தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ரிலாக்ஸ் ப்ளீஸ்

Page 2 of 15 Previous  1, 2, 3 ... 8 ... 15  Next

View previous topic View next topic Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 Empty ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by mohaideen Thu Nov 29, 2012 8:11 pm

First topic message reminder :

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 401320_476841149032886_662032777_n
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down


ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by mohaideen Mon Dec 03, 2012 5:46 pm

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 12277_478546642195670_1720977130_n
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by mohaideen Mon Dec 03, 2012 5:47 pm

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 559009_468345363215798_1368152408_n
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by mohaideen Mon Dec 03, 2012 5:48 pm

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 408163_468977983152536_78699907_n
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by mohaideen Mon Dec 03, 2012 5:49 pm

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 46506_469170996466568_1713527204_n
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ஜேக் Mon Dec 03, 2012 9:08 pm

mohaideen wrote:ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 46506_469170996466568_1713527204_n

ஓஹோ... இதற்கு பெயர்தான் வீசிங் ட்ரபுள்ளா?

இவ்வளவு காலம் இது தெரியாமல் போச்சே...
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by முரளிராஜா Mon Dec 03, 2012 9:25 pm

ஜேக் wrote:

ஓஹோ... இதற்கு பெயர்தான் வீசிங் ட்ரபுள்ளா?

இவ்வளவு காலம் இது தெரியாமல் போச்சே...

இப்பவாது புரிஞ்சுக்குங்க ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
நீங்க நித்தமும் அன்பவிச்சிகிட்டு இருக்கற அந்த வேதனைக்கு பெயர் "வீசிங்"
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ஜேக் Mon Dec 03, 2012 9:28 pm

முரளிராஜா wrote:
ஜேக் wrote:

ஓஹோ... இதற்கு பெயர்தான் வீசிங் ட்ரபுள்ளா?

இவ்வளவு காலம் இது தெரியாமல் போச்சே...

இப்பவாது புரிஞ்சுக்குங்க ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 615537757 ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 615537757 ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 615537757 ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 615537757
நீங்க நித்தமும் அன்பவிச்சிகிட்டு இருக்கற அந்த வேதனைக்கு பெயர் "வீசிங்"

தாங்கள் அடிக்கடி இந்த விஷயத்தைதானே என்னிடம் சொல்லி ஆறுதல் தேடுவீர்கள். புரிகிறது...புரிகிறது...இப்போதுதான் மிக நன்றாக புரிகிறது ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 615537757 ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 3202108815
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by mohaideen Wed Dec 05, 2012 8:21 pm

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 59164_476029272447407_1053132196_n
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by mohaideen Wed Dec 05, 2012 8:22 pm

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 305513_476358595747808_1934505793_n
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by mohaideen Wed Dec 05, 2012 8:25 pm

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 534723_468303629886638_302662848_n
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by mohaideen Wed Dec 05, 2012 8:26 pm

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 36586_468763643173970_1070599067_n
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by மகா பிரபு Wed Dec 05, 2012 9:01 pm

கைதட்டல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by mohaideen Thu Dec 06, 2012 6:14 pm

1.அப்பா, தாய் சொல்லைத்தட்டாதேன்னு பழமொழி இருக்கு! ஆனா, தாரம் சொல்லை தட்டாதேன்னு பழமொழி ஏன் இல்லை?
ஓ.. அதுவா! எதை நாம செய்ய மாட்டோமோ அதுக்கு மட்டும் தான் பழமொழி இருக்கும்.
ஹசன் பருக்


2.லோ பட்ஜெட் படம்னு சொல்றீங்க! ஆனா கதாநாயகி வீட்டுல சமையல் காஸ் சிலிண்டர் வந்து இறங்குது. அவங்க காய்கறி வாங்கி சமையல் பண்ற மாதிரி எல்லாம் சீன் வருதே?
புளியரை கணேசன்.


3.இந்தா இந்த முகமூடியை போட்டுக்கோ!
முகமூடியா எதுக்கு?
பின்னே! நான் எப்ப திருட வந்தாலும் இப்படி பஞ்சப்பாட்டு பாடறதுக்கு பேசாம என்னோட வந்து சேர்ந்துக்கலாம்.
ஆர். அப்துல் சலாம்.


4.போலீஸ்காரங்க பத்துபேர் சேர்ந்து ஒரு நாடகம் போட்டாங்கன்னு சொன்னீங்களே.. நாடகத்துக்கு பேர் என்ன?
மாமூல் வாழ்க்கை!
லட்சுமி ஆவுடை நாயகம்.


5.டாக்டர்! காதுகுடையுது.. மூக்கு அடைச்சிருக்கு! தொண்டையில புண்ணு!
உண்மையை சொல்லுங்க! நான் நெஜமாவே ஈ.என்.டி டாக்டாரான்னு செக் பண்ணத்தானே வந்திருக்கீங்கே?
பாஸ்கி.
ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 Comedy


6.இவர்தான் உன் காதலரா?
எப்படி கண்டுபிடிச்சே?
உன்னை பக்கத்துலே வச்சிகிட்டு உன்னை தவிர மத்த எல்லா பொண்ணுங்களையும் ரசிக்கிறாரே!
அம்பை தேவா.


7.அம்மா தப்பா நினைக்காதீங்க! நம்ப ஐயா எப்படி?
சே! தங்கமானவரு.. என்னையே நிமிர்ந்து பார்க்கமாட்டாரு! கவலைப்படாதே!
மன்னிக்கிச்சுங்க அம்மா! அப்ப இந்த வீடு எனக்கு சரிப்படாது!
கே.வி.


8.உங்களுக்கு கம்ப்ளீட் ரெஸ்ட் தேவை! ஒரு நாலு நாளைக்கு!..
ஐயையோ! அடுத்த நாலு நாள் ஆபீஸ் லீவாச்சே! என்ன பண்ணுவேன்?!
பாஸ்கி.


9.ஏர் போர்ட்டில் என்ன கலாட்டா?
யாரோ ரன் –வே முழுக்க வரட்டி தட்டி வச்சிருக்காங்களாம்!
வி.வைத்தியநாதன்.


10.என்னது உங்க தாத்தா உனக்கு சொத்துல ஐநூறு ரூபாத்தான் எழுதி வச்சிருந்தாராமே?
நான் கொடுத்து வச்சது அவ்வளவுதாண்டா!
என்னது அதுவும் நீ கொடுத்து வச்சதுதானா?!!
ச.ரவிகுமார்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by mohaideen Thu Dec 06, 2012 6:14 pm

11.ஹலோ! வணக்கம்.. நான் சம்பந்தம் பேசறேன்!
போன்லயெல்லாம் சம்பந்தம் பேசமுடியாது! நேர்ல வாங்க பேசலாம்!
ஜெயாபிரியன்.


12.இந்தாங்க, காணாமப் போன உங்களோட சைக்கிள்..
சார் காணாம போனது என்னோட மோட்டார் சைக்கிள் சார்!
எப்படியோ பாதிக் கிடைச்சிடுச்சுல்ல எடுத்துகிட்டு சந்தோஷமா போங்க!
கோவி. கோவன்.


13.பாட்டுக் கிளாசுக்கு உங்க பொண்ணு எதுக்கு கலர் பென்சிலையெல்லாம் எடுத்துகிட்டு போறா?
அவளுக்கு பாட்டு டீச்சர் இப்ப ‘வர்ணம்’ சொல்லித்தராங்களாம்!
வி.சாரதி டேச்சு.
ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 %25E0%25AE%259C%25E0%25AF%258A%25E0%25AE%2595%25E0%25AF%258D


14.கல்யாணத்தை ரொம்ப கிராண்டா நடத்தறாங்களாமே?
ஆமா! நலங்கு உருட்டற விளையாட்டையே நேரு ஸ்டேடியத்தில வெச்சிருக்காங்கன்னா பார்த்துக் கோயேன்!
சு. கவுதமன்.


15.அந்த ஆள் ஆபிசுல யாரோடையும் அனுசரிச்சு போக மாட்டாரு!
நிஜமாகவா?
ஆமாம்! ஆபிஸ்ல அவரு மட்டும் தூங்காம வேலை செய்வாரு!
வி.சாரதி டேச்சு.
16.உன் மாமியார் எப்படி?
புருஷன் இருக்கும் போது தலை வாரி விடுறாங்க!.. இல்லாதப்ப காலை வாரி விடறாங்க!
தஞ்சை தாமு.


17.நான் ஒண்ணு நினைச்சா தெய்வம் ஒண்ணு நினைக்குது!
எதுக்கு பிரச்சனை உங்க மனைவி சொல்ற மாதிரியே நடந்துக்குங்களேன்!
சி.பி செந்தில்குமார் சென்னிமலை.


18.சார்! நான் இந்த ரோட்டுல போகலாமா?
வாகனங்கள்தான் போகக் கூடாது! நீங்க போகலாம்!
என் பேரு மயில் வாகனம் சார்!
எஸ்.வி பிரியன்.


19.உங்க மாமா டெல்லிக்கு போனாரே! அங்க என்னவா இருக்கார்?
அங்கேயும் என்னோட மாமாவாத்தான் இருக்கார்!
கி.கார்த்திக் குமார்.


ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 Cat
20.ஜுரம் குறையற வரைக்கும் நீங்க குளிக்க வேண்டாம்! முகம் மட்டும் கழுவிக்கிங்க!
இந்தாங்க மருந்து!
முகம் கழுவிக்க இது போதுமா டாக்டர்!
வி. சாரதி டேச்சு.


நன்றி! ஆனந்தவிகடன்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by Manik Thu Dec 06, 2012 6:29 pm

ஹாஹாஹா அருமையான ஜோக்குகள்

அனைத்தும் பிரமாதம்

ஆனா ஆனந்தவிகடன் ஜோக்ஸ் இதெல்லாம்

ஏன் முஹைதீன் நீங்க சொந்தமா ஒரு காமெடி கூட பன்ன மாட்டீங்களா

உங்களோட உண்மையான காமெடி பதிவுக்காக காத்திருக்கிறேன் நான்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by mohaideen Thu Dec 06, 2012 6:34 pm

என்ன ஒரு நம்பிக்கை உங்களுக்கு

முயற்சி பண்ணுகிறேன்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by Manik Thu Dec 06, 2012 6:34 pm

ஒரு குருட்டு நம்பிக்கைன்னு சொல்லுவாங்கள்ள

அதான் முஹைதீன் லொள்ளு
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by mohaideen Sat Dec 08, 2012 8:28 pm

“ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன்.
வெறும் டீ மட்டும் தானா மச்சீ?
”பின்ன என்ன செய்யணும்?”

”கடிக்க....ஏதாவது?”


”நாய் இருக்கு... அவுத்துவிடவா?”
’கிர்ர்ர்ர்ர்ர்!”
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by mohaideen Sat Dec 08, 2012 8:34 pm

நம்மாளு வால்மார்ட் கடையில உயர்தர ஆயில் பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு கடைகாரரிடம் வந்து காசை கொடுத்து விட்டு 'கொலஸ்ட்ரால் கொடுங்க' என்றார். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை.

கடைக்காரர் = 'சாரி, கொலஸ்ட்ரால் எல்லாம் விற்பதில்லை'..

சாருக்கு கோபம் வந்து விட்டது, 'நான் என்ன இளிச்சவாயனா, என்னை ஏமாற்ற முடியாது, இப்ப கொலஸ்ட்ராலை கொடுக்கிறாயா இல்லையா?' என்று சத்தம் போட ஆரம்பித்து விட்டார்.


கடைக்காரர் ரொம்ப பொறுமையாக சாரிடம், 'இந்த பாருங்க இங்க மட்டும் இல்லை, நீங்க எங்க போனாலும் கொலஸ்ட்ராலை வாங்க முடியாது' என்றதற்க்கு,
நம்மாளு கோவமா சொன்னார், "அப்ப ஏன்யா இந்த பாட்டிலில் "Cholesterol FREE" ன்னு எழுதியிருக்கு.."
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by ஜேக் Sat Dec 08, 2012 8:38 pm

mohaideen wrote:“ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன்.
வெறும் டீ மட்டும் தானா மச்சீ?
”பின்ன என்ன செய்யணும்?”

”கடிக்க....ஏதாவது?”


”நாய் இருக்கு... அவுத்துவிடவா?”
’கிர்ர்ர்ர்ர்ர்!”

அட்டகாசமான நகைச்சுவை ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 3202108815 ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 3202108815 ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 3202108815 ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 3202108815
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by mohaideen Wed Dec 12, 2012 9:51 pm

"பரீட்சையில் கேட்காத கேள்விக்கெல்லாம் பதில் எழுதினீங்களாமே...?"

"வேறென்ன செய்றது? கொண்டு போன பிட்டில இருக்கிறதைத்தானே எழுத முடியும்."

---------------------------------

"உங்களுக்கு ஏதாவது பணப் பிரச்சினையா டாக்டர்?"

"ஆமா.. ஏன் கேட்கிறீங்க?"

"என்னோட சொத்தைப் பல்லை எடுக்கச் சொன்னா, நைஸா தங்கப் பல்லை எடுத்துட்டீங்களே!"

------------------------------------

என்னது பேப்பர்ரோஸ்ட் ஓரத்திலே வரிசையா ஓட்டையா இருக்குது?

இது கம்ப்யூட்டர் பேப்பர் ரோஸ்ட்.....

--------------------------------------------
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by mohaideen Wed Dec 12, 2012 9:53 pm

ஒரு பையன் தன் தலைக்கடியில் டிக்ஸ்னரியை வச்சிட்டு தூங்கறான். ஏன்?

ஏன்னா... அவனுக்கு அர்த்தமில்லாத கனவா வருதாம்.

--------------------------------------------------------

ஒரு தாய் தன் பிள்ளையிடம் சொன்னாள்,''ஒரு பந்தயம்,...ஒரு நாள் முழுவதும் உன் இரண்டு கையாலேயும் வாயை பொத்திக் கொண்டு பேசாமல் இருந்தால் உனக்கு நூறு ரூபாய் பரிசு தருவேன்.''

மகன் சொன்னான்,''அட போம்மா,எப்ப பார்த்தாலும் அப்பா ஜெயிக்கிற மாதிரியே பந்தயம் போடுறீங்க.''

------------------------------------------------------------

அப்பா: (தன் பெண்ணிடம்) உனக்கு ரோஜாப்பூ வாசனை பிடிக்குமா? அல்லது மல்லிகைப்பூ வாசனை பிடிக்குமா?

அந்தப் பெண்: அப்பா எனக்கு பக்கத்து வீட்டு சீனிவாசனைப் பிடிக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by முரளிராஜா Wed Dec 12, 2012 9:55 pm

"பரீட்சையில் கேட்காத கேள்விக்கெல்லாம் பதில் எழுதினீங்களாமே...?"

"வேறென்ன செய்றது? கொண்டு போன பிட்டில இருக்கிறதைத்தானே எழுத முடியும்."
மகா பிரபு , முஹைதீன் உங்கள நக்கலடிக்கறார் பாருங்க நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by mohaideen Wed Dec 12, 2012 9:59 pm

ஏன் தலைவரே. ஒரு முடிவோடுதான் இருக்கீங்க.ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 919379873
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by முரளிராஜா Thu Dec 13, 2012 7:59 am

ஹிஹி ஏதோ என்னால முடிஞ்ச உதவி நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ரிலாக்ஸ் ப்ளீஸ் - Page 2 Empty Re: ரிலாக்ஸ் ப்ளீஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 15 Previous  1, 2, 3 ... 8 ... 15  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum