தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குஜராத்தை வீழ்த்தி டெல்லி அணி 5-வது வெற்றி

View previous topic View next topic Go down

குஜராத்தை வீழ்த்தி டெல்லி அணி 5-வது வெற்றி Empty குஜராத்தை வீழ்த்தி டெல்லி அணி 5-வது வெற்றி

Post by rammalar Wed May 04, 2016 8:03 pm

ராஜ்கோட்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத்துக்கு பதிலடி கொடுத்து டெல்லி அணி 5-வது வெற்றியை சுவைத்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட்

9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜ்கோட்டில் நேற்றிரவு அரங்கேறிய 31-வது லீக் ஆட்டத்தில் குஜராத் லயன்சும், டெல்லி டேர்டெவில்சும் மோதின.

‘டாஸ்’ ஜெயித்த டெல்லி கேப்டன் ஜாகீர்கான், குஜராத்தை முதலில் பேட் செய்ய பணித்தார். இதன்படி குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வெய்ன் சுமித்தும், பிரன்டன் மெக்கல்லமும் களம் இறங்கினர். மெக்கல்லம் (1 ரன்), ஜாகீர்கானின் வேகத்தில் கிளீன் போல்டு ஆனார். சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம் ஒரே ஓவரில் வெய்ன் சுமித் (15 ரன்), ஆரோன் பிஞ்ச் (5 ரன்) ஆகியோரை கழற்ற, குஜராத் அணி நெருக்கடிக்குள்ளானது.

‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 35 ரன்களுடன் தத்தளித்த குஜராத்துக்கு, இந்த சீசனில் மோசமான ‘பவர்-பிளே’ ஸ்கோர் இது தான். அணியை சரிவில் இருந்து மீட்க போராடிய கேப்டன் சுரேஷ் ரெய்னா (24 ரன்) முக்கியமான நேரத்தில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

குஜராத் 149 ரன்கள்

இதன் பின்னர் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கும், ரவீந்திர ஜடேஜாவும் இணைந்து நேர்த்தியாக ஆடினர். இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது அந்த அணி 160 ரன்களை கடக்கும் போல் தோன்றியது. ஆனால் டெல்லி கேப்டன் ஜாகீர்கானின் பீல்டிங் வியூகமும், பவுலிங்கை மாற்றிய விதமும் எதிரணியின் ஸ்கோரை கட்டுப்படுத்த வெகுவாக உதவியது.

அணியின் ஸ்கோர் 127 ரன்களை எட்டிய போது, தினேஷ் கார்த்திக் 53 ரன்களில் (43 பந்து, 5 பவுண்டரி) வீழ்ந்தார். அடுத்து வந்த பவுல்க்னெர் 7 ரன்னிலும், இஷன் கிஷான் 2 ரன்னிலும் வெளியேற்றப்பட்டனர்.

20 ஓவர்களில் குஜராத் அணி 7 விக்கெட்டுக்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரவீந்திர ஜடேஜா 36 ரன்களுடன் (26 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். டெல்லி தரப்பில் ஷபாஸ் நதீம் 2 விக்கெட்டுகளும், கிறிஸ் மோரிஸ், ஜாகீர்கான், முகமது ஷமி, அமித் மிஸ்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

குஜராத்தை வீழ்த்தி டெல்லி அணி 5-வது வெற்றி Empty Re: குஜராத்தை வீழ்த்தி டெல்லி அணி 5-வது வெற்றி

Post by rammalar Wed May 04, 2016 8:04 pm

குஜராத்தை வீழ்த்தி டெல்லி அணி 5-வது வெற்றி Bh4F7z7TLKEJYOidqRC0+201605040236135695_Delhi-team5th-win_SECVPF.gif
-
டெல்லி வெற்றி

பின்னர் 150 ரன்கள் இலக்கை நோக்கி டெல்லி அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் 18 வயதான ரிஷாப் பான்ட் 69 ரன்களும் (40 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்), குயின்டான் டி காக் 46 ரன்களும் (45 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) நொறுக்கி வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டனர்.

டெல்லி அணி 17.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 150 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றியை வசப்படுத்தியது. சஞ்சு சாம்சன் 19 ரன்களுடனும், டுமினி 13 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இதன் மூலம் டெல்லி அணி ஏற்கனவே குஜராத்திடம் ஒரு ரன் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டது.

7-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லிக்கு இது 5-வது வெற்றியாகும். குஜராத்துக்கு 3-வது தோல்வியாகும்

தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
»  போராடிய பிரான்ஸ் அணியை வீழ்த்தி போர்ச்சுக்கல் 'யூரோ' சாம்பியன்
» சாம்பியன் லீக்: டெல்லி வெற்றி
» கழிவறைகள் கட்டிதராவிட்டால் குஜராத்தை விட்டு வெளியேறுவோம்: போர்க்கொடி தூக்கும் கிராம மக்கள்!
» வெற்றி, தோல்விக்கான காரணங்களை கண்டறிந்தால்...நிச்சியம் வெற்றி தான் .
»  வாழ்வின் வெகுமானம் வீழ்த்தி வெல்வதே

Permissions in this forum:
You cannot reply to topics in this forum