தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஏர் இந்தியா நிறுவனம் அடுத்த 4 ஆண்டுகளில் 100 விமானங்களுடன் விரிவாக்கம்!

View previous topic View next topic Go down

ஏர் இந்தியா நிறுவனம் அடுத்த 4 ஆண்டுகளில் 100 விமானங்களுடன் விரிவாக்கம்! Empty ஏர் இந்தியா நிறுவனம் அடுத்த 4 ஆண்டுகளில் 100 விமானங்களுடன் விரிவாக்கம்!

Post by rammalar Thu Jul 28, 2016 5:24 pm


-
ஏர் இந்தியா நிறுவனம் அடுத்த 4 ஆண்டுகளில்
100 புதிய விமானங்களுடன் விரிவாக்கம் செய்யப்
படவுள்ளதாக அந்நிறுவன அதிகாரிகள் வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.

இதுகுறித்து ஹைதராபாதில் ஏர் இந்தியா நிறுவன பொது
மேலாளர் (நடவடிக்கை) என். சிவராம கிருஷ்ணண் பிடிஐ
செய்தியாளரிடம் கூறியதாவது:

ஏர் இந்தியா நிறுவனம் அடுத்த 4 ஆண்டுகளில் 100 புதிய
விமானங்களுடன் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு, அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில்,
500 புதிய விமானிகளை பணிக்குத் தேர்வு செய்ய திட்டமிடப்
பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரையிலும், புதிதாக
250 விமானிகள் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர,
500 புதிய விமானிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இதில் 400 விமானிகள் பணிக்குத் தேர்வு செய்வது தொடர்பான
விளம்பரம் ஏற்கெனவே வெளியிடப்பட்டு விட்டது.

கடந்த ஆண்டு பயிற்சி விமானிகள் 200 பேரை ஏர் இந்தியா
நிறுவனம் கேட்டிருந்தது. அவர்களில் 78 பேர் மட்டுமே பணிக்குத்
தேர்வு செய்யப்பட்டனர். அந்த விமானிகள் அனைவரும் தற்போது
தமக்கு ஒதுக்கப்பட்ட பாதைகளில் விமானங்களை இயக்கி
வருகின்றனர்.

மேலும் 150 விமானிகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் தங்களது
பயிற்சியை முடித்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
இதுதவிர, ஏர் இந்தியா நிறுவனத்தில் தற்போது 858 விமானிகள்
பணியாற்றி வருகிறார்கள்.
-
இதேபோல், அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 1,500 சிப்பந்திகளையும்
பணிக்குத் தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்
என். சிவராம கிருஷ்ணன்.
-
-------------------------------------
தினமணி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» சூரியன் வெப்பத்தால் பூமியில் அடுத்த 2.8 பில்லியன் ஆண்டுகளில் உயிர்களே இருக்காது
» முழுக்க பெண் ஊழியர்களை கொண்டு உலகை வலம் வந்த விமானம்: ஏர் இந்தியா நிறுவனம் உலக சாதனை
» இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் இந்தியா-பாகிஸ்தான் இடையே முழுஅளவிலான 4-வது போர் மூளும்
» விரிவாக்கம் தேவை உதவுங்கள்
» உடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum