தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்தி(யப்) படத்தில் நடிக்கும் சீன அழகி..!

View previous topic View next topic Go down

இந்தி(யப்) படத்தில் நடிக்கும் சீன அழகி..! Empty இந்தி(யப்) படத்தில் நடிக்கும் சீன அழகி..!

Post by rammalar Thu Aug 25, 2016 1:51 pm

https://2img.net/h/oi68.tinypic.com/11id2pt.jpg" alt="" />[/img]
-

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நடுவே பனிப்போர் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க…, இன்னொருபுறம் பனிப்பாறைகள் சூழ்ந்த இந்தியாவிலுள்ள லே பகுதியில் சீன நடிகை ஜு ஜு இந்திய படம் ஒன்றில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

சல்மான் கான் நடிக்கும் படம் “டியூப்லைட்’. இந்தப் படத்தின் நாயகியும் இவர்தான். இந்தப் படத்தில் சல்மானுக்கு ஜோடியாக கத்ரினா கைப் அல்லது தீபிகா படுகோன் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டாலும், கடைசியில் ஒப்பந்தம் ஆனது ஜு ஜு. இந்திப் படத்தில் நடிப்பதால் ஜு ஜு இந்தி கற்க ஆரம்பித்திருக்கிறார்.

ஜு ஜுவின் சினிமாப் பிரவேசம் எப்படியாம்?

ஒரு மெல்லிசைப் போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெற… எம்.டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறினார். 2009- இல் இசை ஆல்பம் ஒன்றை ஜு ஜு வெளியிட … அது அவரை சீனப் படமான “What Women Want’- இல் நாயகியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது.

ஜு ஜு அமெரிக்க சண்டைப் படமான “The Man with the Iron Fists’ படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்திற்குப் பிறகு ஜு ஜு பிசியோ பிசியாகி விட்டார். ஜு ஜு வுக்கு வயது முப்பத்திரண்டு. அடிப்படையில் எலெக்ட்ரானிக்ஸில் பொறியியல் பட்டதாரி.

ஜு ஜு நடித்திருக்கும் அமெரிக்க டிவி தொடரான “மார்கோ போலோ’, நெட்பிளிக்ஸ்ஸில் ஒளிபரப்பாகிறது.

“கபாலி’ படத்தில் வில்லனாக சீனரான வின்ஸ்டன் சாவ் நடித்தார். இப்போது சீனத்து அழகி ஜு ஜு இந்தியப் பட நாயகியாகவே நடிக்கிறார்.

– பனிமலர்

தினமணி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7958

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum