தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கோலி, டிவில்லியர்ஸ் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு

View previous topic View next topic Go down

கோலி, டிவில்லியர்ஸ் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு Empty கோலி, டிவில்லியர்ஸ் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு

Post by rammalar Tue May 17, 2016 7:46 am


கொல்கத்தா:
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில்
9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு.

கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கொல்கத்தா
அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பெங்களூர் அணியில்
வருண் ஆரோனுக்குப் பதிலாக இக்பால் அப்துல்லா சேர்க்கப்பட்டார்.
டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு
செய்தார்.

இதையடுத்து பேட் செய்த கொல்கத்தா அணியில் உத்தப்பா
2 ரன்கள் எடுத்த நிலையில் அப்துல்லா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச்
ஆனார்.

இதையடுத்து கேப்டன் கம்பீருடன் இணைந்தார் மணீஷ் பாண்டே.
அவர் வந்த வேகத்தில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்க,
மறுமுனையில் கம்பீர் வெளுத்துக் கட்டினார்.

அரவிந்த், அப்துல்லா, வாட்சன், சாஹல் என எல்லோருடைய
பந்துகளையும் சிதறடித்த கம்பீர், 32 பந்துகளில் அரை சதம்
கண்டார்.

கம்பீர்-பாண்டே ஜோடியின் அதிரடியால் 10 ஓவர்களில்
87 ரன்களைக் குவித்தது கொல்கத்தா. அந்த அணி
10.3 ஓவர்களில் 90 ரன்களை எட்டியபோது கம்பீர் ரன்
அவுட்டானார். அவர் 34 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன்
51 ரன்கள் எடுத்தார்.

இதன்பிறகு யூசுப் பதான் களமிறங்க, அதிரடியாக ஆடிய
பாண்டே 34 பந்துகளில் அரை சதம் கண்ட கையோடு
ஆட்டமிழந்தார். அவர் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன்
50 ரன்கள் எடுத்தார்.

இதன்பிறகு யூசுப் பதான் 6, சூர்யகுமார் யாதவ் 5 ரன்களில்
நடையைக் கட்ட, ஆன்ட்ரே ரஸலுடன் இணைந்தார்
ஷகிப் அல்ஹசன். இந்த ஜோடி அதிரடியாக ஆட, 20 ஓவர்களில்
5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது கொல்கத்தா.
ரஸல் 19 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 39,
அல்ஹசன் 11 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன்
18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
கடைசி 5 ஓவர்களில் கொல்கத்தா 59 ரன்கள் குவித்தது.

பெங்களூர் தரப்பில் அரவிந்த் 4 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்து
2 விக்கெட் எடுத்தார்.

பெங்களூர் அணி சார்பில் கோலியும், கெயிலும் ஆட்டத்தைத்
தொடங்கினார். இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பி வந்த
கெயில் இன்று தனது அதிரடியை வெளிப்படுத்தினார்.
அவர் 31 பந்துகளில் 49 ரன்கள் எடுத்த நிலையில் சுனீல் நரைன்
பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அவர் 5 பவுண்டரிகளையும்,
6 சிக்ஸர்களையும் விளாசினார்.

இதையடுத்து உள்ள வந்த டிவில்லியர்ஸ் தனது வழக்கமான
அதிரடியைக் காட்டினார். தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி
வரும் கோலி இந்த ஆட்டத்திலும் அரை சதம் விளாசினார்.
அவரைத் தொடர்ந்து டிவில்லியர்ஸும் அரை சதம் எடுத்தார்.

.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

கோலி, டிவில்லியர்ஸ் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு Empty Re: கோலி, டிவில்லியர்ஸ் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு

Post by rammalar Tue May 17, 2016 7:47 am

கோலி, டிவில்லியர்ஸ் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு ThG9QdqGQSy3hpt3eaTp+IPL%20Kholi1
-
பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே
இழந்து 186 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோலி
75 ரன்களுடனும், டிவில்லியர்ஸ் 59 ரன்களுடனும் ஆட்டம்
இழக்காமல் இருந்தனர்.
-
----------------------
தினமணி

avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» கோலி, டி வில்லியர்ஸ் அதிரடி; பெங்களூரு அபார வெற்றி
» விராட் கோலியின் அதிரடி சதத்தில் மூழ்கியது புனே: பெங்களூரு த்ரில் வெற்றி
» ஐபிஎல் இறுதிச்சுற்றில் விளையாடுவது மிகப்பெரிய கெளரவம்: டிவில்லியர்ஸ்
» கொல்கத்தாவை வெளியேற்றியது ஹைதராபாத்
» கொல்கத்தாவை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது குஜராத்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum