தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பசு கோமியத்தில் தங்கம்: ஆய்வில் கண்டுபிடிப்பு

View previous topic View next topic Go down

பசு கோமியத்தில் தங்கம்: ஆய்வில் கண்டுபிடிப்பு Empty பசு கோமியத்தில் தங்கம்: ஆய்வில் கண்டுபிடிப்பு

Post by rammalar Mon Jul 11, 2016 6:04 pm

குஜராத் மாநிலத்தின் பெருமைக்குரிய அம்சங்களில்
ஒன்றான ‘கிர்’ வகை பசுக்களின் சிறுநீரில் தங்கம் இருக்கிறது
என்று நான்காண்டு ஆய்வுகளுக்குப் பின் ஜூனாகட் வேளாண்மைப்
பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது.

அந்தக் கல்வி நிலையத்தில் உள்ள உணவுப் பரிசோதனை
ஆய்வகத்தில் 400 ‘கிர்’ பசுக்களின் சிறுநீர் மாதிரிகள்
பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டன.
அதில், ஒரு லிட்டர் கோமியத்தில் மூன்று முதல் பத்து மில்லிகிராம்
அளவு தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது.

தங்கம் தனிமமாக இல்லாமல் அயனி வடிவத்தில், அதாவது நீரில்
கரையும் தங்க உப்புகளாக உள்ளது எனத் தெரிய வந்தது.
“கோமியத்தில் தங்கம் இருப்பதாகப் பழங்காலக் கல்வெட்டுகள்
கூறுகின்றன. இதற்குச் சான்றுகள் இல்லாத நிலையில், அது பற்றி
ஆராயத் தீர்மானித்தோம்,” என்றார் அந்தப் பல்கலைக்கழகத்தின்
உயிர் மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் பி ஏ கோலக்கியா.
வேதிச் செயல்முறைகளின் மூலம் கோமியத்தில் இருந்து தங்கத்தைப்
பிரித்தெடுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒட்டகம், எருமை, செம்மறி ஆடு, வெள்ளாடு ஆகியவற்றின் சிறுநீர்
மாதிரிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஆனால், அவற்றில்
நுண்ணுயிர்க்கொல்லி எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது.
‘கிர்’ பசுக்களின் சிறுநீரில் சுமார் 5,100 வேதிச் சேர்மங்கள் உள்ளன
என்றும் அவற்றுள் 388 சேர்மங்கள் மருத்துவ மகத்துவம் கொண்டவை
என்றும் அவற்றின் மூலம் பல்வேறு நோய்களைக் குணப்படுத்த
என்றும் டாக்டர் கோலக்கியா தெரிவித்தார்.

———————————
தமிழ் முரசு, சிங்கப்பூர்
a
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum