Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இது நம்ம ஆளு விமர்சனம்
Page 1 of 1 • Share
இது நம்ம ஆளு விமர்சனம்
படம் ஓடினால் ஹிட் என்பது தாண்டி
வெளியானாலே ஹிட்தான் எனுமளவுக்கு
‘இப்ப வருமோ.. எப்ப வருமோ’ என்று
காத்திருந்து, நேற்று இரவு வரை தடா தடா
என்று பேசப்பட்டு, பல ட்விஸ்ட்களுக்குப்
பிறகு இன்று வெளியாகியிருக்கிற படம்
‘இது நம்ம ஆளு’
-
ரெண்டு காதலில் தோற்றவன், மூன்றாவது
காதலிக்கு மூணு முறை தாலிகட்டும் ஜாலியான
காதல் படம்! ஏன், எதற்கு, எப்படி என்பது திரைக்
கதை. சிம்புவின் நடிப்புக்கு ‘விடிவி’ கார்த்திக்
கேரக்டரை மட்டுமே சிலிர்த்துக் கொண்டு பேசிய
ரசிகர்களுக்கு, இன்னொரு சர்பிரைஸ் கிஃப்ட்
கொடுத்திருக்கிறார் சிம்பு.
விடிவி எலைட் வெர்ஷன் என்றால் இது பொலைட்
வெர்ஷன். சண்டை இல்லை, பன்ச் இல்லை, விரலை
ஆட்டும் வித்தைகள் இல்லை. அட, டான்ஸில்கூட
குட்டிக்கரணம் அடிக்கவில்லை.
எந்தவிதமான பூச்சும் இல்லாத இயல்பான நடிப்பால்
ஸ்கோர் செய்கிறார் சிம்பு. நயன்தாரா வெறுப்பேற்றும்
போதெல்லாம் பொங்கி எழாமல் அடக்கி வாசித்து
அடக்கி வாசித்து நயன்தாராவை மட்டுமல்லாமல்
ரசிகர்களையும் கவர முயற்சித்து ஓரளவு அதில்
வெற்றியும் பெறுகிறார்.
‘சிம்பு இவ்வளவு நேர்மையான ஆளா’ என நயன்
சிலாகிப்பது போல், நம்மையும் எண்ண வைத்து
விடுகிறார் பாண்டிராஜ்.
ஆனால் படத்தின் ஆரம்பக் காட்சிகளில் எல்லா
வசனத்தையும் மெ-து-வா-க-வே பேசுவது ஏன் ப்ரோ?
-
-------------
வெளியானாலே ஹிட்தான் எனுமளவுக்கு
‘இப்ப வருமோ.. எப்ப வருமோ’ என்று
காத்திருந்து, நேற்று இரவு வரை தடா தடா
என்று பேசப்பட்டு, பல ட்விஸ்ட்களுக்குப்
பிறகு இன்று வெளியாகியிருக்கிற படம்
‘இது நம்ம ஆளு’
-
ரெண்டு காதலில் தோற்றவன், மூன்றாவது
காதலிக்கு மூணு முறை தாலிகட்டும் ஜாலியான
காதல் படம்! ஏன், எதற்கு, எப்படி என்பது திரைக்
கதை. சிம்புவின் நடிப்புக்கு ‘விடிவி’ கார்த்திக்
கேரக்டரை மட்டுமே சிலிர்த்துக் கொண்டு பேசிய
ரசிகர்களுக்கு, இன்னொரு சர்பிரைஸ் கிஃப்ட்
கொடுத்திருக்கிறார் சிம்பு.
விடிவி எலைட் வெர்ஷன் என்றால் இது பொலைட்
வெர்ஷன். சண்டை இல்லை, பன்ச் இல்லை, விரலை
ஆட்டும் வித்தைகள் இல்லை. அட, டான்ஸில்கூட
குட்டிக்கரணம் அடிக்கவில்லை.
எந்தவிதமான பூச்சும் இல்லாத இயல்பான நடிப்பால்
ஸ்கோர் செய்கிறார் சிம்பு. நயன்தாரா வெறுப்பேற்றும்
போதெல்லாம் பொங்கி எழாமல் அடக்கி வாசித்து
அடக்கி வாசித்து நயன்தாராவை மட்டுமல்லாமல்
ரசிகர்களையும் கவர முயற்சித்து ஓரளவு அதில்
வெற்றியும் பெறுகிறார்.
‘சிம்பு இவ்வளவு நேர்மையான ஆளா’ என நயன்
சிலாகிப்பது போல், நம்மையும் எண்ண வைத்து
விடுகிறார் பாண்டிராஜ்.
ஆனால் படத்தின் ஆரம்பக் காட்சிகளில் எல்லா
வசனத்தையும் மெ-து-வா-க-வே பேசுவது ஏன் ப்ரோ?
-
-------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: இது நம்ம ஆளு விமர்சனம்
-
நயன்தாரா!
இந்த மாதிரிப் பொண்ணு கடுப்பேத்தினா
எத்தனை வேணா தாங்கிக்கலாம்யா என்பது
போல வருகிற ஒவ்வொரு காட்சியிலும்
அப்படி மின்னுகிறார்.
அந்தக் குட்டியூண்டு உதட்டில், சில்மிஷ
சிரிப்பை உதிர்த்துக் கொண்டே சிம்புவுக்கு
இவர் வைக்கும் டெஸ்ட்கள் ஒவ்வொன்றும்
ஓஹோ. அழைப்பை எடுக்காமல் கடுப்பேற்றும்
போதும், அழைத்துக் கோபப்படும்போதும்,
ஆக்ஸிடென்ட் பற்றிச் சொல்லும்போது
சண்டை போடும்போதும், பேச்சை வளர்த்து
வளர்த்து முத்தம் கேட்பதாகட்டும்
அம்மணிக்கு க்யூட்னஸ் ஓவலோட்!
அதில் காஸ்ட்யூமரின் பங்கு குறிப்பிட
வேண்டியது!
ஆர்யா தமன்னா இந்தப் படத்தில் நடித்திருந்தால்
நிச்சயம் இடைவேளையோடு நடையைக்
கட்டியிருப்போம். படத்தின் ஸ்பெஷலே, சிம்பு –
நயன் உடனான ரியல் லைஃபை ஒட்டிய
கதையையே ரீலிலும் காட்டிய இயக்குநர்
பாண்டிராஜின் புத்திசாலித்தனம்தான்.
ஆரம்பத்திலிருந்து படம் முடியும் போது ‘உங்களை
வெச்சு ஒருவழியா படத்தை முடிச்சுட்டேன்யா’
என்பது வரை தொய்வில்லாமல் நிஜ கலாய்ப்புகளாய்
ரசிகனை ஒன்ற வைத்ததில் ஜொலிக்கிறார்
பாண்டிராஜ்.
-
--------------------------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: இது நம்ம ஆளு விமர்சனம்
-
ஆண்ட்ரியா, சிம்புவின் ப்ரேக் அப் ஆன
காதலியாக வந்து, படத்தில் மிக முக்கியமான
கட்டத்தில் சிம்பு – நயன் சேர உதவுகிறார்.
அவருக்கும் சிம்புவுக்கும் கெமிஸ்ட்ரி வொர்க்
அவுட் ஆகும் அந்த டிபார்ட்மென்டல் காட்சியும்,
அதை வைத்துக் கொண்டே விளம்பர லீட்
எடுக்கும் ஐடியாவும் செம்ம!
கால், மெசேஜ்கள் வரும்போது திரையில் அதைக்
காண்பிப்பதும், அதே போல சிம்பு நயன் பெயரையும்,
நயன் சிம்பு பெயரையும் காண்டாக்டில்
சேமிப்பதிலேயே அவர்கள் கெமிஸ்ட்ரி வளர்வதையும்,
தேய்வதையும் இந்த ஜெனரேஷன் டிரெண்டுக்கு
ஏற்ப காண்பித்ததற்கும் சபாஷ்!
சிம்பு பேசிக் கொண்டே இருக்க அதற்கு கவுன்டர்
கமெண்ட் கொடுக்கும் வேலையை முழுநேரமாகச்
செய்து வருகிறார் சூரி.
சூரியின் குறிப்பிடப்படக்கூடிய சில படங்களில் இதுவும்
ஒன்றாக இருக்கும். மனதில் நிற்கவில்லையென்றாலும்,
படம் பார்க்கும்போது சூரியின் காமெடிகள்தான் கொஞ்சம்
எனர்ஜி ஏற்றுகிறது.
-
--------------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: இது நம்ம ஆளு விமர்சனம்
-
நயன்தாரா 1000 முறை சிம்புவிடம் ‘ஸாரி’
சொல்லச் சொல்ல, அதை எண்ணும் சூரியின்
அட்ராசிட்டி செம!
லவ் பண்ணும்போது ஓகே. நிச்சயம் ஆன
பொண்ணுகூட பேசறப்பவும் ஃப்ரெண்ட் கேக்கறா
மாதிரியேவா பேசிட்டிருப்பாங்க?
அதுவும் சூரியே ‘ரொம்ப பேசி U சர்ட்டிஃபிகேட்
படத்துக்கு A சர்ட்டிஃபிகேட் வாங்க வெச்சுடாதீங்கடா’
என்னும் அளவுக்கு!
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இது நம்ம நாடு
» நம்ம தமிழ்நாடு........
» நம்ம ஊரு வயாகரா !!!
» நம்ம முள்ளிக்காக ...
» இதுதான் நம்ம TVS 50
» நம்ம தமிழ்நாடு........
» நம்ம ஊரு வயாகரா !!!
» நம்ம முள்ளிக்காக ...
» இதுதான் நம்ம TVS 50
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|