Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கேரள புதுவரவு மிர்துளாவின் ஆசை
Page 1 of 1 • Share
கேரள புதுவரவு மிர்துளாவின் ஆசை
கேரளாவில் இருந்து வந்து வாய்ப்புத் தேடி வந்த
மிர்துளா, தமிழில் விஜய் சேதுபதி,
சிவகார்த்திகேயனுடன் நடிக்க விருப்பம்
தெரிவித்துள்ளார்.
–
தமிழ்ப்பட உலகில் கொடிகட்டிப் பறந்த நடிகைகளில்
பலர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். கேரளாவில் இருந்து
வந்த நயன்தாரா இப்போது தமிழில் முதல் இடத்தில்
இருக்கிறார். கீர்த்தி சுரேஷ் புதிய வரவுகளில் முக்கிய
இடம் பிடித்து இருக்கிறார்.
–
இன்னும் பலர் தமிழில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது மிர்துளாவும் தமிழ்த்திரையுலகில் காலடி
எடுத்து வைக்கிறார்.
–
“குழந்தைப் பருவத்தில் இருந்தே நடிகை ஆக வேண்டும்
என்ற லட்சியத்துடன் வளர்ந்தேன். தமிழ் ரசிகர்கள்
நடிகைகள் மீது காட்டும் அன்பு என்னை வியக்க வைக்கிறது.
மிர்துளா, தமிழில் விஜய் சேதுபதி,
சிவகார்த்திகேயனுடன் நடிக்க விருப்பம்
தெரிவித்துள்ளார்.
–
தமிழ்ப்பட உலகில் கொடிகட்டிப் பறந்த நடிகைகளில்
பலர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். கேரளாவில் இருந்து
வந்த நயன்தாரா இப்போது தமிழில் முதல் இடத்தில்
இருக்கிறார். கீர்த்தி சுரேஷ் புதிய வரவுகளில் முக்கிய
இடம் பிடித்து இருக்கிறார்.
–
இன்னும் பலர் தமிழில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது மிர்துளாவும் தமிழ்த்திரையுலகில் காலடி
எடுத்து வைக்கிறார்.
–
“குழந்தைப் பருவத்தில் இருந்தே நடிகை ஆக வேண்டும்
என்ற லட்சியத்துடன் வளர்ந்தேன். தமிழ் ரசிகர்கள்
நடிகைகள் மீது காட்டும் அன்பு என்னை வியக்க வைக்கிறது.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கேரள புதுவரவு மிர்துளாவின் ஆசை
--
“நான் கேரளாவில் திரையிடப்படும் தமிழ்ப் படங்களை
தவறாமல் பார்ப்பேன். விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன்
ஆகியோரின் வித்தியாசமான நடிப்பு என்னைக் கவர்ந்துள்ளது.
–
இருவரும் தேர்வு செய்யும் கதைகள் மிக நன்றாக உள்ளன.
அவர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என்
ஆசை. நல்ல நேரமும் அதிர்ஷ்டமும் இருந்தால் அந்த
வாய்ப்பு எனக்கு அமையும்,” என்கிறார் மிர்துளா.
–
——————————–
தமிழ்முரசு,sg
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» தமிழுக்குப் புதுவரவு
» கேரள பால் பாயசம்
» கேரள பாகற்காய் அச்சார்
» கேரள ஸ்டைல் உண்ணியப்பம்
» கேரள சர்ச்சுகளிலும் வருது ஆடை கட்டுப்பாடு
» கேரள பால் பாயசம்
» கேரள பாகற்காய் அச்சார்
» கேரள ஸ்டைல் உண்ணியப்பம்
» கேரள சர்ச்சுகளிலும் வருது ஆடை கட்டுப்பாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|