தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அசாமில் மே 24ம் தேதி பா.ஜ., அரசு பதவியேற்பு

View previous topic View next topic Go down

அசாமில் மே 24ம் தேதி பா.ஜ., அரசு பதவியேற்பு Empty அசாமில் மே 24ம் தேதி பா.ஜ., அரசு பதவியேற்பு

Post by rammalar Sat May 21, 2016 9:01 am

திஸ்பூர்,:
அசாம் மாநிலத்தில், அமோக வெற்றி பெற்றுள்ள
பா.ஜ., கூட்டணி, மே, 24ல், ஆட்சி பொறுப்பேற்கிறது;
முதல்வராக, பா.ஜ.,வின் சர்பானந்தா சோனவால்,
பதவியேற்கிறார்.

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் நடைபெற்ற
சட்டசபை தேர்தலில், பா.ஜ., பெரும் வெற்றி பெற்றது. அங்கு,
அசைக்க முடியாத வலிமையுடன் இருந்து வந்த முதல்வர்
தருண் கோகோய் தலைமையிலான காங்கிரஸ் மோசமான
தோல்வியை சந்தித்தது.

மொத்தமுள்ள, 126 தொகுதி களில், பா.ஜ., கூட்டணி,
86 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், பா.ஜ., தனியாக,
60 இடங்களிலும், கூட்டணி கட்சிகளான அசாம் கண பரிஷத்,
14 இடங்களிலும், போடோ மக்கள் முன்னணி, 12 இடங்களிலும்
வென்றன.

காங்கிரஸ், 26 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
பிற கட்சிகள், 14 இடங்களை கைப்பற்றின. தேர்தலில்,
பா.ஜ., கூட்டணி பெரும்பான்மை பெற்றதால், 24ம் தேதி பதவி
ஏற்பு விழா நடைபெறுகிறது.

பா.ஜ.,வின் சர்பானந்தா சோனவால், முதல்வராக பதவியேற்கவுள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

அசாமில் மே 24ம் தேதி பா.ஜ., அரசு பதவியேற்பு Empty Re: அசாமில் மே 24ம் தேதி பா.ஜ., அரசு பதவியேற்பு

Post by rammalar Sat May 21, 2016 9:02 am

அசாமில் மே 24ம் தேதி பா.ஜ., அரசு பதவியேற்பு A5n60WlaScaW2GWrc47s+Tamil_News_large_1526048_318_219
-
பிரதமர் பங்கேற்பு

அசாம் மாநிலத்தில், பா.ஜ., கூட்டணியின் பதவியேற்பு விழாவில்,
பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். வட கிழக்கு
மாநிலங்களில் ஒன்றான, அசாமில், முதன் முதலில் ஆட்சியை
கைப்பற்றியதை, பா.ஜ., பெரும் வெற்றி யாக பார்க்கிறது.

குஜராத் முதல், அசாம் வரை ஆட்சியை பிடிப்பது என்ற இலக்கு
நனவாகி இருப்பதாக, பா.ஜ., தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.


தேசிய அளவில், டில்லி மற்றும் பீஹார் மாநில சட்டசபை தோல்விக்கு
பின், அசாமில் கிடைத்துள்ள வெற்றி, அக்கட்சியை உற்சாகப்படுத்தியுள்ளது.
பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ.,
மூத்த தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
-
————–
தினமலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
» 'திறந்தநிலை' பல்கலைக்கழக பட்டம்: அரசு பணிக்கு செல்லாது - அரசு உத்தரவு
» ஆன்–லைனிலே விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் தமிழக அரசு
» மே. 23-ல் பகல் 12 மணிக்கு பதவியேற்பு; அமைச்சரவை முழுப் பட்டியல்
» நம்புங்க இது அரசு பள்ளிதான்.... -இராமாம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum