தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


25-ந்தேதி முதல் திருப்பதி கோவிலில் இலவச திருமணம் நடத்தலாம் மணமக்களுக்கு விரைவு தரிசனம்

View previous topic View next topic Go down

25-ந்தேதி முதல் திருப்பதி கோவிலில் இலவச திருமணம் நடத்தலாம் மணமக்களுக்கு விரைவு தரிசனம் Empty 25-ந்தேதி முதல் திருப்பதி கோவிலில் இலவச திருமணம் நடத்தலாம் மணமக்களுக்கு விரைவு தரிசனம்

Post by rammalar Thu Apr 28, 2016 2:01 pm

நகரி –

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருமணம் செய்துகொண்டால் அனைத்து தோசங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் திருமலையில் திருமணம் செய்ய பலர் முன் வருகிறார்கள். திருமலையில் பாபவிநாசம் தீர்த்தம், அருகே திருமண மேடை உள்ளது.

இங்கு நடக்கும் திருமணத்துக்கு தேவஸ்தானம் சார்பில் புரோகிதர்கள், மேளக்காரர்கள் ஏற்பாடு செய்யப்படும். புரோகிதருக்கு ரூ.500-ம், மேளக்காரருக்கு ரூ.300-ம், வீடியோ எடுக்க பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு ரூ.60-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

இதனை இலவசமாக வழங்க தேவஸ்தானம் பரீசீலனை செய்து வந்தது. இலவச திருமண திட்டத்தை நாளை 25-ந்தேதி முதல் அமல்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதோடு மணமக்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் விரைவு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் சுபதம் வழியாக மூலவரை தரிசிக்கலாம்.

மேற்கண்ட தகவலை முதன்மை நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- வருங்காலத்தில் இந்த இலவச திருமண திட்டத்தில் மேலும் சில மாற்றங்கள் கொண்டு வர தேவஸ்தானம் ஆலோசனை செய்து வருகிறது. திருமணம் செய்து கொள்ளும் மணமக்களுக்கு மஞ்சள், குங்குமம், கங்கனம் மற்றும் சிறிய லட்டு பிரசாதம் வழங்கப்படும்.

திருமணத்தை முன்பதிவு செய்ய ஆன்லைனில் தனி ஆப்சன் ஏற்படுத்தப்படும். அதோடு தங்கும் அறை, திருமணத்துக்கு தேவையான பொருட்கள் இலவசமாக கொடுக்கவும் பரீசீலனை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.



தினபூமி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

25-ந்தேதி முதல் திருப்பதி கோவிலில் இலவச திருமணம் நடத்தலாம் மணமக்களுக்கு விரைவு தரிசனம் Empty Re: 25-ந்தேதி முதல் திருப்பதி கோவிலில் இலவச திருமணம் நடத்தலாம் மணமக்களுக்கு விரைவு தரிசனம்

Post by முழுமுதலோன் Thu Apr 28, 2016 2:41 pm

"ஓம் நமோ நாராயணா "
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
» திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு: டி-ஷர்ட், ஷார்ட்ஸ், பெர்முடாஸ், குட்டைப்பாவாடை அணிய தடை
» 1550 ரூபாயில் திருப்பதி தரிசனம் ! IRCTC வழங்கும் சூப்பர் சேவை !!!
» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
» கேரளாவில் ஜூலை 1–ந்தேதி முதல் மதுபான ‘பார்’கள் மீண்டும் திறக்கப்படுகின்றன

Permissions in this forum:
You cannot reply to topics in this forum