Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சூரிய மின் உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்
Page 1 of 1 • Share
சூரிய மின் உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்
Post by rammalar Today at 10:03 pm
-
சூரிய ஒளி மின்சார உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்தும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து உள்ளது.
-----
புதுடெல்லி,
சூரிய ஒளி மின்சார உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக
உயர்த்தும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து
உள்ளது.
மந்திரிசபை கூட்டம்
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை
கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி
தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு மின்
திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சாரத்துறை மந்திரி
பியூஷ் கோயல் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
சூரிய ஒளி மின் உற்பத்தி
சோலார் எனப்படும் சூரிய ஒளி மின் உற்பத்தியை அதிகரிக்க
வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற போது
200 மெகாவாட் ஆக இருந்த நாட்டின் சோலார் மின் உற்பத்தி
திறனை 20 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த முதலில் நடவடிக்கை
எடுக்கப்பட்டது.
அதன்படி 20 ஆயிரம் மெகாவாட் திறன் வாய்ந்த குறைந்தபட்சம்
25 சோலார் பூங்காக்களை அமைக்க கடந்த 2014–ம் ஆண்டு
திட்டமிடப்பட்டது. இதில் தற்போது வரை 34 சோலார் பூங்காக்களின்
கட்டுமான நிலைகள் பல்வேறு கட்டங்களில் உள்ளன.
மேலும் அரசு அலுவலகங்களின் கூரைகள், விமான நிலையம்,
கிரிக்கெட் மைதானங்களிலும் சோலார் தகடுகள் அமைக்க மத்திய
அரசு ஊக்குவித்து வருகிறது.
சோலார் பூங்காக்கள்
இந்த 20 ஆயிரம் மெகாவாட் சோலார் மின் உற்பத்தி திறனை
40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்துவதற்கு இன்றைய (நேற்று)
மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்காக
தலா 500 மெகாவாட் திறன் வாய்ந்த 50 சோலார் பூங்காக்கள்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்படும். அத்துடன் மெகா
சோலார் மின் திட்டங்களும் செயல்படுத்தப்படும்.
மத்திய அரசின் ரூ.8,100 கோடி நிதி உதவியுடன் அமைக்கப்படும்
இந்த சோலார் பூங்காக்கள் மற்றும் மெகா திட்டங்கள் அனைத்தும்
2019–20–ம் ஆண்டுக்குள் நிறுவப்படும். இந்த திட்டங்கள் மூலம்
ஆண்டுக்கு 6 ஆயிரத்து 400 கோடி யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படும்.
இதனால் ஆண்டுக்கு 5½ கோடி டன் கார்பன் டை ஆக்சைடு
கட்டுப்படுத்தப்படும்.
வேலைவாய்ப்புகள்
இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், சோலார் மற்றும்
அது தொடர்பான துறைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும்
வேலைவாய்ப்புகளும் உருவாகும். தரிசு நிலங்களில் இந்த சோலார்
பூங்காக்கள் அமைக்கப்படுவதால் சுற்றுப்புற பகுதிகள் வளர்ச்சி
பெறும்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து
செயல்படுத்தப்படும் இந்த சோலார் திட்டத்தை இந்திய சோலார்
மின்சக்தி கழகம் நிர்வகிக்கும். இந்த சோலார் பூங்காக்களுக்கான
இடத்தை அடையாளம் காண்பதுடன், சோலார் தகடுகளை
அமைக்கவும், பராமரிக்கவும் ஒரு உற்பத்தியாளரை தேர்வு செய்தும்
மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டியது மாநில அரசுகளின் கடமை
ஆகும்.
நேபாள நீர்மின் திட்டம்
இதைப்போல நேபாளத்தின் சங்குவசபா மாவட்டத்தில் பாயும்
அருண் ஆற்றில் ரூ.5,700.72 கோடியில் கட்ட திட்டமிட்டுள்ள அருண்–3
நீர்மின் திட்டத்துக்கும் (900 மெகாவாட்) மத்திய மந்திரிசபை ஒப்புதல்
அளித்தது. இந்த திட்டத்துக்கு செப்டம்பர் மாதத்துக்குள் நிதி ஒதுக்கீடு
செய்யப்படும். பின்னர் 5 ஆண்டுக்குள் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
மத்திய அரசின் எஸ்.ஜே.வி.என். நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட
உள்ள இந்த திட்டத்தின் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தில்
21.9 சதவீதம் நேபாளத்துக்கு இலவசமாக வழங்கப்படுவதுடன், மீதமுள்ள
மின்சாரம் இந்தியாவுக்கும் கிடைக்கும். இந்த மின்சார உற்பத்தி
ஒப்பந்த காலம் 30 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறினார்.
-
----------------------------------------------
தினத்தந்தி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நேற்றடித்த சூறாவளிக்கு நன்றி: காற்றாலைகள் மூலம் 3,600 மெகாவாட் மின் உற்பத்தி
» காற்றாலை மின் உற்பத்தியை கொள்முதல் செய்ய வசதி இல்லை: மின்வாரிய அதிகாரி தகவல்
» மாணவர்களுக்கு 'டிஜிட்டல்' சான்றிதழ்: மத்திய அரசு திட்டம்
» திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» நெய்வேலியில் சூரிய சக்தி மின் நிலையத்துக்கு அடிக்கல்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum