Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உலக சாதனைக்காக 25 வேடங்களில் வடிவேலு!
Page 1 of 1 • Share
உலக சாதனைக்காக 25 வேடங்களில் வடிவேலு!
சினிமா வரலாற்றில் முதல்முறையாக 25 வேடங்களில் நடிக்கிறார் வைகைப் புயல் வடிவேலு என செய்திகள் வெளியாகியுள்ளன.
பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்துக்கு 'உலகம்' என்று பெயரிட்டுள்ளதாகவும். ஆதம் பவா என்பவர் இயக்கும் இந்தப் படம் வடிவேலுவின் திரைவாழ்க்கையின் முக்கிய மைல்கல் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்தப் படத்துக்காக மொத்தம் 175 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் வடிவேலு.
முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமான இதில் 10 கதாநாயகிகள் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்கிறார்களாம். ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் உதவியுடன் வடிவேலு விதவிதமான கெட்டப்புகளில் தோன்றவிருக்கிறார் இந்தப் படத்தில். அதில் ஒரு கெட்டப் நித்யானந்தா வேடமும் ஒன்று. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் இந்தப் படம் தயாராகுமாம். 50க்கும் மேற்பட்ட நாடுகளில் ஷூட்டிங்காம். மேலும் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இந்தப் படத்தை இடம் பெறச் செய்யவும் முயற்சிகள் நடக்கிறதாம்.

Re: உலக சாதனைக்காக 25 வேடங்களில் வடிவேலு!
மதுரக்கராபயலுக்கு வந்த சோதனைய ச்சீ சாதனைய பார்த்திங்களா
Guest- Guest
Similar topics
» ரூட்டை மாற்றும் வடிவேலு!
» தல அஜித் 3 வேடங்களில் நடிக்க உள்ளார்
» ஸ்டெல்லா படத்தில் 7 வேடங்களில் சுருதி ஹரிஹரன்
» மாறுபட்ட வேடங்களில் நடிக்க ஆசை - லேகா வாஷிங்டன்
» ஜி.வி.பிரகாஷுக்கு வில்லனாகிறார் வடிவேலு?
» தல அஜித் 3 வேடங்களில் நடிக்க உள்ளார்
» ஸ்டெல்லா படத்தில் 7 வேடங்களில் சுருதி ஹரிஹரன்
» மாறுபட்ட வேடங்களில் நடிக்க ஆசை - லேகா வாஷிங்டன்
» ஜி.வி.பிரகாஷுக்கு வில்லனாகிறார் வடிவேலு?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|