Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கின்னஸ் சாதனைக்காக ஒளி நடனம்!
Page 1 of 1 • Share
கின்னஸ் சாதனைக்காக ஒளி நடனம்!
மனித மனதின் கற்பனை வளம் கணக்கிலடங்காதது. பல்வேறு அரிய கண்டுபிடிப்புகள் சாத்தியமாவதற்கு முன்னர் கற்பனைத் திறத்துடன் அக்கண்டுபிடிப்புகளுக்கு தன் மனதில் உயிர் கொடுத்து மனிதன் நிறைவேற்றிக் காட்டினான். மனிதனின் கற்பனைத் திறத்துடன் கணினியும் கைக் கோர்த்து உருவான சாதனைகள் இவ்வுலகை ஆச்சரியத்தில் மூழ்கடித்தன; மூழ்கடிக்கின்றன.
–
அவ்வாறான ஒரு சாதனையைத்தான் கணிப்பொறி தொழில்நுட்ப உலகில் முன்னிலை வகிக்கும் இன்டெல் நிறுவனம் நிகழ்த்திக் காட்டி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
தரையில் இசைக்குழுவினரால் இசைக்கப்படும் இசைக்குத் தக்கவாறு வானில், ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்களை ஒளி நடனமாட வைத்து இன்டெல் நிறுவனம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்தது.
–
ட்ரோன் எனப்படும் சிறிய வகை ஆளில்லா விமானங்கள் இதுவரை பாதுகாப்பு காரணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனித மனத்தை குதூகலிக்க செய்யவும், கற்பனை எல்லையின் விளிம்பைத் தொட்டுவிடவும் இன்டெல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிரெயன் ஆர்வம் கொண்டார்.
அந்நிறுவனத்தின் வணிக இயக்குநர் அனில் நந்துரி, தலைமைச் செயல் அதிகாரி பிரெயனின் ஆர்வத்துக்கு ஆஸ்திரியாவைச் சேர்ந்த அர்ஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல் வடிவம் கொடுத்தார்.

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கின்னஸ் சாதனைக்காக ஒளி நடனம்!
-
அதன்படி மார்ட்டின் மோர்த் என்பவரின் தலைமையில் அமைக்கப்பட்ட நான்கு விமானிகள் குழு வசம் தலா 25 ட்ரோன்கள் என மொத்தம் 100 ட்ரோன்கள் ஒப்படைக்கப்பட்டன.
இந்தக் குழு ட்ரோன் தரையிலிருந்து மேலே எழும் வரையிலான பொறுப்பை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டது.
–
அதற்கு முன்னதாக ஒவ்வொரு ட்ரோனுக்குள்ளும் அதன் பறக்கும் பாதை மற்றும் ட்ரோனில் பொருத்தப்பட்டிருந்த வண்ண விளக்குகள் ஒளிரப்பட வேண்டிய நேரம் குறித்த தகவல் அடங்கிய மென்பொருள், வல்லுநர் குழுவால் கச்சிதமாகப் பொருத்தப்பட்டிருந்தது. தரையிலிருந்து மேலெழுந்ததும் ஒவ்வொரு ட்ரோனின் இயக்கமும் தரைக்கட்டுப்பாட்டுக் குழுவுக்கு வந்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
–
பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் அனுமதிக்குப்பிறகு, கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜெர்மனியில் உள்ள ஒரு கால்பந்தாட்ட மைதானத்தில், இரவு நேரத்தில் 100 ட்ரோன்கள் வானில் செலுத்தப்பட்டன. தரையிலிருந்து இசைக் குழுவினரால் இசைக்கப்பட்ட இசை மேதை பீத்தோவனின் 5-வது இசைக்கோர்வை, தரைக் கட்டுப்பாட்டு குழுவினர் வசமிருந்த கணிப்பொறிகளில் நிறுவப்பட்டிருந்த இன்டெலின் பிரத்யேக முப்பரிமாண மென்பொருள் மூலம் மேலே பறந்து கொண்டிருந்த ட்ரோன்களுக்கு சமிக்ஞைகளை அனுப்பியது.
அவ்வாறு பெறப்பட்ட சமிக்ஞைகளுக்கு ஏற்றவாறு வானில் பறந்துகொண்டிருந்த ட்ரோனில் பொருத்தப்பட்டிருந்த வண்ண விளக்குகள் ஒளிரத் தொடங்கின. அதாவது தரையிலிருந்து இசைக்கப்பட்ட ஒலிக்கோர்வைக்குத் தகுந்தாற்போல் ட்ரோன்கள் வானில் மேடையிட்டு ஒளி நடனமாடியது போல இருந்தது.ண் படேல் இந்நிகழ்ச்சியை நேரில் கண்டுகளித்து இன்டெல் மற்றும் அர்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் குழுவினரைப் பாராட்டியதோடு, இதை கின்னஸ் சாதனையாகவும் பதிவு செய்தார்.
– இரா. சுந்தரபாண்டியன்.
இளைஞர் மணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» உலக சாதனைக்காக 25 வேடங்களில் வடிவேலு!
» மதுரையில் கின்னஸ் சாதனை முயற்சி
» ஐ.நா.,வில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு ; ஐஸ்வர்யாவின் நடனம்
» இந்த நடனம் நிச்சயமாக உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்.....
» ஐ.எஸ்.எல். கால்பந்து தொடக்க விழாவில் சல்மான்கான், கத்ரினா கைப் நடனம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum