Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 3 பதக்கம்
Page 1 of 1 • Share
உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 3 பதக்கம்
ஷாங்காய்,
உலக கோப்பை வில்வித்தை போட்டி (முதலாம் நிலை)
சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த ஒரு வார காலமாக
நடந்து வந்தது.
கடைசி நாளான நேற்று நடந்த ரிகர்வ் பிரிவின் இறுதி
ஆட்டத்தில் இந்திய அணி, சீனத்தைபேயை எதிர்கொண்டது.
தீபிகா குமாரி, பம்பையலா தேவி, லட்சுமிராணி மஜி
ஆகியோர் அடங்கிய இந்திய குழுவினர், இலக்கை குறி
வைத்து அம்புவை எய்வதில் சாதுர்யமாக செயல்பட
தவறியதால் 2-6 என்ற புள்ளி கணக்கில் சீனத்தைபேயிடம்
அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.
இதனால் இந்திய அணி வெள்ளிப்பதக்கத்துடன் திருப்திப்பட
வேண்டியதாயிற்று.
ஆண்கள் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில்
மங்கள்சிங் சாம்பியா, அதானு தாஸ், ஜெயந்தா தலுக்தர்
ஆகியோர் கொண்ட இந்திய அணியினர் 6-0 என்ற புள்ளி
கணக்கில் இங்கிலாந்தை பதம் பார்த்து வெண்கலப்
பதக்கத்தை கைப்பற்றினர்.

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 3 பதக்கம்
-
கலப்பு இரட்டையரில் இந்தியாவின் தீபிகா குமாரி,
அதானு தாஸ் ஜோடி, கொரியாவின் அரியம் ஜோ-சியோங்
கேயல் இணையுடன் மோதியது. கடும் சவால் நிலவிய
இந்த பந்தயத்தில் 4-4 என்ற கணக்கில் சமநிலை எட்டியதால்
‘சூட்-ஆப்’ முறை கடைபிடிக்கப்பட்டது. இதிலும்
தொடக்கத்தில் சமநிலை நீடித்தாலும் இறுதியில் கொரியாவின்
சவாலை இந்திய ஜோடி முடிவுக்கு வந்தது.
தீபிகா-அதானு கூட்டணி 5-4 என்ற புள்ளி கணக்கில் வெற்றி
பெற்று வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
–
———————-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» பதக்கம் வெல்வதே இலக்கு
» 39 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி, முதல்வர் பதக்கம்
» பிரபல டிவி தொகுப்பாளி பவர் லிஃப்டிங்கில் இரட்டைத் தங்கப் பதக்கம்
» இந்தியாவுக்கு வரும் டொயோடா `அல்பார்ட்
» இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி: ஜடேஜா 'சுழல்' ஜாலம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|