Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
படித்ததில் பிடித்தவை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 5 of 19 • Share
Page 5 of 19 • 1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 19
Re: படித்ததில் பிடித்தவை
விலையில்லா பொருளாக கொடுத்தால்தான்
வாங்கிக் கொள்வார்கள் போலும்..!
-
வாங்கிக் கொள்வார்கள் போலும்..!
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: படித்ததில் பிடித்தவை
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!
வசதியாகத்தான் இருக்கிறது மகனே…
நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.
பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும்
இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது!
முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!
இதுவரையில் ஒரு முறையேனும் என் முகம் பார்க்க நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான மாதத் தொகையை மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில் உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!
இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு.
நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…
வாழ்க்கை இதுதானென்று!
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு… உறவுகள் இதுதானென்று! —

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: படித்ததில் பிடித்தவை
கண் தெரியாதவர் - நான் தோற்றத்தை பார்த்து ஏமாந்தது கிடையாது..
காது கேளாதவர் - நான் ஒட்டு கேட்டதே கிடையாது...
வாய் பேசாதவர் - நான் பொய் பேசியதே கிடையாது..
குள்ளமானவர் - நான் யார் முன்னும் தலை குனித்து நின்றது கிடையாது..
கை இல்லாதவர் - நான் யார் குறையையும் பார்த்து கை கொட்டி சிரித்தது கிடையாது..
கால் இல்லாதவர் - நான் காசு பணம் வந்ததும் கால் மேல் கால் போடுவது இல்லை...
அதனால் தான் எங்களை மாற்றுத்திறனாளி என்கிறார்கள்..நீயோ ஊனம் என்கிறாய்....!
நன்றி முகநூல்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: படித்ததில் பிடித்தவை
பயனுள்ள கட்டுரை பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: படித்ததில் பிடித்தவை
அருமையான பதிவுகள். சிந்தனையைத் தூண்டுகிறது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: படித்ததில் பிடித்தவை
கண்டிப்பாக இது பெண்களுக்கு எதிரான போஸ்ட் அல்ல
நாங்களும் பெண்களை மதிப்பவர்கள் தான் ....
பெண்களுக்கு முழுசுதந்திரம் தரவேண்டும் என்பதை ஆதரிப்பவர்கள் ...
நீங்கள் சுயமாக எடுக்கும் எந்த ஒரு முடிவையும் நாங்கள் தடுக்க நினைக்கவில்லை... அதற்கான உரிமையும் எங்களுக்கு இல்லை...
உங்கள் பாதுகாப்புக்காக.... உங்கள் மீது உள்ள அக்கரையில் ஒரே ஒரு வேண்டுகோள்.....
உங்கள் உடல் அங்கங்கள் தெரிவதுபோல் ஆடை அணிவதை நீங்கள் மாற்ற வேண்டும்....
அப்படி நீங்கள் அணியும் உடை..
* ரசிப்பவன் கண்களுக்கு கவர்ச்சியாய் தெரிகிறது..
* பெற்றோர், அண்ணன், தம்பிகள் கண்களுக்கு உருத்தலாய் தெரிகிறது...
* காமகொடூறன் கண்களுக்கு வக்கிரமாய் தெரிகிறது...
அப்படி உடை அணிவதால் ஒருவர் கண்ணுக்கும் ஒரு போதும் நீ அழகாய் தெரிவதில்லை.....
ஆண்களை திருந்த சொல்லும் அதே நேரத்தில் உங்களையும் சிறிது மாற்றி கொள்வதில் தவறில்லை...
இதை நாங்கள் ஆணாதிக்க திமிறில் சொல்லவில்லை..
என் சகோதிரிகள் மீதிருக்கும் அக்கரையில் சொல்கிறேன்..
நாங்களும் பெண்களை மதிப்பவர்கள் தான் ....
பெண்களுக்கு முழுசுதந்திரம் தரவேண்டும் என்பதை ஆதரிப்பவர்கள் ...
நீங்கள் சுயமாக எடுக்கும் எந்த ஒரு முடிவையும் நாங்கள் தடுக்க நினைக்கவில்லை... அதற்கான உரிமையும் எங்களுக்கு இல்லை...
உங்கள் பாதுகாப்புக்காக.... உங்கள் மீது உள்ள அக்கரையில் ஒரே ஒரு வேண்டுகோள்.....
உங்கள் உடல் அங்கங்கள் தெரிவதுபோல் ஆடை அணிவதை நீங்கள் மாற்ற வேண்டும்....
அப்படி நீங்கள் அணியும் உடை..
* ரசிப்பவன் கண்களுக்கு கவர்ச்சியாய் தெரிகிறது..
* பெற்றோர், அண்ணன், தம்பிகள் கண்களுக்கு உருத்தலாய் தெரிகிறது...
* காமகொடூறன் கண்களுக்கு வக்கிரமாய் தெரிகிறது...
அப்படி உடை அணிவதால் ஒருவர் கண்ணுக்கும் ஒரு போதும் நீ அழகாய் தெரிவதில்லை.....
ஆண்களை திருந்த சொல்லும் அதே நேரத்தில் உங்களையும் சிறிது மாற்றி கொள்வதில் தவறில்லை...
இதை நாங்கள் ஆணாதிக்க திமிறில் சொல்லவில்லை..
என் சகோதிரிகள் மீதிருக்கும் அக்கரையில் சொல்கிறேன்..
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 5 of 19 • 1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 19
Similar topics
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 5 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum