalar Wed Apr 20, 2016 6:17 pm

அனுபவ மொழிகள் - தொடர் பதிவு Cwf7OhiZR2eUIBRCoNMg+11
-
குழந்தைகளோடு நீங்கள் விளையாடினால் போதும்.
நீங்கள் விரும்பியவாறு அவர்களை மாற்றியமைக்கலாம்.

-பிஸ்மார்க்

—————————————

* குழந்தைகள் என்றால் தூய்மையான மழைநீர்போல.
இந்த உலகத்து மாசும் அழுக்கும் படாத தூய்மையான
நீர் அது.

-டாக்டர் மு.வ.

—————————————

* குழந்தையும் மலரும் செழிப்புள்ளவை.
அவற்றை மென்மையாகக் கையாள வேண்டும்.

-ஜவாஹர்லால் நேரு

————————————

* குழந்தைகள்தான் கடவுளின் தூதுவர்கள். அன்பு, உறுதி
ஆகிய நற்பண்புகளைக் குழந்தைகள் நமக்கு நாள்தோறும்
போதிக்கின்றனர்.

-லாவெல்

————————————–
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7958

Back to top Go down

அனுபவ மொழிகள் - தொடர் பதிவு Empty Re: அனுபவ மொழிகள் - தொடர் பதிவு

Post by rammalar Fri Apr 22, 2016 7:46 am

நீங்கள் சூரியனைப் போலப் பிரகாசிக்க வேண்டுமானால், முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்.

* கடின உழைப்பு, நேர்மைக்கு மாற்று எதுவும் இல்லை; நிச்சயமாக எதுவும் இல்லை.

* கரைகளைக் கடக்கும் துணிவிருந்தால்தான் புதிய கடல்களை கண்டுபிடிக்க முடியும்.

* அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள். அதுதான் உண்மையான தலைமைப் பண்பு.

* ஒரு தேசம் ஊழலில்லாமலும், அறிவாளிகளின் தேசமாகவும் இருக்க மூன்று பேரால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தந்தை, தாய், ஆசிரியர்தான் அந்த மூன்று பேர்.

* எல்லாப் பறவைகளும் மழைக் காலங்களில் கூடுகளில் அடையும். ஆனால் கழுகு, மழையைத் தவிர்க்க மேகத்துக்கு மேலாகப் பறக்கும்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7958

Back to top Go down

அனுபவ மொழிகள் - தொடர் பதிவு Empty Re: அனுபவ மொழிகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum