Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அர்ஜுனா விருதுக்கு ரிது ராணி, வி.ஆர்.ரகுநாத் பெயர்கள் பரிந்துரை
Page 1 of 1 • Share
அர்ஜுனா விருதுக்கு ரிது ராணி, வி.ஆர்.ரகுநாத் பெயர்கள் பரிந்துரை
விளையாட்டுத் துறையில் சாதனைபடைக்கும்
வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கு
இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ரிது ராணி,
ஆடவர் ஹாக்கி அணி வீரர் வி.ஆர்.ரகுநாத்
ஆகியோரது பெயர்களை ஹாக்கி இந்தியா
பரிந்துரைத்துள்ளது.
இதுதொடர்பாக ஹாக்கி இந்தியா வெளியிட்டுள்ள
அறிக்கையில், “வி.ஆர்.ரகுநாத், தரம்வீர் சிங்,
ரிது ராணி ஆகியோர் அர்ஜுனா விருதுக்காக
பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர்
விருதுக்காக முன்னாள் வீரர் சில்வானஸ் டங் டங்
பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சாரியா
விருதுக்காக, மூத்த பயிற்சியாளர் சி.ஆர்.குமார்
பரிந்துரைக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்
பட்டுள்ளது.
இதுகுறித்து, ஹாக்கி இந்தியா செயலர்
மோஹ்த் முஷ்டாக் அகமது கூறுகையில்,
“ஹாக்கி விளையாட்டுக்கான அவர்களது அர்ப்பணிப்பு,
சர்வதேச அளவில் இந்தியாவுக்கு அவர்கள் தேடித்
தந்த பெருமை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள்
இந்த விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் அனைத்து விதமான
அங்கீகாரத்துக்கும், பாராட்டுதலுக்கும் உரியவர்கள்
என்பதை முழுமையாக நம்புகிறேன்’ என்றார்.
வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கு
இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ரிது ராணி,
ஆடவர் ஹாக்கி அணி வீரர் வி.ஆர்.ரகுநாத்
ஆகியோரது பெயர்களை ஹாக்கி இந்தியா
பரிந்துரைத்துள்ளது.
இதுதொடர்பாக ஹாக்கி இந்தியா வெளியிட்டுள்ள
அறிக்கையில், “வி.ஆர்.ரகுநாத், தரம்வீர் சிங்,
ரிது ராணி ஆகியோர் அர்ஜுனா விருதுக்காக
பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர்
விருதுக்காக முன்னாள் வீரர் சில்வானஸ் டங் டங்
பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சாரியா
விருதுக்காக, மூத்த பயிற்சியாளர் சி.ஆர்.குமார்
பரிந்துரைக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்
பட்டுள்ளது.
இதுகுறித்து, ஹாக்கி இந்தியா செயலர்
மோஹ்த் முஷ்டாக் அகமது கூறுகையில்,
“ஹாக்கி விளையாட்டுக்கான அவர்களது அர்ப்பணிப்பு,
சர்வதேச அளவில் இந்தியாவுக்கு அவர்கள் தேடித்
தந்த பெருமை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள்
இந்த விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் அனைத்து விதமான
அங்கீகாரத்துக்கும், பாராட்டுதலுக்கும் உரியவர்கள்
என்பதை முழுமையாக நம்புகிறேன்’ என்றார்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: அர்ஜுனா விருதுக்கு ரிது ராணி, வி.ஆர்.ரகுநாத் பெயர்கள் பரிந்துரை
-
இதில் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு
பரிந்துரைக்கப்பட்டுள்ள சில்வானஸ் (70),
1980ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற
இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றிருந்தார்.
அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள
ரகுநாத், 2005ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான
ஹாக்கி தொடரில் சிறப்பாகச் செயல்பட்டார்.
இந்தியாவில் உள்ள மிகச் சிறந்த “டிராக்
ஃப்ளிக்கர்’களில் இவரும் ஒருவராவார்.
2007ஆம் ஆண்டு ஆசிய கோப்பை, 2014ஆம் ஆண்டு
ஆசிய போட்டிகள் ஆகியவற்றில் தங்கம் வென்ற
இந்திய அணியில் ரகுநாத் பங்குவகித்தார்.
அதேபோல், தரம்வீர் சிங்கும் ஆசிய போட்டியில்
தங்கம் வென்ற அணியில் இடம்பிடித்திருந்தார்.
–
இந்திய மகளிர் ஹாக்கி அணி, எதிர்வரும் ரியோ
ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான வாய்ப்பை உறுதி
செய்துள்ளார் ரிது ராணி.
2011ஆம் ஆண்டு இளையோர் உலகக் கோப்பை
உள்ளிட்ட போட்டிகளில் பயிற்சியாளர் சி.ஆர்.குமார்
சிறப்பாகச் செயலாற்றியது குறிப்பிடத்தக்கது.
–
—————————–
தினமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» 2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
» கோலிக்கு கேல் ரத்னா; ரஹானேவுக்கு அர்ஜுனா விருது: பிசிசிஐ பரிந்துரை
» இடி இடிக்கும் போது அர்ஜுனா.. அர்ஜுனா என்பது ஏன் தெரியுமா?
» பெண்களுக்கு பெரிதும் உதவும் கட்டுக்கொடி
» ”தம்பி அர்ஜுனா” திரைப்படம்
» கோலிக்கு கேல் ரத்னா; ரஹானேவுக்கு அர்ஜுனா விருது: பிசிசிஐ பரிந்துரை
» இடி இடிக்கும் போது அர்ஜுனா.. அர்ஜுனா என்பது ஏன் தெரியுமா?
» பெண்களுக்கு பெரிதும் உதவும் கட்டுக்கொடி
» ”தம்பி அர்ஜுனா” திரைப்படம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|