தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஜி.எஸ்.டி., சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

View previous topic View next topic Go down

ஜி.எஸ்.டி., சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் Empty ஜி.எஸ்.டி., சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Post by rammalar Thu Jul 28, 2016 5:26 pm

புதுடில்லி:
ஜி.எஸ்.டி. சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை
ஒப்புதல் வழங்கியுள்ளது.

மறைமுக வரிவிதிப்பை சீர்படுத்தி நாடு முழுவதும் ஒரே
மாதிரியான வரி விதிப்பை கொண்டு வர பா.ஜ., அரசு சரக்கு
மற்றும் சேவை வரி விதிப்பு (ஜி.எஸ்.டி.) சட்ட திருத்த மசோதாவை
நிதியமைச்சர் தாக்கல் செய்திருந்திருந்தார்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தையில் விற்கும்
போது கலால் வரி, சேவை வரி, மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு
செல்லும் போது நுழை வரி மதிப்பு கூட்டு வரி உள்ளிட்ட பல வரிகள்
விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுங்க வரிகளும்
விதிக்கப்படுகிறது. இப்படி வரிமேல் வரி விதிக்கப்படுவது வரி
கட்டமைப்பை சீர் கு குறைப்பதாகவும், அந்த சுமை பொதுமக்கள்
மீதே கடைசியில் ஏற்றப்படுவதாகவும், இதனால் பொருளாதாரத்தில்
பாதகமான விளைவுகள் ஏற்படுவதாகவும் சந்தை வல்லுநர்கள்
கருத்து கூறிவந்தனர்.

இதையடுத்து மத்திய மாநில அரசுகள் விதிக்கும் மறைமுக வரிகளை
ஒன்றிணைத்து சீர்படுத்தி ஒரே வரியாக செயல்முறைப்படுத்தும்
நடவடிக்கையை முன் வைத்து ஜி.எஸ்.டி., வரியை பா.ஜ.க அரசு கொண்டு
வந்தது.

இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு மாநில அரசுகளிடம் உடன்பாடு
ஏற்படவில்லை. பா.ஜ., ஆளும மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்கள்
இதற்கு பல்வேறு எதிர்ப்புகளை கிளம்பி வருகின்றன.

இந்ந இந்த மசோதா ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்ட
நிலையில், மேலவையில் பா.ஜ., கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லதாதால்
மேலவையில் நிறைவேற்ற முடியாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த மசோதாவை மேலவையில் நிறைவேற்ற காங்., சார்பில்
கூடுதல் 1% வரி விதிப்பை குறைத்து திருத்தம் மேற்கொள்ள கோரப்பட்டது.

இந்நிலையில் காங்., கோரிய சட்ட திருத்தம் உட்பட பல்வேறு சட்ட
திருத்தங்களுக்கு தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
----------------------------

தினமலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» ஹெச்எம்டி டிராக்டர் தயாரிப்பு ஆலையை மூடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» எம்.பி.,க்களுக்கு, 'ஜாக்பாட்' அமைச்சரவை ஒப்புதல்
» பாஜகவின் எதிர்ப்பை மீறி மூட நம்பிக்கை ஒழிப்பு; கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்
» அரசு ஊழியர்கள் சம்பளம், மதுபான விலை உயர்கிறது : தமிழக அமைச்சரவை ஒப்புதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum