Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்....
Page 1 of 1 • Share
கண்களை காக்க MS-Word -ல் பேக்ரவுண்ட் மாற்றம்....
[You must be registered and logged in to see this link.]
நீங்கள் எம்.எஸ். வேர்ட் பயன்படுத்துகிறீர்களா?
தொடர்ந்து எம்.எஸ்.வேர்ட் பயன்படுத்தி வேலைசெய்யும்போது வெள்ளைநிறப்
பின்னணியில் கருப்பு நிற எழுத்துக்களைப் பார்த்து கண்கள் சோர்வடைந்து
போகலாம்.
வருடக்கணக்காக எம்.எஸ். வேர்ட் (MS-Word) பயன்படுத்தி வேலை செய்பவர்களுக்கு
இது ஒரு பெரும் பிரச்னையாகவும், கண்ணொளி குறைபாடு ஏற்படுவதற்கும் காரணமாக
அமைகிறதாம்.
இதற்கு ஒரு மாற்றுவழி Microsoft கொடுத்திருக்கிறது.
மாற்றுவழியை செயல்படுத்தி உங்கள் MS-Word -ன் பின்னணி நிறத்தை மாற்றிப் பயன்படுத்த முடியும். Background Color மட்டமல்ல..
எழுத்துகளின் நிறத்தையும் மாற்றிப் பயன்படுத்த முடியும். இம்மாற்றங்களினால் கண்களில் ஏற்படும் சோர்வை குறைக்கலாம்.
செயல்படுத்தும் முறை:
1. இதைச் செயல்படுத்த MS-Word திறந்துகொள்ளுங்கள்.
2. அதில் Tools Menu செல்லுங்கள்.
3. தோன்றும் Drop Down Menu-வில் Options தேர்ந்தெடுக்கவும்.
4. Options-ல் General டேபை கிளிக் செய்யுங்கள்.
5. General Tab கிளிக் செய்து திறக்கும் பெட்டியில் "blue background with
white text" என்பதில் டிக் மார்க் (Tick Mark) ஏற்படுத்தி வெளியேறுங்கள்.
பிறகு நீங்கள் ஒவ்வொரு முறையும் Word Document திறக்கும்போது நீல நிற பின்னணியில் வெள்ளை நிற எழுத்துகளுடன் தெரியும்.
இந்த மாற்றம் உங்களுக்குப் பிடிக்கவில்லை எனில் முன்பு செய்த
படிமுறைகளிலேயே சென்று blue background with white text என்பதில் உள்ள டிக்
மார்க்கை எடுத்துவிடுங்கள். வேர்ட் டாக்குமெண்ட்டானது முன்பு இருந்தபடியே
வெள்ளை நிற பின்னணியில் கருப்பு நிற எழுத்துக்களோடு (White background and
black text)இருக்கும்..
மேலும் ஒரு MS-Word tips
நீங்கள் வேர்ட் டாக்குமென்ட்டில் Bullet Point உருவாக்க shortcut உள்ளது.
Shift+Ctrl+L அழுத்துங்கள். கர்சர் இருக்கும் வரியில் Bullet Point தோன்றியிருக்கும்.
ஏற்படுத்திய Bullet Point நீங்க Ctrl+Shift+N அழுத்துங்கள். புல்லட் பாய்ண்ட் நீங்கிவிடும்.
Source:Dinamalar
[You must be registered and logged in to see this link.]
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» கண்களை காக்க எளிய 5 வழிகள்! ! ! !
» கன்வெர்ட் செய்யும் போது ,படிக்க இயலாத மொழியில் தான் WORD ல் வருகிறது.பழைய அதே மொழியில் மாற்றம் செய்வது எப்படி?
» காக்க… காக்க… கிட்னி காக்க!
» வேர்ட் (MS WORD) குறுக்கு விசை கட்டளைகள்
» வேர்ட் 2007ல் வாட்டர்மார்க் (புதியவர்களுக்கு)
» கன்வெர்ட் செய்யும் போது ,படிக்க இயலாத மொழியில் தான் WORD ல் வருகிறது.பழைய அதே மொழியில் மாற்றம் செய்வது எப்படி?
» காக்க… காக்க… கிட்னி காக்க!
» வேர்ட் (MS WORD) குறுக்கு விசை கட்டளைகள்
» வேர்ட் 2007ல் வாட்டர்மார்க் (புதியவர்களுக்கு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum