Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பயம்- ஒரு பக்க கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: நாவல்கள்
Page 1 of 1 • Share
பயம்- ஒரு பக்க கதை
இரவு பதினொரு மணி… இருண்ட, ஆளரவமற்ற அந்த
மயானப் பாதை வழியாக நடந்து வந்து கொண்டிருந்த
பிரபாகர், தன் பின்னால் ஏதோ உருவம் நெருங்கி
வருவதை உணர்ந்தான்.
–
அவன் இதயம் இன்னும் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.
‘திருடனோ, சைக்கோ கொலைகாரனோ, ஒருவேளை…
பேயாகக் கூட இருக்குமோ!’ விருட்டென்று அந்த உருவம்
பிரபாகர் தோளைப் பற்றியது.
‘‘அய்யோ!’’ – அரண்டே போய்விட்டான் அவன்.
–
‘‘என்ன தம்பி! ஏதோ அவசரச் செலவுக்கு எங்கிட்ட
பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கினே. மூணு மாசமாச்சு.
இப்பல்லாம் வேலை முடிஞ்சு ராத்திரி நம்ம கடைப் பக்கமா
வராம இந்த வழியாத்தான் வர்றே போலருக்கு!’’
–
பலசரக்கு கடைக்காரர் குருசாமிதான் நின்றிருந்தார்.
‘‘இல்லீங்க அய்யா… நானும் திருப்பித் தரணும்னு
நினைக்கிறேன். ஆனா, அம்மாவுக்கு மருந்துச் செலவு அது
இதுனு…’’ – தந்தியடித்தான் பிரபாகர்.
‘‘புரியுதுப்பா. பணத்தை எப்போ முடியுமோ அப்ப கொடு.
ஒண்ணும் அவசரமில்லை. அதுக்காக பயந்துக்கிட்டு இப்படிப்
பட்ட சுடுகாட்டுப் பாதையில ராத்திரி நேரத்துல வராதே.
ரவுடிப் பசங்க உலவுற இடம். அதைச் சொல்லத்தான் வந்தேன்!’’
என்றபடி கிளம்பினார் குருசாமி.

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: பயம்- ஒரு பக்க கதை
[You must be registered and logged in to see this image.]
-
–
பிரபாகருக்கு பயம் விலகி, குற்ற உணர்வு மனம் முழுக்கப்
பரவியிருந்தது.
–
——————————————
கீர்த்தி
குங்குமம்
-
–
பிரபாகருக்கு பயம் விலகி, குற்ற உணர்வு மனம் முழுக்கப்
பரவியிருந்தது.
–
——————————————
கீர்த்தி
குங்குமம்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: நாவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum