Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
என் சமையல் அறையில் .......
Page 1 of 1 • Share
என் சமையல் அறையில் .......
லென்ட்டில் - லீக்ஸ் சூப் !!!
தேவை?
பயத்தம்பருப்பு - 1 கப்,
எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 கப் (அரைத்தது),
பொடியாக நறுக்கிய லீக்ஸ் - 1 கப்,
காய்கறி வெந்த தண்ணீர் - 1 கப்,
தேங்காய்ப்பால் - 1/2 கப்,
மைதா - 1/2 கப், வெண்ணெய் - சிறிது.
செய்வது?
வெண்ணெயை உருக்கி அதில் மைதாவைச் சேர்த்து வறுக்கவும். அதன் மேல் லீக்ஸ், அரைத்த கொத்தமல்லி விழுது போடவும். பின் காய்கறி வெந்த தண்ணீர், உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். இதற்குள் பயத்தம்பருப்பை வெறும் கடாயில் வறுத்துப் பின் ஃப்ரெஷர் குக்கரில் தண்ணீர் போட்டு வேக வைக்கவும். வெந்த பருப்பையும் சேர்த்துக் கொதிக்க விட்டு, எல்லாம் சேர்ந்த பிறகு, கீழே இறக்கி வைத்துச் சுடச்சுடப் பரிமாறவும்.
,

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: என் சமையல் அறையில் .......
கத்தரிக்காய் வெங்காய சிண்டசெட்டு !!!
தேவை?
கத்தரிக்காய் - 2
தேங்காய் - அரைமூடி
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
உளுந்து- 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - 1 கொத்து
வெங்காயம் - 1
பூண்டு - 10 பற்கள்
மிளகாய்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
புளி- எழுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு.
செய்வது?
கத்தரிக்காயை நீளவாக்கிலும், வெங்காயத்தை சிறிதாக வெட்டிக் கொள்ளுங்கள். புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை துருவி மென்மையாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம்,பெருங்காயம், பூண்டு, கத்தரிக்காய் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும், மிளகாய்தூள் சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் விட்டு புளிச்சாறு, உப்பு சேர்த்து, மிதமான தீயில் 10 நிமிடம் நன்கு கொதிக்க விடுங்கள். நன்கு கொதி வந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்துக் கிளறி, பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்குங்கள். ஆந்திர கொப்பரிக்காய வங்காய சிண்டசெட்டு புளுசு ரெடி.

காராமணி பேஸின் பிட்லா !!!
தேவை?
சிவப்பு காராமணி அல்லது பச்சைப் பட்டாணி - 1 கப் (ஊற வைத்துக்கொள்ளவும்),
கடலை மாவு - 100 கிராம்,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
எண்ணெய், உப்பு - தேவைக்கு.
பெருங்காயத் தூள் - சிறிது.
தாளிக்க...
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்.
செய்வது?
விருப்பமான தானியம் அல்லது காய்கறிகளை அரிந்து உபயோகப்படுத்தலாம். உப்பு போட்டு வேக விட்டு எடுத்துக்கொள்ளவும். பஜ்ஜி மாவு கரைப்பதுபோல கடலை மாவில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மாங்காய் தூள் போட்டு நீர் விட்டு கரைக்கவும். கடாயில் பாதி குழிக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து பெருங்காயத்தூள் சேர்த்து கடலை மாவு கரைசலை அதில் விட்டு கை விடாமல் கிளறவும். சீக்கிரம் வெந்துவிடும். வெந்த தானியத்தை சேர்த்து மீதி எண்ணெயும் சேர்த்து அடுப்பை குறைந்த தணலில் வைத்து கைவிடாமல் கிளறவும். பந்து போல் சுருண்டு வரும் நேரம் இறக்கவும்.

புதினா சாதம் !!!
தேவை?
உதிர் உதிராக வடித்த சாதம் - 1/2 கப்,
புதினா இலை - 1/4 கப்,
கடலைப் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
தனியா - 1/2 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 1,
கிராம்பு - 2,
தேங்காய்த் துருவல் - 1 டேபிள்ஸ்பூன் (தேவைப்பட்டால்),
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 3 டீஸ்பூன்,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
முந்திரிப் பருப்பு - 5.
செய்வது?
கடாயில் எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு, தனியா, கிராம்பு, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். தேங்காய்த் துருவல் சேர்ப்பதானால் அதையும் சேர்த்து வதக்கவும். அடுப்பை அணைத்து புதினா இலைகளைச் சேர்த்து அந்தச் சூட்டிலேயே வதக்கவும். ஆறியவுடன், தண்ணீர் விடாமல் நன்கு அரைத்துக் கொள்ளவும். இதை சாதத்தில் சேர்க்கவும். உப்புச் சேர்க்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, வேர்க்கடலை, உளுத்தம் பருப்பு, முந்திரிப் பருப்பு சேர்த்துப் பொன்னிறமாக வறுத்து சாதக் கலவையில் சேர்க்கவும். கடைசியில் கறிவேப்பிலை சேர்க்கவும்.

பிரெட் மசாலா !!!
தேவை?
பிரெட் மாவு தயாரிக்க...
மைதா-300 கிராம்,
ட்ரை ஈஸ்ட் பவுடர் - 1 டீஸ்பூன்,
பால் பவுடர்-50 கிராம்,
உப்பு - சிறிதளவு,
பொடிக்காத சர்க்கரை - சிறிதளவு,
வெண்ணெய் - 50 கிராம்.
எப்படிச் செய்வது?
பிரெட் மாவு செய்ய கொடுத்துள்ள பொருட்களைக் கொண்டு முதலில் பிரெட் மாவு ரெடி செய்து கொள்ளவும். சிறிது நேரம் கழித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். சுமார் 2, 3 மணி நேரம் கழித்து அது இரு மடங்கு ஆனபின் சூடான எண்ணெயில் பொரிக்கவும்.
கிரேவி செய்ய...
வெங்காயம், தக்காளி,
குடைமிளகாய் தலா - 1/4 கப் (நீளமாக நறுக்கியது),
கொத்தமல்லி - 1/2 கப்,
சோயா சாஸ், தக்காளி சாஸ்,
சில்லி சாஸ், மிளகாய்த்தூள் தலா - 2 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
உப்பு- தேவைக்கு.
செய்வது?
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் மிளகாய் தூள், குடைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கியபின் உப்பு சேர்க்கவும். அதன்பின் சோயா, தக்காளி, சில்லி சாஸ், கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து கொதிக்கவிட்டு கடைசியாக பிரெட் துண்டுகளை சேர்த்து இறக்கி விடவும்.

குடைமிளகாய் அவல் உப்புமா !!!
தேவை?
அவல் - 1 கப்,
உப்பு - தேவையான அளவு,
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன்,
மல்லி இலை - 2 டீஸ்பூன்.
அரைக்க…
குடைமிளகாய்- 1/2 கப் (நறுக்கியது),
பச்சை மிளகாய் - 3,
தேங்காய் - 2 டீஸ்பூன்,
மல்லி இலை - 2 டீஸ்பூன்,
இஞ்சி - 1 துண்டு.
தாளிக்க…
எண்ணெய் - 3 டீஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்,
வேர்க்கடலை - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு.
அவலை நன்கு களைந்து ஊற வைத்து பின்பு வடிகட்டவும். குடைமிளகாய், பச்சை மிளகாய், தேங்காய், மல்லி இலை மற்றும் இஞ்சி துண்டு சேர்த்து கரகரவென்று அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சுட வைத்து கடுகு தாளிக்கவும். இத்துடன் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். இத்துடன் அவல் மற்றும் பொடித்த மசாலா, உப்பு, சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும். கடைசியில் எலுமிச்சைச் சாறு மற்றும் மல்லி இலை சேர்த்து நன்கு கலந்து பின் பரிமாறவும்.

பப்பட் பராத்தா !!!
தேவை?
மேல் மாவு செய்ய...
கோதுமை மாவு - 1 கப்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
தண்ணீர் - தேவையான அளவு.
பூரணம் செய்ய...
பப்பட் - 2,
வெங்காயம் சிறியது - 1,
பச்சை மிளகாய் - 2,
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லி இலை - தேவைக்கு,
உப்பு - தேவையான அளவு.
செய்வது?
மேல் மாவை உப்பு, எண்ணெய் சேர்த்து பிசைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும். அப்பளத்தை சுட்டு நொறுக்கி வைத்துக் கொள்ளவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, உப்பு மற்றும் மசாலா சாமான்களை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பூரணம் ரெடி. மேல் மாவை சப்பாத்தி போல் இட்டு நடுவில் பூரணம் வைத்து மூடி, மெல்லிய சப்பாத்தியாக திரட்டி தவாவில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி, இருபுறமும் வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்

அரிசி பருப்பு தோசை !!!
தேவை?
இட்லி அரிசி - 1 கப்,
துவரம் பருப்பு - 1/4 கப்,
உளுந்து - 1/2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 5,
தனியா - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
வெங்காயம் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
மஞ்சள்தூள் - சிறிது.
எப்படிச் செய்வது?
அரிசி, துவரம் பருப்பு, உளுந்து ஆகியவற்றை கழுவி ஊற வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், தனியா, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். தோசை மாவு பதத்தில் கரைத்து மஞ்சள்தூள், வெங்காயம் நசுக்கி சேர்த்து அரைக்கவும். மாவு 2 மணி நேரம் புளித்த பின், சூடான தோசைக்கல்லில் லேசான தோசையாக ஊற்றி மிதமான தீயில் மொறுகலாக வேக விடவும். நன்றாக வெந்ததும் எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு பொன்னிறமாக வெந்ததும் சூடாக பரிமாறவும். பச்ச கத்தரிக்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

காய் குழம்பு !!!
தேவை?
மஞ்சள் பூசணி தோல் - 1/4 கப்,
சேனைக்கிழங்கு,
அவரைக்காய்,
பீர்க்கங்காய் தலா - 1 டேபிள்ஸ்பூன் (சதுரமாக அரிந்தது),
சர்க்கரைவள்ளிக் கிழங்கு,
கத்தரிக்காய் தலா - 1/4 கப் (சதுரமாக அரிந்தது),
பச்சை மொச்சகொட்டை,
தட்டக்காய் தலா - 1 டேபிள்ஸ்பூன் (சதுரமாக அரிந்தது),
திக்கான புளிக்கரைசல் - 1 கப்,
உப்பு - தேவைக்கு,
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்,
குழம்பு மிளகாய்தூள் - 3 டீஸ்பூன்,
வெல்லம் - சிறிது, கீறிய பச்சை மிளகாய் - 2.
தாளிக்க...
எண்ணெய் - தேவைக்கு,
கடுகு - 1 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
காய்ந்தமிளகாய் - 3,
கருவடகம் - 1 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
எல்லா காய்கறிகளையும் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள், லேசாக கீறிய பச்சைமிளகாய், குழம்பு மிளகாய்த்தூள், சிறிது வெல்லம் போட்டு நன்றாக வேக விடவும். காய்கள் வெந்தபின் நன்றாக மசிக்கவும். பிறகு கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து கருவடகம் போட்டு சிவந்ததும் குழம்பில் கொட்டவும். சூடான சாதத்திற்கும், தயிர் சாதத்திற்கும் ஏற்றது.

'காரத்தோசை...!!!
சுவையான கார தோசை செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு.
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 /2 கப்
துவரம்பருப்பு – 1 /4 கப்
தேங்காய் – 1 /2 மூடி
வரமிளகாய் – 4
சீரகம் – 1 /2 தேக்கரண்டி
மிளகு – 10
உப்பு – 1 /2 தேக்கரண்டி
பெருங்காயம் – சிறு துண்டு
மல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிது
செய்முறை
அரிசி, பருப்பு இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
இதனுடன் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிய ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
எண்ணெயில் கடுகு தாளித்து, அரைத்து வைத்துள்ள மாவில் கொட்டி கலக்கவும், தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
தோசை கல்லில் மாவை ஊற்றி தோசை வார்க்கவும்.
மாவு மீந்து விட்டால், அடுத்த முறை தோசை ஊற்றும்போது மீந்த மாவில் பொடியாக அரிந்த வெங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து கலக்கிக் கொள்ளவும்

மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் !!!
தேவை?
பெரிய பருத்த மரவள்ளிக் கிழங்கு - 1
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த் தூள் - தேவையான அளவு
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
எண்ணெய் - பொரிப்பதற்கு
எப்படிச் செய்வது?
மரவள்ளிக் கிழங்கைக் கழுவவும். கடினமான மேல்புறத் தோலைச் சீவி நீக்கவும். உருளைக்கிழங்கின் தோலைக் காட்டிலும் சற்று கடினமான தோலாக இருக்கும். கொஞ்சம் பொறுமையாகச் செய்தால் எளிதில் சீவி விடலாம். தோலை முழுமையாகச் சீவி நீக்கிய பின், வட்ட வடிவங்களாக அல்லது சிறிய குச்சிகள் போல கிழங்கை உங்களுக்குப் பிடித்த வடிவில் மெல்லியதாகச் சீவவும். (ஸ்லைசர் அல்லது கத்தி வைத்து சீவிக் கொள்ளவும்.)இந்த சிப்ஸைப் பொறுத்தவரையில் மெல்லியதாகச் சீவுவதும், பொரித்தெடுப்பதும் தான் வேலை. மற்றபடி மிகவும் சுலபம் தான். ஸ்லைசர் வைத்து கிழங்கை மெல்லிய வட்டங்களாகச் சீவி முடித்த பின் அகலமான வாணலியில் பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் மிதமான தீயில் வைத்துக் கொண்டு, கொஞ்சம் – கொஞ்சமாக நறுக்கிய வட்டங்களை/ குச்சிகளைப் போட்டுப் பொரித்து எடுக்கவும். நல்ல பொன்னிறமாகப் பொரிந்த பின் எண்ணெயில் இருந்து அரித்து எடுத்து தட்டில் போடவும். சிப்ஸ் சூடாக இருக்கும் போதே அதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் குலுக்கி விடவும்.(உப்பு, காரம் சிப்ஸில் சீராகப் பிடித்துக் கொள்ளும்.) கடைசியாகச் சிறிது கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து சிப்ஸுடன் சேர்த்து விடவும். சிப்ஸைக் காற்றுப்புகாத டப்பாக்களில் வைத்திருந்து பயன்படுத்தவும்.

கோக்கோ ஐஸ்கிரீம்!!!
என்னென்ன தேவை?
பால் - 1 லிட்டர்
கோக்கோ - 4 டீஸ்பூன்
சாக்லேட் எசன்ஸ் - 4 துளி
சர்க்கரை - 1/2 கிலோ
எப்படிச் செய்வது?
பாலை நன்றாக சுண்ட காய்ச்சி குளிரவைக்கவும். அதிலிருந்து பாதி பாலை எடுத்து கோக்கோபவுடர், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். மீதமுள்ள பாலை மீண்டும் சூடாக்கி மேலே உள்ள கரைசலை அதில் ஊற்றி கலக்கவும். 10 நிமிடம் அடுப்பில் வைத்து கிளற வேண்டும். பிறகு ஆறவைத்து எசன்ஸ் சேர்த்து ஃப்ரீசரில் வைத்து கெட்டியானதும் பறிமாறலாம்.

தித்திக்கும் கேரட் அல்வா! !!!
காய்கறிகளின் ராணி என்று அழைக்கப்படும் அளவிற்கு பெருமை கொண்டது கேரட். தொடர்ந்து கேரட் சாப்பிட்டு வர கண்பார்வை தெளிவாகும். சருமம் பொன்னிறமாகும். எண்ணற்ற சத்து நிறைந்த கேரட்டில் இருந்து சுவையான அல்வா தயாரிக்கலாம். குழந்தைகள் இதனை விரும்பி உண்ணுவதோடு உடல் நலத்திற்கும் ஏற்றது. குறைந்த கொழுப்பு சத்து கொண்டது.
கேரட் அல்வா செய்ய தேவையான பொருட்கள்
கேரட் – கால் கிலோ
சர்க்கரை – 300 கிராம்
பால் – கால் லிட்டர்
நெய் – 50 கிராம்
முந்திரிப் பருப்பு – 10
ஏலக்காய் தூள் – ஒரு டீஸ்பூன்
கேசரி பவுடர் – கலருக்கு ஏற்ப
அல்வா செய்முறை
முதலில் கேரட்டின் தோலினை நன்றாக சீவி வைத்துக்கொள்ளவேண்டும். அது மண், கண்ணுக்கு தெரியாத பூச்சி ஆகியவற்றை நீக்க உதவும். பின்னர் நன்றாக துருவி வைத்துக்கொண்டு பாலில் வேகவிடவேண்டும். நன்றாக குழைய வெந்து கெட்டியான உடன் அதில் சர்க்கரை சேர்த்து கிளற வேண்டும். அது அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறவேண்டும்.
பின்னர் முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்க வேண்டும். அதனுடன் ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும். கலருக்கு ஏற்ப கேசரி பவுடர் ஃப்ளேவர்களை வாங்கி தேவையான அளவு உபயோகிக்கலாம். இறக்குவதற்கு முன் நெய் சேர்க்க வேண்டும்.
இப்பொழுது சுவையான சத்தான கேரட் அல்வா தயார். இதற்கு அரை மணி நேரம் போதுமானது. திடீரென விருந்தினர்கள் வீட்டிற்கு வந்துவிட்டால் இந்த கேரட் அல்வாவை உடனடியாக செய்து அசத்தலாம்.

தக்காளி குழம்பு..!!!
தேவையானவை:
நாட்டுத் தக்காளி, பெங் களூர் தக்காளி – தலா 2 (மிக்ஸியில் ஒன்றி ரண்டாக அரைக்கவும் அல்லது பொடியாக நறுக்கவும்),
கீறிய பச்சை மிளகாய் – 1,
பூண்டு – 2 பல்,
பொடியாக நறுக்கிய தேங் காய் – சிறிதளவு,
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூ ன்,
மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்),
கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத் தம் பருப்பு, கறிவேப்பிலை, தேங்காயைப் போட்டு… பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். தீயைக் குறைத்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு வதக்கி, நறுக்கிய தக்காளிகளைப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பச்சை வாசனை போனதும், சீரகத்தூள், அரை த்த தக்காளி விழுது (அ) பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, எண் ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும்.

கருப்பட்டி இட்லி !!!
தேவை?
இட்லி அரிசி - 8 கப், உளுத்தம் பருப்பு - 1 கப், உப்பு - தேவையான அளவு, சுத்தமான கருப்பட்டி - 2 கப், சிறுபருப்பு - 1 கப், நெய் - சிறிதளவு, தேய்காய்த் துருவல் - 1 கப்.
எப்படிச் செய்வது?
இட்லி அரிசியை 8 மணி நேரம் ஊறவைக்கவும். உளுந்தை 2 மணி நேரம் ஊறவைக்கவும். இரண்டையும் தனித்தனியாக இட்லி மாவு பதத்துக்கு அரைக்கவும். சிறு பருப்பை சுத்தம் செய்து, சிவக்க வறுத்து வேக வைக்கவும் (பாதி வெந்தால் போதும்). இத்துடன் கரைத்து, பொடித்த கருப்பட்டியையும் தேங்காய்த் துருவலையும் சேர்த்து இறக்கி வைத்துக் கொள்ளவும், இட்லித் தட்டில் அரை கரண்டி இட்லி மாவு ஊற்றி, மத்தியில் கருப்பட்டிக் கலவையை பரப்பி, அதன் மேல் மேலும் அரைக் கரண்டி இட்லி மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும். இந்த இட்லி புதிய சுவையுடன் இருக்கும்
.குறிப்பு: இட்லி மாவு அதிகம் புளிக்கக் கூடாது.

கீரை கிச்சடி !!!
தேவை?
பொடியாக நறுக்கிய கீரை ஏதேனும் 2 வகை - 1/4 கப், ரவை, சேமியா - தலா 1/2 கப், நறுக்கிய வெங்காயம் - 1, தக்காளி - 1, பச்சை மிளகாய் - 3, கடுகு, பெருங்காயம், மஞ்சள் தூள், எண்ணெய் - தாளிக்க, உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
கடாயில் கடுகு, பெருங்காயம் தாளித்து, பச்சை மிளகாய், தக்காளி, வெங்காயம் சேர்த்து, கீரை வகைகளையும் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கிய பின் 1 கப் தண்ர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும். ரவையையும் சேமியாவையும் சேர்த்து வெந்த பின் இறக்கவும். கீரை கிச்சடி தயா

காளான் ரைஸ் !!!
தேவை?
எண்ணெய் -தேவையான அளவு
பாசுமதி அரிசி - 2கப்
காளான் - 100கிராம்
வெங்காயம் - 2
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பல்
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
வெள்ளை மிளகுதூள் -சிறிது
உப்புதூள் தேவையான அளவு
எப்படி செய்வது?
உதிராக சாதம் வடித்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு நீளமாக நறுக்கிய வெங்காயம் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, காளான் சேர்த்து சோயாசாஸ், சில்லிசாஸ், வெள்ளை மிளகுதூள், உப்பு சேர்த்து கிளறவும். பொடியாக நறுக்கிய வெங்காயதாள் சேர்த்து மீண்டும் ஒரு முறை கிளறி இறக்கி பரிமாறவும்.

தயிர்- சேமியா-இட்லி !!!
தேவை?
சேமியா - 2 கப், ரவை - 1/4 கப், தயிர் - 1 கப், உப்பு - தேவைக்கேற்ப, உடைத்த முந்திரி - 10 துண்டுகள், நெய் - 3 டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன்.தாளிக்க... கடுகு, உளுத்தம் பருப்பு - 1டீஸ்பூன், ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, சீரகம் - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, இஞ்சி - 1 சிறிய துண்டு, கறிவேப்பிலை - 1 கொத்து.
அலங்கரிக்க... கொத்தமல்லித்தழை.
எப்படிச் செய்வது?
கடாயில் நெய்யை விட்டு சூடாக்கவும். அதில் முதலில் சேமியாவை வறுத்துக் கொள்ளவும். பிறகு ரவையைப் போட்டு வறுத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொட்டவும். மீதமிருக்கும் நெய்யில் முந்திரியை வறுத்து, அதே பாத்திரத்தில் கொட்டவும். பிறகு அதே கடாயில், பச்சை மிளகாய், இஞ்சி இரண்டையும் பொடியாக அரிந்து போட்டு மற்ற தாளிக்கும் பொருட்களை தாளித்து தயிர், உப்பு சேர்த்து சேமியா கலவை போட்டிருக்கும் பாத்திரத்தில் போட்டு அனைத்தையும் நன்கு கலக்கவும். இரண்டு மணி நேரம் ஊறவிடவும். பிறகு கொத்தமல்லித்தழை சேர்த்து இட்லிகளாக வார

பனீர்பிரியாணி !!
தேவை?
பனீர் (பெரிய துண்டுகள்) - 1/2 கப்,
பாசுமதி அரிசி - 1 கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
தயிர் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 5 டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
நெய் - 2 டீஸ்பூன்,
துண்டுகளாக்கிய முந்திரி - 10.
அரைக்க...
தேங்காய்த் துருவல் - 6 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2, புதினா,
கொத்தமல்லி - 1/2 கப்,
தக்காளி - 1.
வறுத்துப் பொடிக்க...
பட்டை, சோம்பு, கசகசா, கிராம்பு எல்லாம் சேர்த்து - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
வெறும் கடாயில் வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்துப் பொடிக் கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைக்கவும். குக்கரில் பாசுமதி அரிசியைப் போட்டு 2 கப் நீர் விட்டு, உப்பு, தயிர் சேர்த்து வறுத்த பொருட்களையும், அரைத்த பொருட்களையும் போட்டுக் கொதிக்க விட வும். கடாயில் எண்ணெய் விட்டு பனீர், இஞ்சி, பூண்டு விழுதை வதக்கி, அரிசிக் கலவையில் சேர்த்து பிறகு வெயிட் போடவும். முதலிலேயே போட் டால் பனீர் கரைந்துவிடும். ஆவி வெளியேறியதும் எல்லாவற்றையும் சேர்த்துக் கிளறவும். நெய்யில் முந்திரித் துண்டுகளை வறுத்துச் சேர்க்கவும். பனீர் பிரியாணிக்கு காய்கறிகள் எதுவும் சேர்க்கக் கூடாது. அப்போதுதான் முழு பனீர் சுவை கிடைக்கும்.

கற்பூரவல்லி சப்பாத்தி !!!
தேவை?
கோதுமை மாவு- 1 கப்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
நெய் (சப்பாத்தி போட்டு எடுக்க) - சிறிதளவு,
மிகப் பொடியாக நறுக்கிய கற்பூரவல்லித்தழை - 1 சப்பாத்திக்கு 1 இலை.
எப்படிச் செய்வது?
நெய் தவிர பிற பொருட்களை நீர்விட்டு பிசைந்து 1/2 மணி நேரம் ஊறவிட்டு, மெல்லிய சப்பாத்திகளாக திரட்டி தவாவில் நெய்விட்டு சுட்டு எடுக்கவும். மணமான கற்பூரவல்லிசப்பாத்தி அசத்தும்.

வாழைக்காய் ஸ்பெஷல் பொரியல் !!!
தேவை?
முற்றிய நாட்டு வாழைக்காய் - 2,
உப்பு - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 100 மி.லி.
அரைக்க...
காய்ந்த மிளகாய் - 10,
சோம்பு - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
மிளகு - 1/4 டீஸ்பூன்,
தேங்காய் - 2 இஞ்ச் துண்டு,
பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் - 2, பூண்டு - 1 பல்.
எப்படிச் செய்வது?
வாழைக்காய்களைத் தோலுரித்து 6 ஆக வகிர்ந்து கிராஸ் கிராஸாக நறுக்கிக் கொள்ளவும். தண்ணீரில் 3 நிமிடம் வேகவைத்து வடிகட்டவும். எண்ணெயைக் காயவைத்து வாழைக்காய் துண்டுகளைப் பொரித்து வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள மசாலா சாமான்களை அரைத்து வாழைக்காயோடு உப்பையும் சேர்த்து நன்கு பிரட்டவும். மிச்ச எண்ணெய் சூடாக்கி, வாழைக்காயைப் போட்டு, மசாலா நன்கு சேரும் வரை வேக வைத்து, தயிர்சாதத்தோடு பரிமாறவும்.
6 Aug vakirntu grass green bananas peeled and cut grass. 3 in water

தூதுவளை ரசம் !!!
தேவை?
தூதுவளைக் கீரை - 1 சிறு கட்டு,
துவரம் பருப்பு வேகவைத்த தண்ணீர் - 1 கப்,
தக்காளி - 1,
காய்ந்த மிளகாய் - 2,
புளி - நெல்லிக்காய் அளவு,
உப்பு - 1 டீஸ்பூன்,
மிளகு, சீரகத் தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மல்லித் தூள் - 1/4 டீஸ்பூன்,
வெள்ளைப் பூண்டு - 2 பல் (விருப்பப்பட்டால்),
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்,
பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு.
எப்படிச் செய்வது?
தூதுவளையை துண்டுகளாக வெட்டி, மசித்து வைக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து உப்புச் சேர்க்கவும். பருப்புத் தண்ணீரையும் சேர்க்கவும். தக்காளியைக் கரைத்து, பூண்டு நசுக்கிப் போடவும். மிளகு, சீரகத் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் போடவும். கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு வெடித்ததும், சீரகம், வெந்தயம், பெருங்காயம் போடவும். இரண்டாகக் கிள்ளிய காய்ந்த மிளகாய், தூதுவளைக் கீரையைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி, கரைத்த புளித்தண்ணீரை ஊற்றவும். நன்கு நுரை கூடி வரும் போது இறக்கி சூடாக சூப்பாகவோ, குழைவான சாதத்தோடோ பரிமாறலாம்.
https://www.facebook.com/Camaiyal

Similar topics
» என் சமையல் அறையில் இன்று ... வகை வகையான ஸ்டார் சமையல்!
» இன்று என் சமையல் அறையில் - கதம்ப சமையல்
» இன்று என் சமையல் அறையில் ..பட்ஜெட் சமையல்!
» என் சமையல் அறையில் இன்று ... ராகி சமையல்!
» என் சமையல் அறையில் - பத்திய சமையல்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum