Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தனியார் செய்தி சேனல்களுக்கு இணையாக தூர்தர்ஷனை நவீனமயமாக்குகிறது மத்திய அரசு
Page 1 of 1 • Share
தனியார் செய்தி சேனல்களுக்கு இணையாக தூர்தர்ஷனை நவீனமயமாக்குகிறது மத்திய அரசு
புதுடெல்லி,
தூர்தர்ஷன் செய்தி சேனலை தனியார் செய்தி
சேனல்களுக்கு இணையாக நவீனப்படுத்த மத்திய அரசு
முடிவு செய்துள்ளது. குறிப்பாக, புதிய தொழில்நுட்ப
கருவிகள், திறமையான ஆட்களை தேர்வு செய்தல்,
சம்பள உயர்வு போன்ற பல நடவடிக்கைகளை விரைவில்
எடுக்க உள்ளதாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை
இணை மந்திரி ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
–
மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் ரஞ்சித் ரஞ்சன்
எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரத்தோர் ‘டி.டி. செய்தி
சேனல் முழுமையான செய்திகளை மட்டுமே தருகிறது.
ஆனால், தனியார் செய்தி சேனல்களை பார்த்த பிறகு
மக்களுக்கு தலைவலி உண்டாகி பிறகு அவர்கள்
உடனடியாக டி.டி. நியூஸ் சேனலை பார்க்கிறார்கள்.
நாட்டுப்புற பாடல்கள் குறித்த ரியாலிட்டி ஷோ ஒன்று
தூர்தர்ஷனில் அண்மையில் ஒளிபரப்பானது. இந்த
நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து
தனியார் சேனல்களும் கூட இதைபோன்ற நிகழ்ச்சிகளை
தயாரிக்க துவங்கிவிட்டன’ என்று தெரிவித்தார்.
–
——————தினத்தந்தி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: தனியார் செய்தி சேனல்களுக்கு இணையாக தூர்தர்ஷனை நவீனமயமாக்குகிறது மத்திய அரசு
வரவேற்க்கப் படவேண்டிய முடிவு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» தொடர்ந்து புழக்கத்தில் 'ரூ.50, ரூ.100 நோட்டுகள்இருக்கும்: மத்திய அரசு அறிவிப்பு
» மருத்துவ மேற்படிப்புக்கான கட்- ஆஃப் மதிப்பெண்ணை குறைத்தது மத்திய அரசு
» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
» மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள முன்பணம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum