Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
திருட்டு போன ANDROID மொபைலிலுள்ள தகவல்களை GOOGLE உதவியுடன் அழிப்பது எப்படி ?
Page 1 of 1 • Share
திருட்டு போன ANDROID மொபைலிலுள்ள தகவல்களை GOOGLE உதவியுடன் அழிப்பது எப்படி ?
இன்றைய கால கட்டத்தில், தொழில் சம்பந்தமான தகவல்கள், நமது சொந்த விவரங்கள் இன்னும் பல பாதுகாப்பான தகவல்களை மொபைலில் தான் சேமித்து வைக்கிறோம்.நமது மொபைல் தொலைந்தாலோ, பிறர் திருடி விட்டாலோ, இத்தகைய பாதுகாப்பான தகவல்கள் பிறரிடம் சிக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.இந்த சூழலில் அந்த தகவலை திரும்ப பெற முடியாவிட்டாலும், அதை பிறர் பார்த்து விட முடியாதவாறு அழித்து விடுவது சிறந்தது.
இதற்கான எளிய வழிமுறைகள் பின்வருமாறு:
மொபைல் நம்மிடம் இருக்கும் போதுபின்வரும் வழிமுறைப்படி, செட்டிங்க்ஸ்-ஐ மாற்றி வைத்திருந்தால் மட்டுமே, அது களவு போன பிறகு, நமது தகவல்களை அழிக்க முடியும்.மொபைலில் செய்து வைத்திருக்க வேண்டிய வழிமுறைகள்:கூகுள் செட்டிங்க்ஸ்-ல் “security-> Android Device Manager”-ஐ தேர்வு செய்து கொள்ளவேண்டும். (படம்-1)
இப்பொழுது “Android Device Manager”-ல் “Remotely locate this device” என்ற ஆப்சன் தானாகவே டிக் செய்யப்பட்டு இருக்கும். ” Allow remote lock and erase ” என்றஆப்சனை, இப்பொழுது டிக் செய்ய வேண்டும். அதை டிக் செய்த பிறகு, “Android Device Manager”-ஐ “activate” பட்டனை அழுத்தி செயல்படுத்தி வைத்து கொள்ள வேண்டும். ( படம்-2 )
இந்த முறைகளை செயல்படுத்தி வைத்திருந்தால் மட்டுமே, மொபைல்தொலைந்த பிறகு அதன் தகவல்களை கூகுள் மூலம் அழிக்க முடியும்.மொபைல் காணாமல் போன பிறகு, அதில்நாம் ஏற்கனவே செய்து வைத்திருக்கும் செட்டிங்க்ஸ் மூலம் கணினியிலிருந்து அத்தகவல்களை அழிக்கவும், மொபைலைலாக் செய்யவும் முடியும்.
1. கூகுள் க்ரோம் மூலம்
https://www.google.com/dashboard/ என்ற முகவரியை க்ளிக் செய்து, கூகுள் அக்கௌண்டில், ஜிமெயில் முகவரியில் (மொபைலில் log in செய்திருக்கும்) log in செய்ய வேண்டும். (படம்-3)
2. இப்பொழுது “Android” Option னின் கீழ் உள்ள “Manage Active Devices” என்ற Optionனை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது குறிப்பிட்ட ஜிமெயில் முகவரி log in செய்திருக்கும் மொபைல் ( திருட்டு / காணாமல் போன மொபைல் ) தற்போது எங்கே இருக்கிறது, ஜிமெயிலை கடைசியாக பார்த்த தேதிபோன்ற தகவலுடன், “Ring”, “Set up Lock&Erase” போன்ற ஆப்சன்களும் இருக்கும். (படம் -4,5)
3.”Ring” Option னை தேர்வு செய்வதன் மூலம், அந்த மொபைலில் சத்தத்தை ஏற்படுத்த வைக்க முடியும். 5 நிமிடங்கள் வரை நீடிக்கும் இந்த சத்தம், மொபைல் silent மோடில் இருந்தால் கூட வெளியில் கேட்கும். (படம்-6)
4.”Lock” Option னை தேர்வு செய்வதன் மூலம், திரையில் ஒரு pop up window தோன்றும். அதில் புது பாஸ்வேர்ட், மொபைல் நம்பரை பதிவு செய்வதன் மூலம், அந்த மொபைலை பிறர் பயன்படுத்த முடியாதபடி லாக் செய்து கொள்ள முடியும்.”Erase” Option னை தேர்வு செய்வதன் மூலம், அந்த மொபைலிலுள்ள தகவல்களை அழிக்க முடியும்.
தகவல் நன்றி: ஸ்ரீபரன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: திருட்டு போன ANDROID மொபைலிலுள்ள தகவல்களை GOOGLE உதவியுடன் அழிப்பது எப்படி ?
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி ஜி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» திருட்டு போன ANDROID மொபைலிலுள்ள தகவல்களை GOOGLEஉதவியுடன் அழிப்பது எப்படி ?
» ஜிமெயில் அக்கவுண்ட்டை நிரந்தரமாக அழிப்பது எப்படி?
» ஒரே கோப்பு பல இடங்களில் இருந்தால் அதை எப்படி அழிப்பது...?
» ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளைநிரந்தரமாக அழிப்பது எப்படி?
» மின் திருட்டு எப்படி நடக்கிறது?
» ஜிமெயில் அக்கவுண்ட்டை நிரந்தரமாக அழிப்பது எப்படி?
» ஒரே கோப்பு பல இடங்களில் இருந்தால் அதை எப்படி அழிப்பது...?
» ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளைநிரந்தரமாக அழிப்பது எப்படி?
» மின் திருட்டு எப்படி நடக்கிறது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|