Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆப்கன் அரண்மனையைத் திறந்து வைத்தார் பிரதமர்
Page 1 of 1 • Share
ஆப்கன் அரண்மனையைத் திறந்து வைத்தார் பிரதமர்
[img][/img]
-
ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள புதுப்பிக்கப்பட்ட
மன்னர் கால அரண்மனையை பிரதமர் நரேந்திர மோடி
காணொலி (விடியோ கான்ஃபரன்ஸ்) முறையில் திங்கள்
கிழமை திறந்து வைத்தார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மலை உச்சியில்
ஸ்டோர் பேலஸ் என்ற அரண்மனையை ஆப்கன் மன்னர்
அமானுல்லா கான் கடந்த 1920ஆம் ஆண்டுகளில் கட்டினார்.
மிகவும் சிதிலமடைந்திருந்த அந்த அரண்மனை சமீபத்தில்
புதுப்பிக்கப்பட்டது.
அந்த அரண்மனையை பிரதமர் நரேந்திர மோடி, ஆப்கன்
அதிபர் அஷ்ரஃப் கனியுடன் இணைந்து காணொலி முறையில்
திங்கள்கிழமை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
ஆப்கானிஸ்தான் நமது நெருங்கிய நட்பு நாடு. நமது சமூகங்களும்
மக்களும் தொன்மையான உறவுகளையும் பாரம்பரியத்தையும்
கொண்டவர்கள்.
உங்கள் நாட்டுக்கு (ஆப்கன்) தொடர்ந்து அன்னிய சக்திகளாலும்,
பயங்கரவாதக் குழுக்களாலும் சவால் விடுக்கப்படுவது எங்களைக்
கவலையில் ஆழ்த்துகிறது. வளமான ஆப்கானிஸ்தானை
உருவாக்கவும், அமைதியை, பாதுகாப்பு, நிலைத்தன்மை
ஆகியவற்றை உங்கள் சமூகத்துக்கு கொண்டுவரவும் நீங்கள் மேற்
கொண்டுள்ள முயற்சிக்கு இந்தியாவின் 125 கோடி மக்களும் துணை
நிற்பார்கள் என்று உறுதியளிக்கிறேன் என்றார் மோடி.
-
-------------------------------------
தினமணி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
» கோவை அருகே ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
» ஆப்கன் வீரர்களுக்கு பயிற்சி: இந்திய முடிவுக்கு பாராட்டு
» 5 ரூபாய்க்கு சாப்பாடு:துவக்கி வைத்தார் ம.பி., முதல்வர்
» உள்ளக்கதவைத் திறந்து வையுங்கள்.

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum