Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
‘பென்சில்’ படத்துக்கு எதிராகத் திரளும் தனியார் பள்ளிகள்
Page 1 of 1 • Share
‘பென்சில்’ படத்துக்கு எதிராகத் திரளும் தனியார் பள்ளிகள்
ஜி.வி. பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடிப்பில்,
மணி நாகராஜ் இயக்கத்தில் உருவான ‘பென்சில்’
திரைப்படம், வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது.
–
தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன்,
பள்ளி வளாகத்துக்குள்ளேயே மர்மமான முறையில்
இறந்து போகிறான். இந்த விஷயம் வெளியில்
தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும்
என்று நினைக்கும் நிர்வாகம், போலீஸுக்கு காசு
கொடுத்து மூடி மறைத்துவிடுகிறது.
–
இப்படி ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு
உருவாகியிருக்கும் படம்தான் ‘பென்சில்’.
இதுமட்டுமல்லாது, நீச்சல் குளத்துக்குள் விழுந்து
மாணவன் இறந்தது, பேருந்து ஓட்டைக்குள் தவறி
விழுந்து மாணவி இறந்தது, பள்ளிகளில்
மாணவர்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்பது
என தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு
அச்சுறுத்தலாக அமையும் பல்வேறு விஷயங்கள்
இந்தப் படத்தில் வெளிப்படையாகவே காட்டப்
பட்டிருக்கின்றனவாம்.
–
அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாகக்
கட்டணம் வசூலிக்கும் விஷயத்தை அழுத்தமாகச்
சொல்கிறதாம் படம். இந்தச் சம்பவங்கள் எல்லாமே
தனியார் பள்ளிகளில்தான் நடைபெறுகின்றன.
அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடை
பெறுவதில்லை என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளின்
குட்டை உடைக்கிறது இந்தப் படம்.
–
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட சில
மெட்ரிகுலேஷன் பள்ளிகள், அனைத்து
மெட்ரிகுலேஷன் பள்ளிகளையும் ஒன்றுதிரட்டி
படத்திற்குத் தடைவிதிக்க ஏற்பாடுகளைச் செய்து
வருவதாக தெரிய வந்துள்ளது.
–
——————————-
தினக்குரல்
மணி நாகராஜ் இயக்கத்தில் உருவான ‘பென்சில்’
திரைப்படம், வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது.
–
தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன்,
பள்ளி வளாகத்துக்குள்ளேயே மர்மமான முறையில்
இறந்து போகிறான். இந்த விஷயம் வெளியில்
தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும்
என்று நினைக்கும் நிர்வாகம், போலீஸுக்கு காசு
கொடுத்து மூடி மறைத்துவிடுகிறது.
–
இப்படி ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு
உருவாகியிருக்கும் படம்தான் ‘பென்சில்’.
இதுமட்டுமல்லாது, நீச்சல் குளத்துக்குள் விழுந்து
மாணவன் இறந்தது, பேருந்து ஓட்டைக்குள் தவறி
விழுந்து மாணவி இறந்தது, பள்ளிகளில்
மாணவர்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்பது
என தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு
அச்சுறுத்தலாக அமையும் பல்வேறு விஷயங்கள்
இந்தப் படத்தில் வெளிப்படையாகவே காட்டப்
பட்டிருக்கின்றனவாம்.
–
அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாகக்
கட்டணம் வசூலிக்கும் விஷயத்தை அழுத்தமாகச்
சொல்கிறதாம் படம். இந்தச் சம்பவங்கள் எல்லாமே
தனியார் பள்ளிகளில்தான் நடைபெறுகின்றன.
அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடை
பெறுவதில்லை என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளின்
குட்டை உடைக்கிறது இந்தப் படம்.
–
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட சில
மெட்ரிகுலேஷன் பள்ளிகள், அனைத்து
மெட்ரிகுலேஷன் பள்ளிகளையும் ஒன்றுதிரட்டி
படத்திற்குத் தடைவிதிக்க ஏற்பாடுகளைச் செய்து
வருவதாக தெரிய வந்துள்ளது.
–
——————————-
தினக்குரல்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: ‘பென்சில்’ படத்துக்கு எதிராகத் திரளும் தனியார் பள்ளிகள்
![‘பென்சில்’ படத்துக்கு எதிராகத் திரளும் தனியார் பள்ளிகள் KGk0uEJ7Q8ST5e9jdvZL+zxz](https://www.filepicker.io/api/file/kGk0uEJ7Q8ST5e9jdvZL+zxz.jpg)
-
இந்த படம் ஞாயிற்றுக்கிழமை ரிலீஸ் செய்யப்பட்டது.
-
பென்சில் திரைப்படம் வெளியான ஒரே நாளில்,
அதன் திருட்டு விசிடி இணையதளங்களில்
வெளியிடப்பட்டுள்ளதாக, அந்த படக்குழுவினர்
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்
புகார் செய்துள்ளனர்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: ‘பென்சில்’ படத்துக்கு எதிராகத் திரளும் தனியார் பள்ளிகள்
உண்மையை சொன்னால் ஏன் கோபம் வருகிறது?
![கோபம்](/users/1513/24/08/20/smiles/4209711478.gif)
![கோபம்](/users/1513/24/08/20/smiles/4209711478.gif)
![கோபம்](/users/1513/24/08/20/smiles/4209711478.gif)
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
![-](https://2img.net/i/empty.gif)
» தனியார் பள்ளிகள் சாதனை! பின்னணி என்ன?
» பென்சில் பட விமர்சனம்
» பென்சில் சொல்லும் கதை
» பென்சில் கைவண்ணமும் புகைப்படமும்
» ஏப்ரல் 22-ல் வெளியாகிறது பென்சில்...
» பென்சில் பட விமர்சனம்
» பென்சில் சொல்லும் கதை
» பென்சில் கைவண்ணமும் புகைப்படமும்
» ஏப்ரல் 22-ல் வெளியாகிறது பென்சில்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|