Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிரி !! சிரி !! சிரி !!
Page 1 of 1 • Share
சிரி !! சிரி !! சிரி !!
காதலி :என் அழகை தெலுங்கில்
வர்ணிக்கிறீங்களே ஏன் ?
காதலன் :உன் அழகை வர்ணிக்க தமிழில்
வார்த்தையே இல்லை .
போன மாசம் வாங்கின கடன் ஆயிரம் ரூபாய் என்ன
ஆச்சுன்னு, உன் ஃப்ரெண்டு வந்து சத்தம் போட்டானே…
நீ என்ன சொல்லி அனுப்பினே, அவனை..?
அந்த ஆயிரம் ரூபாய் போன மாசமே செலவாயிடுச்சுன்னு
சொல்லிட்டேன்….!!??

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !! சிரி !! சிரி !!
"மாப்பிள்ளை 18 பட்டிக்கு சொந்தக்காரர்-னு தரகர் சொன்னதைக் கேட்டு ஏமாந்துட்டோம்..."
"ஏன் என்ன ஆச்சு...?"
"தரகர் ஒரு மலையாளிங்கிர விசயம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் தெரிஞ்சது..."
காதலன்: செல்லம் நம்ம கல்யாணத்த எங்க வீட்டுல ஏத்துக்க மாட்டேன்றாங்க. தடுத்து நிறுத்த ஏற்பாடு பண்றாங்க!
காதலி: நம்ம கல்யாணத்த தடுத்து நிறுத்த அவுங்க யாருங்க?
காதலன்: என் மனைவியும் மாமியாருந்தான்!!
"ஏன் என்ன ஆச்சு...?"
"தரகர் ஒரு மலையாளிங்கிர விசயம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் தெரிஞ்சது..."
காதலன்: செல்லம் நம்ம கல்யாணத்த எங்க வீட்டுல ஏத்துக்க மாட்டேன்றாங்க. தடுத்து நிறுத்த ஏற்பாடு பண்றாங்க!
காதலி: நம்ம கல்யாணத்த தடுத்து நிறுத்த அவுங்க யாருங்க?
காதலன்: என் மனைவியும் மாமியாருந்தான்!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !! சிரி !! சிரி !!
மனைவி-தண்ணிபோட்டு காசவீணாக்குறீங்க உடனேநிறுத்துங்க
கணவன்-பியூட்டிபார்லர் 5000பில்லு?
மனைவி-அழகா தெரியனும்ன்னுதான்
கணவன் -குடிச்சாதாண்டி நீஅழகாவே தெரியர...!!!
"மச்சி உன் வண்டி சாவி தொலைஞ்சிடுச்சு"
"பரவால்ல மச்சி டூப்ளிகேட் இருக்கு, வண்டி எங்க மச்சி?"
"சாவிய வண்டிலதா மச்சி வச்சிருந்தேன்
கணவன்-பியூட்டிபார்லர் 5000பில்லு?
மனைவி-அழகா தெரியனும்ன்னுதான்
கணவன் -குடிச்சாதாண்டி நீஅழகாவே தெரியர...!!!
"மச்சி உன் வண்டி சாவி தொலைஞ்சிடுச்சு"
"பரவால்ல மச்சி டூப்ளிகேட் இருக்கு, வண்டி எங்க மச்சி?"
"சாவிய வண்டிலதா மச்சி வச்சிருந்தேன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !! சிரி !! சிரி !!
ராஜரத்ன சோமு: நர்ஸ்! எனக்குக் காச்சல் விட்டு விட்டு அடிக்குது!"
நர்ஸ்: "விடாம அடிக்குறதுக்கு அதென்ன உங்க சம்சாரமா? காச்சல்னா அப்படித்தான் அடிக்கும்!
கணவன்: நீ பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்குப்
போறேங்கிறதுக்காக சமையல்காரியை ஏன் வேலையை
விட்டு நிறுத்தினே?
மனைவி: நான் திரும்பி வர்றதுக்குள்ள அவ பிரசவ
லீவு எடுத்துடக்கூடாதேன்னு தான்!
நர்ஸ்: "விடாம அடிக்குறதுக்கு அதென்ன உங்க சம்சாரமா? காச்சல்னா அப்படித்தான் அடிக்கும்!
கணவன்: நீ பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்குப்
போறேங்கிறதுக்காக சமையல்காரியை ஏன் வேலையை
விட்டு நிறுத்தினே?
மனைவி: நான் திரும்பி வர்றதுக்குள்ள அவ பிரசவ
லீவு எடுத்துடக்கூடாதேன்னு தான்!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !! சிரி !! சிரி !!
*காதலி: கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம தனியா
போய்டனும்க!
காதலன்: கண்டிப்பா!…. ஒரே வீட்ல இருக்க என்
மனைவியும் ஒத்துக்க மாட்டா!…!!??
மனைவி : ஏங்க..! "புண்ணியம்செய்தவர்கள் " இதை இங்கலீஷ்'ல எப்படி சொல்லுவாங்க..!
கணவன் : #Unmarriedனு சொல்லுவாங்க...
மனைவி :
போய்டனும்க!
காதலன்: கண்டிப்பா!…. ஒரே வீட்ல இருக்க என்
மனைவியும் ஒத்துக்க மாட்டா!…!!??
மனைவி : ஏங்க..! "புண்ணியம்செய்தவர்கள் " இதை இங்கலீஷ்'ல எப்படி சொல்லுவாங்க..!
கணவன் : #Unmarriedனு சொல்லுவாங்க...
மனைவி :
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !! சிரி !! சிரி !!
"ஏன் டென்ஷனா இருக்கீங்க?"
"ஆபீஸ்ல எனக்கொரு பிரச்சனை"
"நமக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷமாகுது, எனக்கு உனக்குன்னு பிரிச்சி பேசாதீங்க. நமக்குன்னு சொல்லுங்க"
"சரி.. நமக்கு ஒரு குழந்தை பிறக்கப்போகுது, என்னோட செக்ரட்டரி மூலமா.."
ஏண்டா நடந்துகிட்டே பதில் சொல்றே..
நீங்கதானே நடந்ததை "நடந்தபடி" சொல்லச் சொன்னீங்க.
https://www.facebook.com/
"ஆபீஸ்ல எனக்கொரு பிரச்சனை"
"நமக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷமாகுது, எனக்கு உனக்குன்னு பிரிச்சி பேசாதீங்க. நமக்குன்னு சொல்லுங்க"
"சரி.. நமக்கு ஒரு குழந்தை பிறக்கப்போகுது, என்னோட செக்ரட்டரி மூலமா.."
ஏண்டா நடந்துகிட்டே பதில் சொல்றே..
நீங்கதானே நடந்ததை "நடந்தபடி" சொல்லச் சொன்னீங்க.
https://www.facebook.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சிரி !! சிரி !! சிரி !!
» சிரி...சிரி...
» சிரி !!!சிரி !!!சிரி !!!
» சிரி !!! சிரி !!!
» சிரி !!! சிரி !!
» சிரி...சிரி...
» சிரி !!!சிரி !!!சிரி !!!
» சிரி !!! சிரி !!!
» சிரி !!! சிரி !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|