Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நீ என் கண்ணுக்கு அழகா தெரியணும்னுதானே குடிக்கிறேன்!
Page 1 of 1 • Share
நீ என் கண்ணுக்கு அழகா தெரியணும்னுதானே குடிக்கிறேன்!
மனைவி:
ஏன் இப்படி குடிச்சுக் குடிச்சு காசை வேஸ்ட்டாக்கறீங்க?
-
கணவன்:
நீ மட்டும் பியூட்டி பார்லர் போயி பணத்த வேஸ்ட்டாக்கலியா..?
-
மனைவி:
நான் உங்க கண்ணுக்கு அழகா தெரியணும்னுதானே
என்னை அழகுபடுத்திக்கறேன்!
-
கணவன்:
நான் மட்டும் என்ன..? நீ என் கண்ணுக்கு அழகா
தெரியணும்னுதானே குடிக்கிறேன்!
-
----------------------------------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: நீ என் கண்ணுக்கு அழகா தெரியணும்னுதானே குடிக்கிறேன்!
@kumarfaculty
டாஸ்மாக்குக்குச் செல்லும்போது தெரிந்தவர்கள் யாராவது
இருக்கிறார்களா என்று சுற்றிலும் பார்த்துச் செல்லும்
மனித இனமே அழிந்து விட்டது!
-
---------------------------------------------
@iKappal
குழந்தையைத் தூங்க வைக்கிறது இருக்கே... கை வலிக்க
அரை மணி நேரம் தொட்டிலை ஆட்டி முடிச்ச பிறகு,
உள்ளே பாத்தா ‘நீ யார்றா கோமாளி’னு பார்க்கும்!
-
----------------------------------------------
-
@MrMarmaYogi
வங்கிக் கடன் மோசடி செய்தவர்கள் நிம்மதியாக
உறங்க முடியாது: அருண் ஜெட்லி
-
# ஏங்க! தூங்கும்போது ஃபேனை ஆஃப் பண்ணிடுவீங்களா?
-
-----------------------------------------
நன்றி- குங்குமம்
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» அழகா இருக்க ஆசையா ...
» குங்குமப்பூ அழகா? ஆரோக்கியமா?
» ஹை ஹீல்ஸ் அழகா? ஆபத்தா?
» டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க!
» "எங்கம்மா ரொம்ப அழகா இருப்பாங்க..
» குங்குமப்பூ அழகா? ஆரோக்கியமா?
» ஹை ஹீல்ஸ் அழகா? ஆபத்தா?
» டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க!
» "எங்கம்மா ரொம்ப அழகா இருப்பாங்க..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|