Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மே 27ஆம் தேதி வெளியீடு காணும் சிம்புவின் ‘இது நம்ம ஆளு’
Page 1 of 1 • Share
மே 27ஆம் தேதி வெளியீடு காணும் சிம்புவின் ‘இது நம்ம ஆளு’
சிம்பு நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படம் பல
வெளியீட்டு தேதிகள் அறிவிக்கப்பட்டும் இன்னும்
வெளி வந்தபாடில்லை. ஒருவழியாக இப்படத்திற்கு
விடிவு காலம் பிறந்திருக்கிறது.
சிம்பு, -நயன்தாரா நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன்
உருவாகியிருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’.
காதல் முறிவுக்கு பிறகு சிம்புவும் நயன்தாராவும்
இணைந்து நடித்த படம் இது.
சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக
அறிமுகமாகியுள்ள படமும் கூட. இப்படி பல்வேறு
சிறப்பம்சங்களை கொண்டு உருவாகியுள்ள இப்படம்
எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவிக்
கொண்டே வந்தது.
இப்படத்திற்கு பல வெளியீட்டுத் தேதிகளை
அறிவித்தனர். எனினும் படம் வெளியாகவில்லை.
இந்நிலையில், வருகிற மே 27ஆம் தேதி இப்படம்
வெளியாகும் என உறுதியாக கூறுகின்றனர் படக்
குழுவினர்.

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: மே 27ஆம் தேதி வெளியீடு காணும் சிம்புவின் ‘இது நம்ம ஆளு’
-
மேலும், இப்படத்திற்கு தமிழக அரசின் வரிச்
சலுகையும் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தை ‘பசங்க’ பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.
ஆண்ட்ரியா, சூரி உள்ளிட்டோரும் முக்கிய கதா
பாத்திரத்தில் நடித்துள்ளனர். சிம்பு சினி ஆர்ட்ஸ்
நிறுவனம் தயாரித்துள்ளது.
–
————————————-
tamilmurasu/sg
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» செப்டம்பர் 11ஆம் தேதி 'எந்திரன்' டிரைலர் வெளியீடு
» ரஜினிகாந்த் நடித்த காலா படத்தின் இசை மே.9 ஆம் தேதி வெளியீடு
» நம்ம வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் 31ம் தேதி ஓய்வு பெறுகிறார்
» - சிம்புவின் புதிய பட நாயகிகளில் ஒருவர் ஆனார் ஸ்ரேயா
» வாழ்க்கைக்கு பாதுகாப்பு திருமணம் இல்லை, பணம் தான்: சிம்புவின் முதல் நாயகி

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|