தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பெங்களூருவை வீழ்த்தியது மும்பை: கோலியின் தோல்வி தொடர்கிறது

View previous topic View next topic Go down

பெங்களூருவை வீழ்த்தியது மும்பை: கோலியின் தோல்வி தொடர்கிறது Empty பெங்களூருவை வீழ்த்தியது மும்பை: கோலியின் தோல்வி தொடர்கிறது

Post by rammalar Thu May 12, 2016 11:39 am


-
பெங்களூரு:
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில்
மும்பை இண்டியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள்
வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
அணியை வீழ்த்தியது.

பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ்
வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா
பீல்டிங்கை தேர்வு செய்தார்.

பெங்களூரூ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக
விராட் கோலியும், கிறிஸ் கெயிலும் களமிறங்கினர்.
கோலி 7 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
சரியாக விளையாடாத நிலையில், மீண்டும் வாய்ப்பு
பெற்ற கெயில் இன்றும் சோபிக்கவில்லை.
அவர் 5 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

இதையடுத்து டி.வில்லியர்ஸும், கே.எல்.ராகுலும்
இணைந்து ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். அதில்
டி.வில்லியர்ஸ் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த
வந்த வாட்சனை துல்லியமான ‘த்ரோ’ மூலம் ரன் அவுட்
ஆக்கினார் ரோகித் சர்மா.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பெங்களூருவை வீழ்த்தியது மும்பை: கோலியின் தோல்வி தொடர்கிறது Empty Re: பெங்களூருவை வீழ்த்தியது மும்பை: கோலியின் தோல்வி தொடர்கிறது

Post by rammalar Thu May 12, 2016 11:41 am

பெங்களூருவை வீழ்த்தியது மும்பை: கோலியின் தோல்வி தொடர்கிறது 5WQ9C3yRMSaBtlFe1cQD+IPL%20pollard
-


ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும்,
கே.எல்.ராகுல் நிலைத்து நின்று, ஆட்டமிழக்காமல்
68 ரன்கள் குவித்தார். இதில் 3 பவுண்டரிகளும்
4 சிக்ஸரும் அடங்கும். இதேபோல மற்றொரு இளம்
வீரர் சச்சின் பேசி 13 பந்துகளில் 25 ரன்கள் குவித்து
கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை
இழந்து 151 ரன்கள் எடுத்தது.


அடுத்து விளையாடிய மும்பை அணிக்கு ஆரம்பமே
அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரர் பர்தீவ் படேல்
1 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

இதையடுத்து ரோஹித் சர்மாவுடன் இணைந்த அம்படி
ராயுடு அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி
இரண்டாவது விக்கெட்டுக்கு 58 ரன்கள் குவித்தது.
ரோஹித் சர்மா 25 ரன்களில் வெளியேற, அடுத்து
வந்த ராணா 9 ரன்களில் வெளியேறினார்.

இதனிடையே நன்றாக விளையாடிக் கொண்டிருந்த
ராயுடுவை அபார கேட்ச் மூலம் வெளியேற்றினார்
டி.வில்லியர்ஸ். ராயுடு 47 பந்துகளில் 44 ரன்கள்
குவித்தார்.

கடைசி 4 ஓவர்களில் 44 ரன்கள் எடுக்க வேண்டிய
நிலையில், வாட்சன் வீசிய 17-வது ஓவரில் ஒரு சிக்ஸர்
மற்றும் இரு பவுண்டரிகளை விளாசினார் போல்லார்டு.
அவருக்கு இணையாக விளையாடிய பட்லரும் அதிரடி
காட்ட, மும்பை அணி 18.4 ஓவர்களில் 153 ரன்கள்
எடுத்து வெற்றி பெற்றது.

போல்லார்டு 19 பந்துகளில் 35 ரன்களும், பட்லர்
11 பந்துகளில் 29 ரன்களும் குவித்து கடைசி வரை அவுட்
ஆகாமல் இருந்தனர்.

——————————-
தினமணி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» .பி.எல் கிரிக்கெட்: ராஜஸ்தானை எளிதில் வீழ்த்தியது மும்பை அணி
» மழையால் பாதிக்கப்பட்ட முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா
» விராட் கோலியின் அதிரடி சதத்தில் மூழ்கியது புனே: பெங்களூரு த்ரில் வெற்றி
» 6வது ஐ.பி.எல் போட்டியில் மும்பை அணி வெற்றி
» கோலி, டிவில்லியர்ஸ் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum