Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
குறுக்கீடுகள் இல்லாமல் பேசுவது எப்படி?- திமுக எம்.எல்.ஏ.வுக்கு ஜெயலலிதா ஆலோசனை
Page 1 of 1 • Share
குறுக்கீடுகள் இல்லாமல் பேசுவது எப்படி?- திமுக எம்.எல்.ஏ.வுக்கு ஜெயலலிதா ஆலோசனை
அமைச்சர்களின் குறுக்கீடு இல்லாமல் பேசுவது எப்படி என்பது தொடர்பாக திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசுவுக்கு முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை வழங்கினார்.
சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற உயர் கல்வி, பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை தொடங்கி வைத்து திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு (திருச்சுழி) பேசினார். அவரது கேள்விகளுக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி.பெஞ்சமின் ஆகியோர் அவ்வப்போது குறுக்கிட்டு பதிலளித்தனர்.
அமைச்சர்கள் அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்வதாகக் கூறி திமுக உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, ”திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு அவர்களுக்கு நட்பு ரீதியாக ஒரு ஆலோசனை கூற விரும்புகிறேன். தாங்கள் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு அதற்கு அமைச்சர் பதிலளிப்பாரா? அரசு நடவடிக்கை எடுக்குமா? என கேள்வியுடன் முடிக்கிறீர்கள். இதனால் அமைச்சர்கள் எழுந்து பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, வினாவோடு முடிக்காமல், வேறு விதமாக பேச்சை முடித்தால் குறுக்கீடுகளை ஓரளவுக்கு தவிர்க்கலாம்” என்றார்.
இதனை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையத் தட்டி வரவேற்றனர். அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் பி.தனபால், ”முதல்வர் ஆலோசனையின் படி பேசுங்கள்”என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய தங்கம் தென்னரசு, ”நல்ல யோசனை” என்றார். இந்த சுவாரஸ்யமான விவாதத்தை அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் ரசித்தனர்.
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» புதியவர்களிடம் பேசுவது எப்படி ?
» புதியவர்களிடம் முதன் முதலில் பேசுவது எப்படி ?
» கடவுச்சொல் இல்லாமல் pdf கோப்பைத் திறப்பது எப்படி?
» இணைய இணைப்பு இல்லாமல் இணையத்தை அணுகுவது எப்படி?
» எந்தவித செலவும் இல்லாமல் இணைய வேகத்தை இரட்டிப்பாக்குவது எப்படி?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|