தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஸ்ரீராம், கதாநாயகனாக அறிமுகமாகும் படம் “பைசா.’

View previous topic View next topic Go down

ஸ்ரீராம், கதாநாயகனாக அறிமுகமாகும் படம் “பைசா.’ Empty ஸ்ரீராம், கதாநாயகனாக அறிமுகமாகும் படம் “பைசா.’

Post by rammalar Mon Jun 06, 2016 10:45 am


-
“பசங்க’, “கோலி சோடா’, “பாபநாசம்’ என படத்துக்குப் படம்
வரவேற்பைப் பெற்ற ஸ்ரீராம், கதாநாயகனாக அறிமுகமாகும்
படம் “பைசா.’

தமிழன் படத்தை இயக்கிய மஜீத் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
சென்னையில் குப்பை பொறுக்கும் இளைஞனின் வாழ்வையொட்டிய
கதையாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

அரசியல், சமூகம், விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை என
பல தரப்பட்ட அம்சங்களை கொண்டதாக படம் உருவாகி வருகிறது.
கதாநாயகனாக அறிமுகமாவது குறித்து ஸ்ரீராம்… “”பசங்க’ படத்தில்
சிறுவனாகவும், “கோலி சோடா’ படத்தில் சற்று வளர்ந்த
பையனாகவும் நடித்தேன்.

இப்போது கதாநாயகனாக நடிக்கிறேன். முதல் படத்திலேயே
அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்பதற்காக
பல வித சிரமங்கள் எடுத்து இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன்.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

ஸ்ரீராம், கதாநாயகனாக அறிமுகமாகும் படம் “பைசா.’ Empty Re: ஸ்ரீராம், கதாநாயகனாக அறிமுகமாகும் படம் “பைசா.’

Post by rammalar Mon Jun 06, 2016 10:46 am


-ஸ்ரீராம், கதாநாயகனாக அறிமுகமாகும் படம் “பைசா.’ XKUaRE3pRTvv64Ym4mKQ+Paisa-Poster
ஸ்ரீராம், கதாநாயகனாக அறிமுகமாகும் படம் “பைசா.’ 54EaMe1gSmrwLjG2gJ5u+Paisa-Movie-Stills-3
-
நாசர் போன்ற மூத்த அனுபவசாலிகள் இதில் இருந்தது இன்னும்
எனக்கு உதவியாக இருந்தது. குப்பையை ரோட்டில் வீசுவதால் ஏற்படும்
பாதிப்புகளைச் சொல்லும் விதத்தில், விழிப்புணர்வு ஏற்படுத்தும்
படமாகவும் இது இருக்கும்” என்றார் ஸ்ரீராம்.

————————————
தினமணி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum