தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நீ இல்லாம கம்பெனி எப்படி நடக்கும்...!!

View previous topic View next topic Go down

நீ இல்லாம கம்பெனி எப்படி நடக்கும்...!! Empty நீ இல்லாம கம்பெனி எப்படி நடக்கும்...!!

Post by rammalar Thu Jun 16, 2016 11:00 pm


_
@pshiva475
இன்க்ரிமென்ட் கொடுன்னு கேட்டா,
‘‘என்னடா வேலை செஞ்ச’’ன்னு கேட்கிறாங்க;
சரின்னு லீவு கேட்டா,
‘‘நீ இல்லாம கம்பெனி எப்படி நடக்கும்’’னு
சொல்றாங்க!
-
---------------------------------------

@therkr80
நகரத்தின் அழுக்குகளைக் கழுவிக் கடந்து சென்று
கொண்டிருக்கிறது நதி...
‘சாக்கடை’ என பெயர் சூட்டி தாண்டிச் சென்றது
நகரம்!

-
----------------------------------------

பஸ்ல பாட்டு கேக்கலாம்னு இயர்போன் எடுத்தேன்...
அப்புறம் இயர்போன்ல இருக்கற சிக்கல எடுத்தேன்...
அதுக்குள்ள நான் இறங்க வேண்டிய ஸ்டாப் வந்துடுச்சு!
-
- ஜெகன் சுப்ரமணியம்
-
--------------------------------------------
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

நீ இல்லாம கம்பெனி எப்படி நடக்கும்...!! Empty Re: நீ இல்லாம கம்பெனி எப்படி நடக்கும்...!!

Post by rammalar Thu Jun 16, 2016 11:01 pm



-
பொண்ணுங்க புடவையா இருந்தாலும் சரி,
புருஷனா இருந்தாலும் சரி, அப்பப்ப சரி பண்ணிட்டே
இருப்பாங்க... நழுவிப் போயிடக் கூடாதேன்னு!
-
- பிரதாப் மாதேஷ் பி எம்
-
----------------------------------------

@gokula15sai
ஆர்.கே. நகர் தொகுதியை முதன்மைத் தொகுதியாக
மாற்றுவேன் -
ஜெயலலிதா உறுதி

இதைக் கேட்டு ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் விழுந்து விழுந்து
சிரிக்கிறார்கள்!

-
------------------------------------------

‘‘பக்கத்து வீட்டு பொண்ண பாத்தியாடா?
அவ 90% மார்க் வாங்கிருக்கா...’’
-
‘‘அவளைப் பார்த்துதானேப்பா ஃபெயிலே ஆனேன்...
மறுபடியும் பாக்கச் சொல்றீங்க..?’’
-
- ஷரவ் யுவர்ஸ்
-
----------------------------------------------
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum