Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நேர்காணல்! -ஒரு பக்க கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: நாவல்கள்
Page 1 of 1 • Share
நேர்காணல்! -ஒரு பக்க கதை
‘‘கட்சிக்காக என்ன பண்ணியிருக்கீங்க?’’
–
‘‘கட்சி போராட்டத்துல மூணு பஸ்ஸை கொளுத்தியிருக்கேன்…
ரெண்டு பேரைத் தீர்த்திருக்கேன்!’’
–
‘‘கட்சிக் கொள்கைகளைத் தெரியுமா..?’’
–
‘‘உங்களைத் தவிர யாரையும் தெரியாது… தெரிய
வேண்டியதும் இல்ல!’’
–
‘‘எப்படி ஜனங்ககிட்டே ஓட்டு கேப்பீங்க..?’’
–
‘‘உங்க கையை காலா பிடிச்சுக் கேட்கிறேன்…
வாக்கு பிச்சை போடுங்கன்னு கெஞ்சுவேன்!’’
–
‘‘ஜெயிச்சதும் என்ன சொல்வீங்க..?’’
–
‘‘எம்.எல்.ஏ பதவி தலைவர் எனக்கிட்ட பிச்சைன்னு
சொல்லுவேன்..!’’
–
‘‘பதவிக் காலத்துலே என்ன பண்ணுவீங்க..?’’
–
‘‘உங்களுக்கு வசூல் பண்ணி தந்துக்கிட்டே இருப்பேன்..’’
–
–
‘‘கட்சி போராட்டத்துல மூணு பஸ்ஸை கொளுத்தியிருக்கேன்…
ரெண்டு பேரைத் தீர்த்திருக்கேன்!’’
–
‘‘கட்சிக் கொள்கைகளைத் தெரியுமா..?’’
–
‘‘உங்களைத் தவிர யாரையும் தெரியாது… தெரிய
வேண்டியதும் இல்ல!’’
–
‘‘எப்படி ஜனங்ககிட்டே ஓட்டு கேப்பீங்க..?’’
–
‘‘உங்க கையை காலா பிடிச்சுக் கேட்கிறேன்…
வாக்கு பிச்சை போடுங்கன்னு கெஞ்சுவேன்!’’
–
‘‘ஜெயிச்சதும் என்ன சொல்வீங்க..?’’
–
‘‘எம்.எல்.ஏ பதவி தலைவர் எனக்கிட்ட பிச்சைன்னு
சொல்லுவேன்..!’’
–
‘‘பதவிக் காலத்துலே என்ன பண்ணுவீங்க..?’’
–
‘‘உங்களுக்கு வசூல் பண்ணி தந்துக்கிட்டே இருப்பேன்..’’
–
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: நேர்காணல்! -ஒரு பக்க கதை
‘‘அரசியல் சட்டம்னா என்ன..?’’
–
‘‘உங்க திருவாய்லேர்ந்து வர்ற வார்த்தை ஒவ்வொண்ணும்..!’’
–
‘‘உங்க பதவி எவ்வளவு காலம்..?’’
–
‘‘நீங்க மனசு வைக்கிற வரைக்கும்..!’’
–
‘‘செலவு பண்ண வசதியிருக்கா..?’’
–
‘‘மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளைன்னு கோடி
கோடியா அடிச்சிருக்கேனே!’’
–
‘‘மக்களுக்காக என்ன செஞ்சீங்கனு யாராவது கேட்டா..?’’
–
‘‘செஞ்சுருவேன்…ம்பேன்..!’’
–
——————————————–
தாமு
குங்குமம்
–
‘‘உங்க திருவாய்லேர்ந்து வர்ற வார்த்தை ஒவ்வொண்ணும்..!’’
–
‘‘உங்க பதவி எவ்வளவு காலம்..?’’
–
‘‘நீங்க மனசு வைக்கிற வரைக்கும்..!’’
–
‘‘செலவு பண்ண வசதியிருக்கா..?’’
–
‘‘மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளைன்னு கோடி
கோடியா அடிச்சிருக்கேனே!’’
–
‘‘மக்களுக்காக என்ன செஞ்சீங்கனு யாராவது கேட்டா..?’’
–
‘‘செஞ்சுருவேன்…ம்பேன்..!’’
–
——————————————–
தாமு
குங்குமம்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» கொட்டாவி – ஒரு பக்க கதை
» அவசரம் -ஒரு பக்க கதை
» விஷாலும் சூரியும் என் மகன்கள்’: ‘மருது அப்பத்தா’ கொளப்புள்ளி லீலா நேர்காணல்
» விற்காத வேட்டிதான் எனது மூலதனம்: 'ராம் ராஜ்' காட்டன் நிறுவனர் நாகராஜ் நேர்காணல்
» வலி – ஒரு பக்க கதை
» அவசரம் -ஒரு பக்க கதை
» விஷாலும் சூரியும் என் மகன்கள்’: ‘மருது அப்பத்தா’ கொளப்புள்ளி லீலா நேர்காணல்
» விற்காத வேட்டிதான் எனது மூலதனம்: 'ராம் ராஜ்' காட்டன் நிறுவனர் நாகராஜ் நேர்காணல்
» வலி – ஒரு பக்க கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: நாவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum