Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நெய்வேலியில் சூரிய சக்தி மின் நிலையத்துக்கு அடிக்கல்
Page 1 of 1 • Share
நெய்வேலியில் சூரிய சக்தி மின் நிலையத்துக்கு அடிக்கல்
[img][/img]
-
நெய்வேலியில் சூரிய சக்தி மின்நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற என்எல்சி இயக்குநர்கள் (வலமிருந்து இடம்) செல்வக்குமார், சுபீர்தாஸ், ராக்கேஷ்குமார் மற்றும் ஊழியர்கள்.
————-
நெய்வேலியில் சூரிய சக்தி மின்நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நெய்வேலி என்எல்சி நிறுவனம், காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யும் புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறையை விரிவுபடுத்த பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த நிறுவனம், நெய்வேலி, ராஜஸ்தான், தூத்துக்குடி ஆகிய இடங்களில் 4,340 மெகாவாட் திறன்கொண்ட அனல்மின் நிலையங்களைச் செயல்படுத்தி வருகிறது.
பழுப்பு நிலக்கரி, நிலக்கரி மூலம் இயங்கும் அனல் மின் நிலையங்கள் மட்டுமல்லாது, காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் மின் நிலையங்களையும் அமைத்து வர்த்தகத்தை விரிவுபடுத்தி வருகிறது.
இந்த நிலையில், சுமார் 4,000 மெகாவாட் திறன்கொண்ட பசுமை ஆற்றல் மின் நிலையங்களை அமைக்க என்எல்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் முதல்கட்டமாக அந்தமான் நிகோபார் தீவுகளில் 50 மெகாவாட் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க கடந்த மே மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நெய்வேலி வட்டம் 1, 5 பகுதிகளில் 130 மெகாவாட் திறன் கொண்ட (மணிக்கு 1.30 லட்சம் யூனிட்) சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டு பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை புது தில்லியைச் சேர்ந்த ஜாக்சன், பாரத மிகுமின் நிறுவனங்கள் செய்து வருகின்றன.
இந்த நிலையில், நெய்வேலி வட்டம் 1-இல் மேற்கொள்ளப்படும் 65 மெகாவாட் சூரிய சக்தி மின் நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. என்எல்சி நிறுவன இயக்குநர்கள் ராக்கேஷ்குமார் (நிதித் துறை), சுபீர்தாஸ் (சுரங்கம்), செல்வக்குமார் (திட்டம் மற்றும் செயலாக்கத் துறை) ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நாட்டினர்.
நிகழ்ச்சியில் என்எல்சி நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சூரிய மின் உற்பத்திக்கு வரவேற்பு இல்லை: யார் காரணம் ?
» சூரிய மின் உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்
» ஆன்–லைனிலே விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் தமிழக அரசு
» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
» சூரிய நடுக்கம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum