Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ரத்தம் ஏற்றியதால் 2,234 பேருக்கு எச்ஐவி
Page 1 of 1 • Share
ரத்தம் ஏற்றியதால் 2,234 பேருக்கு எச்ஐவி
2,234 பேருக்கு எச்ஐவி வைரஸ் தொற்று ஏற்பட் டுள்ளது. இதில் மிக
அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 361 பேர் எச்ஐவியால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் 292, மகாராஷ்டிரா 276, டெல்லி 264, மேற்குவங்கம் 135,
கர்நாடகா 127, பிஹார் 91, தமிழகம் 89, பஞ்சாப் 88, சத்தீஸ்கர் 69,
ஒடிசா 55, ராஜஸ்தான் 55, ஆந்திரா 43, தெலங்கானா 42, கேரளா 29,
சண்டீகர் 19, ஜார்க்கண்ட் 17, மணிப்பூர் 17, உத்தராகண்ட் 16,
மத்தியப் பிரதேசம் 14. ஜம்மு-காஷ்மீர் 14, அசாம் 8, மிசோரம் 4,
நாகாலந்து 4, டையூ டாமன் 3, கோவா 2, புதுச்சேரி 1 என ஒட்டு
மொத்தமாக 2,234 பேருக்கு ரத்தம் ஏற்றியதால் எச்ஐவி வைரஸ்
பரவியுள்ளது.
–
தமிழகத்தில் 5 வகை சோதனைகள்
–
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் திட்ட இயக்குனர்
எஸ்.நடராஜன் கூறியதாவது:
–
தமிழகத்தில் அரசு சார்பில் 87 மற்றும் தனியார் சார்பில் 200 ரத்த
வங்கிகள் செயல்படுகின்றன. இந்த வங்கிகளில் ஒரே மாதிரியான
பரிசோதனை முறைகள் பின்பற்றப்படுகின்றன.
அதாவது, கொடையாளரின் ரத்தத்தில், எச்ஐவி, மஞ்சள்
காமாலைக்கான பி1 மற்றும் சி1, மலேரியா, மற்றும் பால்வினை
நோய்களை கண்டறியும் 5 வகையான பரிசோதனைகள் செய்வது
கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
–
இந்த சோதனைகளில் ஒரு நோய் அறிகுறி தென்பட்டால்கூட
அந்த ரத்தம் நிராகரிக்கப்பட்டுவிடும்.
–
———————————————–
தமிழ் தி இந்து காம்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நாராயணசாமியின் ரத்தம்!
» ரத்தம் சுத்தமாக
» ரத்தம் பற்றி அறிவோமா?
» உயிர் காக்க செயற்கை ரத்தம் ரெடி!
» உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி…
» ரத்தம் சுத்தமாக
» ரத்தம் பற்றி அறிவோமா?
» உயிர் காக்க செயற்கை ரத்தம் ரெடி!
» உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum