Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கோலிக்கு கேல் ரத்னா; ரஹானேவுக்கு அர்ஜுனா விருது: பிசிசிஐ பரிந்துரை
Page 1 of 1 • Share
கோலிக்கு கேல் ரத்னா; ரஹானேவுக்கு அர்ஜுனா விருது: பிசிசிஐ பரிந்துரை
இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலியின் பெயரை ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கும், அஜிங்க்ய ரஹானேவின் பெயரை அர்ஜுனா விருதுக்கும் பரிந்துரைத்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ).
-
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். அது இந்த முறை கோலிக்கு கிடைக்கும்பட்சத்தில் அதை வென்ற 3-ஆவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். முன்னதாக சச்சின், மகேந்திர சிங் தோனி ஆகியோர் அந்த விருதைப் பெற்றுள்ளனர்.
-
4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரின் பெயர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
-
விராட் கோலி, டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனியாளாக இந்திய அணியை அரையிறுதி வரை அழைத்துச் சென்றார். அதில் தொடர் நாயகன் விருது வென்ற கோலி, ஐசிசி கனவு டி20 அணியின் கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கோலிக்கு கேல் ரத்னா; ரஹானேவுக்கு அர்ஜுனா விருது: பிசிசிஐ பரிந்துரை
-
ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பலிக்கல்,
கோல்ஃப் வீரர் அனிர்பான் லாஹிரி,
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற துப்பாக்கிச் சுடுதல் வீரரான ஜிது ராய்,
ஓட்டப் பந்தய வீராங்கனை தின்டு லூக்கா
ஆகியோரின் பெயரும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
தினமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» அர்ஜுனா விருதுக்கு ரிது ராணி, வி.ஆர்.ரகுநாத் பெயர்கள் பரிந்துரை
» பாரத ரத்னா விருது பெற்றோர்
» வீட்டுக்கே சென்று நாளை வழங்குகிறார் ஜனாதிபதி: வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது
» டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமையை ரத்து செய்தது பிசிசிஐ
» ”தம்பி அர்ஜுனா” திரைப்படம்
» பாரத ரத்னா விருது பெற்றோர்
» வீட்டுக்கே சென்று நாளை வழங்குகிறார் ஜனாதிபதி: வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது
» டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமையை ரத்து செய்தது பிசிசிஐ
» ”தம்பி அர்ஜுனா” திரைப்படம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|