Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கோடையில் உடல் சூட்டினை தவிர்க்க மோர்
Page 1 of 1 • Share
கோடையில் உடல் சூட்டினை தவிர்க்க மோர்
[size=16]* மோர் கலோரி சத்தில் குறைந்த அளவு கொண்டது. அவசியமான சத்துக்களைக் கொண்டது. வைட்டமின் பி 2, கால்ஷியம், பாஸ்பரஸ், போப்ளேவின் போன்றவை மோரில் உள்ளன. ஆரோக்கயமான எலும்புகள், சருமம் நோய் எதிர்ப்பும் சக்தி ஆகியவை மோரின் சாதனைகள், தினம் ஒரு பெரிய க்ளாஸ் அளவு தினமும் மோர் அருந்துவது பல சத்துக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும். இரு வேளை உணவுக்கு நடுவே இதனை அருந்துவது பசியை நீக்கி ஒரு சிறிய சத்துள்ள உணவாய் செயல்படும்.
* நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. பல கிருமிகளின் பாதிப்பினை குடலிலிருந்து நீக்குகின்றது. சளி, ஜலதோஷம் இவற்றினை எதிர்த்து நோய் எதிர்ப்பு சக்தியினைக் கூட்டுவது.
* நெஞ்செரிச்சலை நீக்கும் கனமான உணவு எடுத்துக் கொண்டால் மோர் குடித்தால் வயிற்று தொந்தரவு நீங்கும். ஆசிரட்டி தொந்தரவு அடியோடு நீங்கும்.
* மோர் குடித்த பின் நெடு நேரம் பசிக்காது. இது ஒருவரின் எடை குறைப்பிற்கு மிகவும் உதவும். மேலும் குடல் சுத்தமாயிருக்க மலச்சிக்கல் இன்றி இருக்க வெகுவாய் உதவும்.
* சிறிதளவு மோரினை தலையில் தடவி 20 நிமிடங்கள் பொறுத்து தலைமுடியினை நன்கு அலசுங்கள். பளபள வென்ற மென்மையான தலைமுடி உங்களுக்கே.
* இதே போன்ற உடலில் மோர் பூசி 15 நிமிடம் கழித்து குளிக்க சருமம் மென்மையாகும்.
* மோர், தேன் எலுமிச்சை கலந்தும் உடலில் பூசி குளிக்கலாம். சருமம் பளிச்சென்று இருக்கும்.
* மோர் தடவி குளிப்பது வெயிலில் வாடிய, கறுத்த சருமத்தினை புத்துணர்ச்சி பெறச் செய்யும்.
மருத்துவம் [/size]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கோடையில் உடல் சூட்டினை தவிர்க்க மோர்
மோரின் மகத்துவங்களை அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள்
» கோடைகால உடல் உபாதைகளை தடுக்க சிக்கன், மட்டனை தவிர்க்க வேண்டும்
» உடல் பருமனுக்கும் உடல் வலிகளுக்கும் என்ன தொடர்பு?
» "ஸ்பெஷல் மோர்'
» மோர் சிறந்த பிணிநீக்கி
» கோடைகால உடல் உபாதைகளை தடுக்க சிக்கன், மட்டனை தவிர்க்க வேண்டும்
» உடல் பருமனுக்கும் உடல் வலிகளுக்கும் என்ன தொடர்பு?
» "ஸ்பெஷல் மோர்'
» மோர் சிறந்த பிணிநீக்கி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|