தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
RAJU AROCKIASAMY
ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Vote_lcapஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Voting_barஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Vote_rcap 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் !

View previous topic View next topic Go down

ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Empty ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் !

Post by rammalar Sun May 29, 2016 10:56 am

ஊட்டி:ஊட்டியில் நடந்த மலர் கண்காட்சி,
பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

-
நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல்
பூங்காவில், மூன்று நாட் கள் நடக்கும் மலர்
கண்காட்சி, நேற்று துவங்கியது.
-

வெலிங்டன் எம்.ஆர்.சி., ராணுவ இசைக் குழுவினரின்
அதிர வைக்கும் பாண்டு, வாத்திய இசைக்கு மத்தியில்,
துவக்கி வைக்கப்பட்டது.

தொட்டிகளில் தயார்படுத்தப்பட்ட மேரி கோல்டு,
பிரஞ்சு மேரி கோல்டு, ப்ளாகஸ், பெட்டுனியா,
பேன்சி, டையான்தஸ், பெகோனியா, டேலியா,
பால்சம், ரெனன்குலஸ், வயோலா, அஜிரேட்டம்,
கேலண்டுலா, கிளாடியோலஸ், லில்லியம்,
சன் பிளவர், சப்னேரியா உட்பட, 196 வகைகளை
சேர்ந்த மலர்கள், பார்வையாளர்களை கவர்ந்தன.
--
ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களால், 68 அடி நீளம்,
10 அடி அகலம், 30 அடி உயரம் கொண்ட, சென்னை
சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் கட்டடத்தின்
மாதிரி தோற்றம்,
-
30 ஆயிரம் கார்னேஷன் மலர்களை
கொண்டு, 10 அடி நீளம், 6 அடி உயரம் கொண்ட,
சிட்டுக் குருவிகளின் வண்ண தோற்றம் பிரமிப்பை
ஏற்படுத்தின.
-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Empty Re: ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் !

Post by rammalar Sun May 29, 2016 10:59 am

ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! FTpdm1hTRlaS4if6Da3A+15
-
ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! UWJVEVrQU6s2Cj61pzo1+Tamil_News_large_153033320160528032431_318_219
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Empty Re: ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் !

Post by rammalar Sun May 29, 2016 11:00 am

ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! DOJRHAsSkaa2motq2qsB+41
-
ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Iq2tban9SB61022cro6D+11
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Empty Re: ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் !

Post by rammalar Sun May 29, 2016 11:01 am

ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! FQK5B4fsRKawdZNhCqcN+12
-
ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! 01ut2SgJSAerqOnI1o6r+22
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Empty Re: ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் !

Post by rammalar Sun May 29, 2016 11:02 am

ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! QY1C4uER6K0bcL0k6Omp+10
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Empty Re: ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் !

Post by rammalar Sun May 29, 2016 11:02 am

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, அரிய வகை மலர் செடிகளின் காட்சி அமைப்பும், ஹாலந்து நாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட துலிப் மலர்களும், ரசிக்க வைத்தன. பல்வேறு அரசு, தனியார் துறைகளின் காட்சி அரங்குகள், இடம் பெற்றிருந்தன.

சிறந்த பழத்தோட்டம், ரோஜா, காய்கறி, பூந்தோட்டம் அமைத்ததற்கான போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, நாளை மாலை நடக்கும் நிறைவு விழா வில், 70 சுழற்கோப்பைகள், 660 பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட உள்ளன.

தினமலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Empty Re: ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் !

Post by முரளிராஜா Tue May 31, 2016 9:22 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் ! Empty Re: ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum