Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கோலி, டி வில்லியர்ஸ் அதிரடி; பெங்களூரு அபார வெற்றி
Page 1 of 1 • Share
கோலி, டி வில்லியர்ஸ் அதிரடி; பெங்களூரு அபார வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ்
ஆஃப் பெங்களூரு அணி, 144 ரன்கள் வித்தியாசத்தில்,
குஜராத் லயன்ஸை வீழ்த்தி, அபார வெற்றி பெற்றுள்ளது.
–
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற
இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் லயன்ஸ் அணி,
பந்துவீச்சை தேர்வு செய்தது.
–
இதையடுத்து, பேட் செய்ய தொடங்கிய பெங்களூரு
அணியின் தொடக்க ஆட்டக்காரர் கெயில் 6 ரன்களில்
ஆட்டமிழந்தார்.
–
எனினும், முதல் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த
ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர்
அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
–
மைதானத்தில் நால்புறமும் குஜராத் வீரர்கள் வீசிய
பந்துகள் சிக்சரும், பவுண்டரியுமாக பறந்தன.
விராட் கோலி, 55 பந்துகளில், 109 ரன்களை எடுக்க,
டி வில்லியர்ஸ் 52 பந்துகளிலேயே 129 ரன்களை குவித்து,
ரசிகர்களை பரவசப்படுத்தினார்.
–
20 ஓவர்கள் முடிவில், பெங்களூரு அணி, 3 விக்கெட்
இழப்புக்கு, 248 ரன்களை குவித்தது

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கோலி, டி வில்லியர்ஸ் அதிரடி; பெங்களூரு அபார வெற்றி
-
249 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கைக் கொண்டு
ஆட தொடங்கிய குஜராத் அணி, ஆரம்பம் முதலே
தடுமாற்றமாகக் காணப்பட்டது. அந்த அணி வீரர்கள்
மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுக்க,
ஆரோன் ஃபின்ச் மட்டும் 37 ரன்களை சேர்த்தார்.
எனினும், 18.4 ஓவர்களிலேயே குஜராத் அணி, ஆல் அவுட்
ஆக, பெங்களூரு அணி, 144 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
பெற்றது.
–
——————
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» கோலி, டிவில்லியர்ஸ் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு
» விராட் கோலியின் அதிரடி சதத்தில் மூழ்கியது புனே: பெங்களூரு த்ரில் வெற்றி
» ஐ.பி.எல்., கிரிக்கெட்: பெங்களூரு அணி வெற்றி
» ஐ.பி.எல்., டுவென்டி-20 – டில்லி அணி அபார வெற்றி
» ஐ.பி.எல். 44-வது லீக் : 12 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி புனே அணி அபார வெற்றி

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|